Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : Ilayaraja
Lyrics by : Kannadasan
Female : Ettu vagai thirumagalum
Ottu mothamaaga
Aranmanaiyil kudi pugundhaal
Therkku mugamaaga nindru
Valadhu kaal eduthu vaithu
Sri devi manai pugundhaal
You are welcome
Male : Welcome …
Female : Vaadiyamma ponmagalae
Vandha idam nalla idam
Raani magal… raaniyadi
Vaa vaa vaa vaa
Female : Vaadiyamma ponmagalae
Vandha idam nalla idam
Raani magal… raaniyadi
Vaa vaa vaa vaa
Male : Rathiyodu koondhal madhiyodu ulava
Vadivelan devi varuga
Pathinaaru aandu rathideviyaaga
Manimaalai soodi varuga
Male : Rathiyodu koondhal madhiyodu ulava
Vadivelan devi varuga
Pathinaaru aandu rathideviyaaga
Manimaalai soodi varuga
Female : Thottilukkul enai ittu
En annai thaalattinaal
Kattilukkul unnai veithu
Unnudan neerattinaal
Female : Vaadiyamma ..
Ponmagalae…
Vandha idam ..
Nalla idam…
Raani magal …raaniyadi
Vaa vaa vaa vaa
Female : Manimedai pottu valiyodu naanum
Kili pola pettra magalae
Maharajan veedum nam veedu thaanae
Iniyaedhu vaazhvil kavalai
Female : Manimedai pottu valiyodu naanum
Kili pola pettra magalae
Maharajan veedum nam veedu thaanae
Iniyaedhu vaazhvil kavalai
Male : Athaiyamma konjam nillu
Pennudan naan konjattum
Andhi varai neeyum vandhaal
Verenna naan sollattum
Male : Vaadiyamma ponmagalae
Vandha idam nalla idam
Raani magal.. raaniyadi
Vaa vaa vaa vaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : இளையராஜா
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : எட்டு வகை திருமகளும்
ஒட்டு மொத்தமாக
அரண்மணையில் குடிப் புகுந்தாள்
தெற்கு முகமாக நின்று
வலது கால் எடுத்து வைத்து
ஸ்ரீ தேவி மனை புகுந்தாள்
யூ ஆர் வெல்கம்..
ஆண் : வெல்கம்…. உஹ்ஹ்ஹ்ஹாஆஆஆஆ
பெண் : வாடியம்மா பொன்மகளே
வந்த இடம் நல்ல இடம்
ராணி மகள் ராணியடி
வா வா வா வா
பெண் : வாடியம்மா பொன்மகளே
வந்த இடம் நல்ல இடம்
ராணி மகள் ராணியடி
வா வா வா வா
ஆண் : ரதியோடு கூந்தல் மதியோடு உலாவ
வடிவேலன் தேவி வருக
பதினாறு ஆண்டு ரதிதேவியாக
மணிமாலை சூடி வருக
ஆண் : ரதியோடு கூந்தல் மதியோடு உலாவ
வடிவேலன் தேவி வருக
பதினாறு ஆண்டு ரதிதேவியாக
மணிமாலை சூடி வருக
பெண் : தொட்டிலுக்குள் என்னை இட்டு
என் அன்னை தாலாட்டினாள்
கட்டிலுக்குள் உன்னை வைத்து
உன்னுடன் நீராட்டினாள்
பெண் : வாடியம்மா உஹ்ஹ்ஹு
பொன்மகளே உஹ்ஹ்ஹு
வந்த இடம் உஹ்ஹ்ஹு
நல்ல இடம் உஹ்ஹ்ஹு
ராணி மகள் ராணியடி
வா வா வா வா
பெண் : மணிமேடை போட்டு வலியோடு நானும்
கிளி போல பெற்ற மகளே
மகராஜன் வீடும் நம் வீடுதானே
இனியேது வாழ்வில் கவலை
பெண் : மணிமேடை போட்டு வலியோடு நானும்
கிளி போல பெற்ற மகளே
மகராஜன் வீடும் நம் வீடுதானே
இனியேது வாழ்வில் கவலை
ஆண் : அத்தையம்மா கொஞ்சம் நில்லு
பெண்ணுடன் நான் கொஞ்சட்டும்
அந்தி வரை நீயும் வந்தால்
வேறென்ன நான் சொல்லட்டும்
பெண் : வாடியம்மா பொன்மகளே
வந்த இடம் நல்ல இடம்
ராணி மகள் ராணியடி
வா வா வா வா…..