Singers : P. Susheela and S.P. Balasubrahmanyam

Music by : V. Kumar

Female : Vaazhvil sowbaagiyam vandhadhu
Vaazhvil sowbaagiyam vandhadhu

Male : Vandhaen endradhu
Thaen thandhaen endradhu

Female : En angamae unnidam sangamam

Male : En nenjilae mangaiyin kungumam

Female : En angamae unnidam sangamam

Male : En nenjilae mangaiyin kungumam
Vaazhvil sowbaagiyam vandhadhu

Female : Vandhaen endradhu
Thaen thandhaen endradhu

Male : Dhaevan kalai koyil poonthaer ondru
Dhaevi vadivaaga kanden indru
Dhaevan kalai koyil poonthaer ondru
Dhaevi vadivaaga kanden indru

Female : Poovidhazh thannai parithu
Poojaiyai mella nadathu
Poovidhazh thannai parithu
Poojaiyai mella nadathu
Thodangum thodarum sugangalai ninaithu

Female : Vaazhvil sowbaagiyam vandhadhu

Male : Vandhaen endradhu
Thaen thandhaen endradhu

Male : Naan ariyaadha ragasiyam ondru
Noolidai paarthaen therindhadhu indru
Naan ariyaadha ragasiyam ondru
Noolidai paarthaen therindhadhu indru

Female : Thaalaattavaa mannavaa
Unnaiyum pillai pol naan thaayaana podhum

Female : Aariro… aariro… aariro… aariro…
Male : Lalaalaala laa lalaalaala laa
Lalaalaala laa lalaalaala laa (Overlap )

Female : Thaalaattavaa mannavaa
Unnaiyum pillai pol naan thaayaana podhum

Male : Mani pillai polae
Maarbil naan aada vendum
Mani pillai polae
Maarbil naan aada vendum
Mayakkam kodukkum malaranai adhu allavaa

Male : Vaazhvil sowbaagiyam vandhadhu

Female : Vandhaen endradhu
Thaen thandhaen endradhu

Male : Vanna kodi thandha mullai chendu
Vandhu vilaiyaadum pillai endru
Vanna kodi thandha mullai chendu
Vandhu vilaiyaadum pillai endru

Female : Mogana raagam padithu
Moovarum kaigal inaithu
Mogana raagam padithu
Moovarum kaigal inaithu
Nadathum payanam nalam pera vaazhthu

Female : Vaazhvil sowbaagiyam vandhadhu

Male : Vandhaen endradhu
Thaen thandhaen endradhu
Vandhaen endradhu
Thaen thandhaen endradhu

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வி. குமார்

பெண் : வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது

ஆண் : வந்தேன் என்றது
தேன் தந்தேன் என்றது

பெண் : என் அங்கமே உன்னிடம் சங்கமம்

ஆண் : என் நெஞ்சிலே மங்கையின் குங்குமம்

பெண் : என் அங்கமே உன்னிடம் சங்கமம்

ஆண் : என் நெஞ்சிலே மங்கையின் குங்குமம்
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது

பெண் : வந்தேன் என்றது
தேன் தந்தேன் என்றது

ஆண் : தேவன் கலைக் கோயில் பூந்தேர் ஒன்று
தேவி வடிவாக கண்டேன் இன்று
தேவன் கலைக் கோயில் பூந்தேர் ஒன்று
தேவி வடிவாக கண்டேன் இன்று

பெண் : பூவிதழ் தன்னை பறித்து
பூஜையை மெல்ல நடத்து
பூவிதழ் தன்னை பறித்து
பூஜையை மெல்ல நடத்து
தொடங்கும் தொடரும் சுகங்களை நினைத்து

பெண் : வாழ்வில் சௌபாக்கியம் வந்தது

ஆண் : வந்தேன் என்றது
தேன் தந்தேன் என்றது

ஆண் : நானறியாத ரகசியம் ஒன்று
நூலிடை பார்த்தேன் தெரிந்தது இன்று
நானறியாத ரகசியம் ஒன்று
நூலிடை பார்த்தேன் தெரிந்தது இன்று

பெண் : தாலாட்டவா மன்னவா
உன்னையும் பிள்ளை போல் நான் தாயான போதும்

பெண் : ஆரிரோ… ஆரிரோ… ஆரிரோ… ஆரிரோ…
ஆண் : லலாலால லா லலாலால லா
லலாலால லா லலாலால லா

பெண் : தாலாட்டவா மன்னவா
உன்னையும் பிள்ளை போல் நான் தாயான போதும்

ஆண் : மணிப் பிள்ளை போலே
மார்பில் நான் ஆட வேண்டும்
மணிப் பிள்ளை போலே
மார்பில் நான் ஆட வேண்டும்
மயக்கம் கொடுக்கும் மலரணை அது அல்லவா

ஆண் : வாழ்வில் சௌபாக்கியம் வந்தது

பெண் : வந்தேன் என்றது
தேன் தந்தேன் என்றது

ஆண் : வண்ணக் கொடி தந்த முல்லைச் செண்டு
வந்து விளையாடும் பிள்ளை என்று
வண்ணக் கொடி தந்த முல்லைச் செண்டு
வந்து விளையாடும் பிள்ளை என்று

பெண் : மோகன ராகம் படித்து
மூவரும் கைகள் இணைத்து
மோகன ராகம் படித்து
மூவரும் கைகள் இணைத்து
நடத்தும் பயணம் நலம் பெற வாழ்த்து

பெண் : வாழ்வில் சௌபாக்கியம் வந்தது

ஆண் : வந்தேன் என்றது
தேன் தந்தேன் என்றது
வந்தேன் என்றது
தேன் தந்தேன் என்றது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here