Singers : M. K. Thiyagaraja Bagavathar and Kannamba

Music by : Alandur Sivasubramaniyam

Male : Vaazhvinilae sugamae…
Kidaiyaadhu…
Kidaiyaadhu…
Kidaiyaadhu vaazhvinilae sugamae
Kidaiyaadhu vaazhvinilae sugamae
Kidaiyaadhu vaazhvinilae sugamae
Kidaiyaadhu vaazhvinilae

Male : Kodum kaanal neer thanil
Dhaagam theerumo kidaiyaadhu
Vaazhvinilae

Female : Enniya dhavam…

Female : Periya punniyamidhuvae…

Female : Uyar jeeva kaarunyam…

Male : Inisai vilai poi…iy…iy…
Jadhi saerum kodumozhi pesuvadhaalae

Both : Kidaiyaadhu vaazhvinilae sugamae
Kidaiyaadhu vaazhvinilae sugamae
Kidaiyaadhu vaazhvinilae

Female : Nenjilirakkam konjam indriyae
Jeeva vadhai puriyum…aa…aa…
Nenjilirakkam konjam indriyae
Jeeva vadhai puriyum

Male : Kolaignjargalaanaal parama dhayaalan
Kolaignjargalaanaal parama dhayaalan
Poorananarul siridhaenum

Male : Kidaiyaadhu vaazhvinilae sugamae
Kidaiyaadhu vaazhvinilae

Female : Vaazhvinilae sugamae kidaiyaadhu
Vaazhvinilae aalvadhilae vaazhvadhilae

Both : Kidaiyaadhu vaazhvinilae
Sugamae kidaiyaadhu vaazhvinilae

Male : Kanavilum manporul maadharil oyaa
Kanavilum manporul maadharil oyaa
Moha maayaiyilae oyaa
Moha maayaiyilae

Female : Hae…ae…ae…ae…meetchi kaanom
Dhisaithisai thirindhom
Meetchi kaanom dhisaithisai thirindhom
Arparai vandhanai seidhom

Both : Kidaiyaadhu vaazhvinilae
Sugamae kidaiyaadhu vaazhvinilae

பாடகர்கள் : எம். கே. தியாகராஜா பாகவதர் மற்றும் கண்ணம்பா

இசையமைப்பாளர் : ஆலந்தூர் சிவசுப்பிரமணியம்

ஆண் : வாழ்வினிலே சுகமே
கிடையாது…
கிடையாது…
கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே

ஆண் : கொடும் கானல் நீர்தனில்
தாகம் தீருமோ கிடையாது
வாழ்வினிலே

பெண் : எண்ணரிய தவம்…

பெண் : பெரிய புண்ணியமிதுவே…..

பெண் : உயர் ஜீவ காருண்யம்…..

ஆண் : இன்னிசை விளை பொய்…ய்…ய்…
சதி சேரும் கொடுமொழி பேசுவதாலே

இருவர் : கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே

பெண் : நெஞ்சிலிரக்கம் கொஞ்சம் இன்றியே
ஜீவ வதை புரியும்…ஆ…ஆ…
நெஞ்சிலிரக்கம் கொஞ்சம் இன்றியே
ஜீவ வதை புரியும்

ஆண் : கொலைஞர்களானால் பரம தயாளன்
கொலைஞர்களானால் பரம தயாளன்
பூரணனருள் சிறிதேனும்

ஆண் : கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே

பெண் : வாழ்வினிலே சுகமே கிடையாது
வாழ்வினிலே ஆள்வதிலே வாழ்வதிலே

இருவர் : கிடையாது வாழ்வினிலே
சுகமே கிடையாது வாழ்வினிலே

ஆண் : கனவிலும் மண்பொருள் மாதரில் ஓயா
கனவிலும் மண்பொருள் மாதரில் ஓயா
மோஹ மாயையிலே ஓயா
மோஹ மாயையிலே

பெண் : ஹே…..ஏ…..ஏ…..ஏ….மீட்சி காணோம்
திசைதிசை திரிந்தோம்
மீட்சி காணோம் திசைதிசை திரிந்தோம்
அற்பரை வந்தனை செய்தோம்

இருவர் : கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here