Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : O. P. Nayyar
Lyrics by : Kambadasan
Female : Vaazhvil un korikkai polae
Varam vaangiyae vandhen
Vaazhvil un korikkai polae
Varam vaangiyae vandhen
Male : Vaazhvil un korikkai polae
Varam vaangiyae vandhen
Vaazhvil un korikkai polae
Humming : ………….
Female : Vizhi sollum thunai kandomendrae
Manam sollum premai pettrom indrae
Vizhi sollum thunai kandomendrae
Manam sollum premai pettrom indrae
Male : Premai pettraen thunai naanum pettraen
Ingae nava nannaadu pettraen
Premai pettraen thunai naanum pettraen
Ingae nava nannaadu pettraen
Female : Haa..aaa.aaa.aaa
Aarvamellaam niraivera pettraen
Male : Hoo oo oo oo oo
Jeeviyathil soubakkiyamuttraen
Both : Vidhiyinaal serndhominnaalae hahahaha
Vaazhvinil korikkai polae
Varam vaangiyae vandhen
Vaazhvil un korikkai polae
Humming : ………………..
Male : Ilamaikkae nenjil chandhira vizhi
Varuvaayooo idar kaan vazhi
Ilamaikkae nenjil chandhira vizhi
Varuvaayooo idar kaan vazhi
Female : Kooti sel nee sellum vazhi
Idhuvae thaan manadhin mozhi
Kooti sel nee sellum vazhi
Idhuvae thaan manadhin mozhi
Male : Hoo oo oo oo oo
Kalamum neeyae kadhirum neeyae
Female : Haa..aaa.aaa.aaa
Salaiyum nee pom idamum neeyae
Both : Uyir udalaanthinaalae hahahaha
Vaazhvil un korikkai polae
Varam vaangiyae vandhen
Vaazhvil un korikkai polae
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி.சுஷீலா
இசை அமைப்பாளர் : ஓ. பி. நாயர்
பாடல் ஆசிரியர் : கம்பதாசன்
பெண் : வாழ்வில் உன் கோரிக்கை போலே
வரம் வாங்கியே வந்தேன்
வாழ்வில் உன் கோரிக்கை போலே
வரம் வாங்கியே வந்தேன்..
ஆண் : வாழ்வில் உன் கோரிக்கை போலே
வரம் வாங்கியே வந்தேன்
வாழ்வில் உன் கோரிக்கை போலே
முனங்கல் : ……………..
பெண் : விழி சொல்லும் துணை கண்டோமென்றே
மனம் சொல்லும் ப்ரேமை பெற்றோமின்றே
விழி சொல்லும் துணை கண்டோமென்றே
மனம் சொல்லும் ப்ரேமை பெற்றோமின்றே
ஆண் : ப்ரேமை பெற்றேன் துணை நானும் பெற்றேன்
இங்கே நவ நன்னாடு பெற்றேன்
ப்ரேமை பெற்றேன் துணை நானும் பெற்றேன்
இங்கே நவ நன்னாடு பெற்றேன்
பெண் : ஆ ஆ ஆ
ஆர்வமெல்லாம் நிறைவேறப் பெற்றேன்
ஆண் : ஓ…ஓ…ஒ..
ஜீவியத்தில் சௌபாக்கியமுற்றேன்
இருவர் : விதியினால் சேர்ந்தோமின்னாளே ஹஹஹா
வாழ்வில் உன் கோரிக்கை போலே..
வரம் வாங்கியே வந்தேன்
வாழ்வில் உன் கோரிக்கை போலே
முனங்கல் : ……………..
ஆண் : இளமைக்கே நெஞ்சில் சந்திர விழி
வருவாயோ இடர் கான் வழி
இளமைக்கே நெஞ்சில் சந்திர விழி
வருவாயோ இடர் கான் வழி
பெண் : கூட்டிச் செல் நீ செல்லும் வழி
இதுவேதான் மனதின் மொழி
கூட்டிச் செல் நீ செல்லும் வழி
இதுவேதான் மனதின் மொழி
ஆண் : ஓ…ஓ…ஒ..
காலமும் நீயே கதிரும் நீயே
பெண் : ஆ….ஆ….ஆ.
சாலையும் நீ போம் இடமும் நீயே
இருவர் : உயிர் உடலானதினாலே ஹஹஹாஹ்
வாழ்வில் உன் கோரிக்கை போலே…..
வரம் வாங்கியே வந்தேன்
வாழ்வில் உன் கோரிக்கை போலே