Singers : Malasiya Vasudevan and S. P. Shailaja

Music by : Shankar Ganesh

Male : Vachchukkodi vachchukkodi
Jaadhi malli poovai alli
Haei vachchukkodi vachchukkodi
Jaadhi malli poovai alli

Female : Vachchikkiraen vachchikkiraen
Aasaipattu naanae kannaa
Male : Vachchikko vachchikko
Female : Vachchikkiraen vachchikkiraen

Male : Ammaadi un odambu
Female : Aa….
Male : Aalaana thaen karumbu
Erumbaa kadichchen thottu thottu
Female : Aa….
Male : Muzhusaa nanainjaen vetkkappattu

Female : Achchaaram ne koduththu
Aalaana en kurumbu
Padhamaa inainjaa thottu thottu
Idhamaa rasippaa intha chitu

Male : En chellkkutti en vellakatti
Female : En thangakkatti nee singakkitti
Both : Paalodu thenaagalaam

Male : Vachchukkodi vachchukkodi
Female : Aaaahaahh
Female : Nenjil ennai vachchukkodi
Female : Aaaahhhha….

Female : Vachchikkiraen vachchikkiraen
Male : Aahaa
Female : Nenjil unnai vachchikkiraen

Male : Vachchukko vachchukko
Female : Vachchikkiraen vachchikkiraen

Female : Kalloora nee sirichchae ulloora naan thavichchen
Yaarum kaanaa thegam theeyi thullum neram
Male : Aaraaichchi yaen idhukku
Arangeruthu pudhu kanakku
Mogam mogam nenjil vara
Thaagam thaagam unna thoda

Female : Bhoopaalam vanthu kaadhoram kill
Male : Poovaaram mella thevaaram solla
Both : Aalaana poovaasamo

Male : Vachchukkodi vachchukkodi
Female : Aaaahaahh
Female : Nenjil ennai vachchukkodi
Female : Mmmmm

Female : Vachchikkiraen vachchikkiraen
Male : Mmmmhoom
Female : Nenjil unnai vachchikkiraen

Male : Vachchukko vachchukko
Female : Aah…..vachchikkiraen vachchikkiraen
Vachchikkiraen vachchikkiraen
Nenjil unnai vachchikkiraen…..

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : வச்சுக்கோடி வச்சுக்கோடி
ஜாதி மல்லி பூவை அள்ளி
ஹேய் வச்சுக்கோடி வச்சுக்கோடி
ஜாதி மல்லி பூவை அள்ளி

பெண் : வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்
ஆசைப்பட்டு நானே கண்ணா
ஆண் : வச்சிக்கோ வச்சிக்கோ
பெண் : வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்…

ஆண் : அம்மாடி உன் ஒடம்பு
பெண் : ஆ….
ஆண் : ஆளான தேன் கரும்பு
எறும்பா கடிச்சேன் தொட்டுத் தொட்டு
பெண் : ஆ…..
ஆண் : முழுசா நனைஞ்சேன் வெட்கப்பட்டு

பெண் : அச்சாரம் நீ கொடுத்து
ஆளான என் குறும்பு
பதமா இணைஞ்சா தொட்டுத் தொட்டு
இதமா ரசிப்பா இந்தச் சிட்டு

ஆண் : என் செல்லக்குட்டி என் வெல்லக்கட்டி
பெண் : என் தங்கக்கட்டி நீ சிங்கக்குட்டி
இருவர் : பாலோடு தேனாகலாம்

ஆண் : வச்சுக்கோடி வச்சுக்கோடி
பெண் : அஆஹாஹ்
ஆண் : நெஞ்சில் என்னை வச்சுக்கோடி
பெண் : ஆஆஹ்ஹ்ஹ..
பெண் : வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்….
ஆண் : ஆஹா
பெண் : நெஞ்சில் உன்னை வச்சிக்கிறேன்

ஆண் : வச்சிக்கோ வச்சிக்கோ
பெண் : வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்…

பெண் : கள்ளூர நீ சிரிச்சே உள்ளூர நான் தவிச்சேன்
யாரும் காணா தேகம் தீயில் துள்ளும் நேரம்
ஆண் : ஆராய்ச்சி ஏன் இதுக்கு
அரங்கேற்று புது கணக்கு
மோகம் மோகம் நெஞ்சில் வர
தாகம் தாகம் உன்ன தொட

பெண் : பூபாளம் வந்து காதோரம் கிள்ள
ஆண் : பூவாரம் மெல்ல தேவாரம் சொல்ல
இருவர் : ஆளான பூவாசமோ….

ஆண் : வச்சுக்கோடி வச்சுக்கோடி
பெண் : அஆஹாஹ்
ஆண் : நெஞ்சில் என்னை வச்சுக்கோடி
பெண் : ம்ம்ம்ம்….
பெண் : வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்..
ஆண் : ம்ம்ம்ஹூம்
பெண் : நெஞ்சில் உன்னை வச்சிக்கிறேன்…

ஆண் : வச்சிக்கோ வச்சிக்கோ…..
பெண் : ஆஹ்…..வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்..
வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்
நெஞ்சில் உன்னை வச்சிக்கிறேன்……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here