Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female : ……………

Female : Vadivelan manasu vachchaan malara vachchaan
Manakkuthu roja chedi
Maanthoppu jodi kili
Mangaatha thanga kodi

Male : Hae
Female : Vadivelan
Male : manasu vachchaan malara vachchaan
Manakkuthu roja chedi
Maanthoppu jodi kili
Mangaatha thanga kodi

Male : Achchaaramaa onnu kodu
Aaraayiram allikkodu
Achchaaramaa onnu kodu
Aaraayiram allikkodu
Intha machchaan unnai maalaiyiduvaan
Varuvaan……….tharuvaan……….
Varuvaan……….tharuvaan………..

Female : Sevvanthippoo kannaththukkul
Thaenooruthae ennaththukku
Sevvanthippoo kannaththukkul
Thaenooruthae ennaththukku
Intha chittu unnai katti pidippaa
Koduppaa….mudippaa…..
Koduppaa….mudippaa…..

Male : Vadivelan manasu vachchaan malara vachchaan
Manakkuthu roja chedi
Female : Yae maanthoppu jodi kili
Mangaatha thanga kodi

Male : Annakkodi chinna idai
Ammaadiyo enna nadai
Annakkodi chinna idai
Ammaadiyo enna nadai
Adi kannaal yaendi katti izhuthae
Sirichae…..rasiche…..
Sirichae…..rasiche…..

Female : Inneramaa kandu vanthae
Ennennamo kondu vanthae
Inneramaa kandu vanthae
Ennennamo kondu vanthae
Male : Antha kanthan valli intha kadhaithaan
Adhuthaan….idhuthaan….
Adhuthaan….idhuthaan….

Female : Vadivelan manasu vachchaan malara vachchaan
Manakkuthu roja chedi
Male : Maanthoppu jodi kili
Mangaatha thanga kodi

Both : Maanthoppu jodi kili
Mangaatha thanga kodi
Maanthoppu jodi kili
Mangaatha thanga kodi

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : …………………………..

பெண் : வடிவேலன் மனசு வச்சான் மலர வச்சான்
மணக்குது ரோஜாச் செடி
மாந்தோப்பு ஜோடிக் கிளி
மங்காத தங்கக் கொடி……..

ஆண் : ஹே
பெண் : வடிவேலன்
ஆண் : மனசு வச்சான் மலர வச்சான்
மணக்குது ரோஜாச் செடி
மாந்தோப்பு ஜோடிக் கிளி
மங்காத தங்கக் கொடி……..

ஆண் : அச்சாரமா ஒன்னு கொடு
ஆறாயிரம் அள்ளிக் கொடு
அச்சாரமா ஒன்னு கொடு
ஆறாயிரம் அள்ளிக் கொடு
இந்த மச்சான் உன்னை மாலையிடுவான்
வருவான்……..தருவான்……..
வருவான்……..தருவான்……..

பெண் : செவ்வந்திப்பூ கன்னத்துக்குள்
தேனூறுதே என்னத்துக்கு
செவ்வந்திப்பூ கன்னத்துக்குள்
தேனூறுதே என்னத்துக்கு
இந்த சிட்டு உன்னைக் கட்டிப் பிடிப்பா
கொடுப்பா…….முடிப்பா…..
கொடுப்பா…….முடிப்பா…..

ஆண் : வடிவேலன் மனசு வச்சான் மலர வச்சான்
மணக்குது ரோஜாச் செடி
பெண் : ஏ மாந்தோப்பு ஜோடிக் கிளி
மங்காத தங்கக் கொடி……..

ஆண் : அன்னக்கொடி சின்ன இடை
அம்மாடியோ என்ன நடை
அன்னக்கொடி சின்ன இடை
அம்மாடியோ என்ன நடை
அடி கண்ணால் ஏண்டி கட்டி இழுத்தே
சிரிச்சே………ரசிச்சே……
சிரிச்சே………ரசிச்சே……

பெண் : இந்நேரமா கண்டு வந்தே
என்னென்னமோ கொண்டு வந்தே
இந்நேரமா கண்டு வந்தே
என்னென்னமோ கொண்டு வந்தே
ஆண் : அந்தக் கந்தன் வள்ளி இந்தக் கதைதான்
அதுதான்……இதுதான்……
அதுதான்……இதுதான்……

பெண் : வடிவேலன் மனசு வச்சான் மலர வச்சான்
மணக்குது ரோஜாச் செடி
ஆண் : மாந்தோப்பு ஜோடிக் கிளி
மங்காத தங்கக் கொடி……..

இருவர் : மாந்தோப்பு ஜோடிக் கிளி
மங்காத தங்கக் கொடி……..
மாந்தோப்பு ஜோடிக் கிளி
மங்காத தங்கக் கொடி……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here