Singer : S. P. Sailaja

Music by : M. S. Viswanathan

Lyrics by : Pulamaipithan

Female : Vadai vadai aa…..ulunthu vadai
Velai rompa koranja vadai
Vadai vadai aa…..ulunthu vadai
Velai rompa koranja vadai
Sirisunnu paakkaathinga idhu seeragam kalantha vadai
Sirisunnu paakkaathinga idhu seeragam kalantha vadai
Nalla jeeranam aakkum vadai

Female : Vadai vadai aa…..ulunthu vadai
Velai rompa koranja vadai
Vadai vadai aa…..ulunthu vadai
Velai rompa koranja vadai

Female : Soodae aaraama suvaiyae
Maaraama moodiyae vachcha vaddai
Idhu murugalaa sutta vadai
Soodae aaraama suvaiyae
Maaraama moodiyae vachcha vaddai
Idhu murugalaa sutta vadai
Otta alavaa potta vadai

Female : Vadai vadai aa…..ulunthu vadai
Velai rompa koranja vadai
Vadai vadai aa…..ulunthu vadai
Velai rompa koranja vadai

Female : Paaththaa poraathu pasiyum theeraathu
Vaada pudikakaathinga
Adhukkum vaadagai ketpenunga haang
Paaththaa poraathu pasiyum theeraathu
Vaada pudikakaathinga
Adhukkum vaadagai ketpenunga

Female : Pallae illaatha kezhavanga kooda
Padhamaa kadikkum vadai
Milagaa pazhamaa niraincha vadai

Female : Vadai vadai aa…..ulunthu vadai
Velai rompa koranja vadai

Female : Elavam panjukkum medhuvai koduththathu
Engooru ulunthu vadai
Pasum neiyyaaga manakkum vadai
Kudichhcittu thallaadum manushana kooda
Kambaaga nimiththum vadai
Pudhu thembaaga maaththum vadai

Female : Vadai vadai aa…..ulunthu vadai
Velai rompa koranja vadai

Female : Kaase illaama aasaiyai vachchukittu
Thottukittu podaathinga
Kai pattuchchunnaa aagaathunga haang…
Kaase illaama aasaiyai vachchukittu
Thottukittu podaathinga
Kai pattuchchunnaa aagaathunga haang…

Female : Idhu carla rail-u la kadarkarai manalula
Malivaa kedaikkum vadai
Ellaa manasaiyum mayangum vadai

Female : Vadai vadai aa…..ulunthu vadai
Velai rompa koranja vadai
Vadai vadai aa…..ulunthu vadai
Velai rompa koranja vadai

Female : Vadai vadai aa…..ulunthu vadai
Velai rompa koranja vadai
Vadai vadai aa…..ulunthu vadai
Velai rompa koranja vadai…..hoi….

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : எம் . எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : வடை வடை அ…..உளுந்து வடை
வெலை ரொம்ப கொறைஞ்ச வடை
வடை வடை அ…..உளுந்து வடை
வெலை ரொம்ப கொறைஞ்ச வடை
சிறிசுன்னு பாக்காதிங்க இது சீரகம் கலந்த வடை
சிறிசுன்னு பாக்காதிங்க இது சீரகம் கலந்த வடை
நல்ல ஜீரணம் ஆக்கும் வடை

பெண் : வடை வடை அ…..உளுந்து வடை
வெலை ரொம்ப கொறைஞ்ச வடை
வடை வடை அ…..உளுந்து வடை
வெலை ரொம்ப கொறைஞ்ச வடை

பெண் : சூடே ஆறாம சுவையே மாறாம மூடியே வச்ச வடை
இது முறுகலா சுட்ட வடை
சூடே ஆறாம சுவையே மாறாம மூடியே வச்ச வடை
இது முறுகலா சுட்ட வடை
ஓட்ட அளவா போட்ட வடை

பெண் : வடை வடை அ…..உளுந்து வடை
வெலை ரொம்ப கொறைஞ்ச வடை
வடை வடை அ…..உளுந்து வடை
வெலை ரொம்ப கொறைஞ்ச வடை

பெண் : பாத்தா போறாது பசியும் தீராது வாடப் புடிக்காதிங்க
அதுக்கும் வாடகை கேட்பேனுங்க ஹாங்….
பாத்தா போறாது பசியும் தீராது வாடப் புடிக்காதிங்க
அதுக்கும் வாடகை கேட்பேனுங்க

பெண் : பல்லே இல்லாத கெழவங்க கூட
பதமா கடிக்கும் வடை
மிளகாப் பழமா நிறைஞ்ச வடை

பெண் : வடை வடை உளுந்து வடை
வெலை ரொம்ப கொறைஞ்ச வடை

பெண் : எலவம் பஞ்சுக்கும் மெதுவை கொடுத்தது
எங்கூரு உளுந்து வடை
பசும் நெய்யாக மணக்கும் வடை
குடிச்சிட்டு தள்ளாடும் மனுஷன கூட
கம்பாக நிமித்தும் வடை
புது தெம்பாக மாத்தும் வடை

பெண் : வடை வடை அ…..உளுந்து வடை
வெலை ரொம்ப கொறைஞ்ச வடை

பெண் : காசே இல்லாம ஆசையை வச்சிக்கிட்டு
தொட்டுக்கிட்டு போடாதிங்க
கைப் பட்டுச்சுன்னா ஆகாதுங்க ஹாங்….
காசே இல்லாம ஆசையை வச்சிக்கிட்டு
தொட்டுக்கிட்டு போடாதிங்க
கைப் பட்டுச்சுன்னா ஆகாதுங்க ஹாங்….

பெண் : இது காருல ரயிலுல கடற்கரை மணலுல
மலிவா கெடைக்கும் வடை
எல்லா மனசையும் மயக்கும் வடை

பெண் : வடை வடை அ…..உளுந்து வடை
வெலை ரொம்ப கொறைஞ்ச வடை
சிறிசுன்னு பாக்காதிங்க இது சீரகம் கலந்த வடை
நல்ல ஜீரணம் ஆக்கும் வடை

பெண் : வடை வடை அ…..உளுந்து வடை
வெலை ரொம்ப கொறைஞ்ச வடை
வடை வடை அ…….உளுந்து வடை
வெலை ரொம்ப கொறைஞ்ச வடை…..ஹோய்…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here