Singer : P. Leela

Music by : G. Govindarajulu Naidu

Female : Vaazhvin jeevan kaadhalae
Valarum anbin nilaiyaalae
Jegameedhilae…ae…ae…
Vaazhvin jeevan kaadhalae
Valarum anbin nilaiyaalae
Jegameedhilae…ae…ae…
Vaazhvin jeevan kaadhalae

Female : Soozhum inbam yaavumae
Mei kaadhalaal undaagumae
Soozhum inbam yaavumae
Mei kaadhalaal undaagumae
Meelaa thunbam moolum ennaalum
Kaadhalar pirivaalae
Meelaa thunbam moolum ennaalum
Kaadhalar pirivaalae hae…ae…

Female : Vaazhvin jeevan kaadhalae
Valarum anbin nilaiyaalae
Jegameedhilae…ae…ae…
Vaazhvin jeevan kaadhalae

Female : Kan vazhiyaegi karuthinil maevi
Kalandhidum azhiyaa oviyamae
Kan vazhiyaegi karuthinil maevi
Kalandhidum azhiyaa oviyamae
Vinnuyar vaanavil mogana kalaiezhil
Vindhai kaaviyamae…ae…ae…
Vinnuyar vaanavil mogana kalai ezhil
Vindhai kaaviyamae hae…ae…

Female : Vaazhvin jeevan kaadhalae
Valarum anbin nilaiyaalae
Jegameedhilae…ae…ae…
Vaazhvin jeevan kaadhalae

பாடகி : பி. லீலா

இசையமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜுலு நாய்டு

பெண் : வாழ்வின் ஜீவன் காதலே
வளரும் அன்பின் நிலையாலே
ஜெகமீதிலே…ஏ…ஏ…
வாழ்வின் ஜீவன் காதலே
வளரும் அன்பின் நிலையாலே
ஜெகமீதிலே…ஏ…ஏ…
வாழ்வின் ஜீவன் காதலே

பெண் : சூழும் இன்பம் யாவுமே
மெய்க் காதலால் உண்டாகுமே
சூழும் இன்பம் யாவுமே
மெய்க் காதலால் உண்டாகுமே
மீளாத் துன்பம் மூளும் மென்னாளும்
காதலர் பிரிவாலே
மீளாத் துன்பம் மூளும் மென்னாளும்
காதலர் பிரிவாலே ஹே……ஏ…..

பெண் : வாழ்வின் ஜீவன் காதலே
வளரும் அன்பின் நிலையாலே
ஜெகமீதிலே…ஏ..ஏ…
வாழ்வின் ஜீவன் காதலே

பெண் : கண் வழியேகிக் கருத்தினில் மேவி
கலந்திடும் அழியா ஓவியமே
கண் வழியேகிக் கருத்தினில் மேவி
கலந்திடும் அழியா ஓவியமே
விண்ணுயர் வானவில் மோகனக் கலையெழில்
விந்தைக் காவியமே
விண்ணுயர் வானவில் மோகனக் கலையெழில்
விந்தைக் காவியமே….ஹே…..ஏ……

பெண் : வாழ்வின் ஜீவன் காதலே
வளரும் அன்பின் நிலையாலே
ஜெகமீதிலே…ஏ..ஏ…
வாழ்வின் ஜீவன் காதலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here