Singer : Malaysia Vasudevan

Music by : Manoj-Gyan

Lyrics by : Vairamuthu

Male : Vadugappatti aiyyaath durai vaaraandi kadhava thora
Vadugappatti aiyyaath durai vaaraandi kadhava thora
Eruma maattu melae yaeri varaan road-u melae
Eruma maattu melae yaeri varaan road-u melae

Male : Melam kotta naal vanthaachchu
Thaali katta aal vanthaachchu
Melam kotta naal vanthaachchu
Thaali katta aal vanthaachchu

Male : Vadugappatti aiyyaath durai vaaraandi kadhava thora
Eruma maattu melae yaeri varaan road-u melae
Eruma maattu melae yaeri varaan road-u melae

Male : Annikkuththaan mudhal iravu
Appothu naan enna solla
Chorus : Kattilukkum kaadhirukkum
Anbaaga azhaikkanum mella

Male : Adadada paruva melam adikka
En pattu vetti thudikka
Naan vilakka anaichcha pinnaalae
Veettu paadam padikka

Male : Melam kotta naal vanthaachchu
Thaali katta aal vanthaachchu
Chorus : Melam kotta naal vanthaachchu
Thaali katta aal vanthaachchu

Male : Vadugappatti aiyyaath durai vaaraandi kadhava thora
Eruma maattu melae yaeri varaan road-u melae
Eruma maattu melae yaeri varaan road-u melae

Male : Aththa maga kuththa vachchu
Anjaaru varushangal aachchu
Chorus : Karuppanukku sevaththa ponnu
Oorukkul irukkuthu pechchu

Male : Adadada avalai konjam maaththi
Ava iduppil kaiyai saeththi
Adi oora suththi varuvendi
Eruma maattil yaeththi

Male : Melam kotta naal vanthaachchu
Thaali katta aal vanthaachchu
Chorus : Melam kotta naal vanthaachchu
Thaali katta aal vanthaachchu

Male : Vadugappatti aiyyaath durai vaaraandi kadhava thora
Eruma maattu melae yaeri varaan road-u melae
Eruma maattu melae yaeri varaan road-u melae

Male : Melam kotta naal vanthaachchu
Thaali katta aal vanthaachchu
Chorus : Melam kotta naal vanthaachchu
Thaali katta aal vanthaachchu

Chorus : Melam kotta naal vanthaachchu
Thaali katta aal vanthaachchu
Melam kotta naal vanthaachchu
Thaali katta aal vanthaachchu

Male : ………………

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : மனோஜ் ஞான்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : வடுகப்பட்டி அய்யாத்துரை வாரான்டி கதவத் தொற
வடுகப்பட்டி அய்யாத்துரை வாரான்டி கதவத் தொற
எரும மாட்டு மேலே ஏறி வரான் ரோட்டு மேலே
எரும மாட்டு மேலே ஏறி வரான் ரோட்டு மேலே

ஆண் : மேளம் கொட்ட நாள் வந்தாச்சு
தாலிக் கட்ட ஆள் வந்தாச்சு
மேளம் கொட்ட நாள் வந்தாச்சு
தாலிக் கட்ட ஆள் வந்தாச்சு

ஆண் : வடுகப்பட்டி அய்யாத்துரை வாரான்டி கதவத் தொற
எரும மாட்டு மேலே ஏறி வரான் ரோட்டு மேலே
எரும மாட்டு மேலே ஏறி வரான் ரோட்டு மேலே

ஆண் : அன்னிக்குத்தான் முதல் இரவு
அப்போது நான் என்ன சொல்ல
குழு : கட்டிலுக்கும் காதிருக்கும்
அன்பாக அழைக்கணும் மெல்ல

ஆண் : அடடட பருவ மேளம் அடிக்க
என் பட்டு வேட்டி துடிக்க
நான் விளக்க அணைச்ச பின்னாலே
வீட்டுப் பாடம் படிக்க

ஆண் : மேளம் கொட்ட நாள் வந்தாச்சு
தாலிக் கட்ட ஆள் வந்தாச்சு அடியே
குழு : மேளம் கொட்ட நாள் வந்தாச்சு
தாலிக் கட்ட ஆள் வந்தாச்சு

ஆண் : வடுகப்பட்டி அய்யாத்துரை வாரான்டி கதவத் தொற
எரும மாட்டு மேலே ஏறி வரான் ரோட்டு மேலே
எரும மாட்டு மேலே ஏறி வரான் ரோட்டு மேலே

ஆண் : அத்த மக குத்த வச்சு
அஞ்சாறு வருஷங்கள் ஆச்சு
குழு : கருப்பனுக்கு செவத்த பொண்ணு
ஊருக்குள் இருக்குது பேச்சு

ஆண் : அடடட அவளை கொஞ்சம் மாத்தி
அவ இடுப்பில் கையை சேத்தி
அடி ஊர சுத்தி வருவேன்டி
எரும மாட்டில் ஏத்தி

ஆண் : மேளம் கொட்ட நாள் வந்தாச்சு
தாலிக் கட்ட ஆள் வந்தாச்சு
குழு : மேளம் கொட்ட நாள் வந்தாச்சு
தாலிக் கட்ட ஆள் வந்தாச்சு

ஆண் : வடுகப்பட்டி அய்யாத்துரை வாரான்டி கதவத் தொற
எரும மாட்டு மேலே ஏறி வரான் ரோட்டு மேலே
எரும மாட்டு மேலே ஏறி வரான் ரோட்டு மேலே

ஆண் : மேளம் கொட்ட நாள் வந்தாச்சு
தாலிக் கட்ட ஆள் வந்தாச்சு ஹேய்
குழு : மேளம் கொட்ட நாள் வந்தாச்சு
தாலிக் கட்ட ஆள் வந்தாச்சு….

குழு : மேளம் கொட்ட நாள் வந்தாச்சு
தாலிக் கட்ட ஆள் வந்தாச்சு
மேளம் கொட்ட நாள் வந்தாச்சு
தாலிக் கட்ட ஆள் வந்தாச்சு….

ஆண் : ஹேய் ஹேய் ஹாய் ஹாய்….
ஹேய் ஹேய் ஹாய் ஹாய்….
ஹேய் ஹேய் ஹாய் ஹாய்….
ஆஅ…ஆஅ….ஆஅ…..

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here