Singers : Sirkazhi Govindarajan and Rathnamala

Music by : S. M. Subbaih Naidu and T. G. Lingappa

Both : Ooo….ooo….oo….ooo….hoo…
Oo ho ho ho ho…..

Male : Ae….

Male : Lavaalavaa lavaalavaa lavaalavaa ladhirstam
Female : Avaalavaa avaalavaa avaalavaa ladhirstam

Female : Vai raja vai
Male : Hai
Female : Vai raja vai
Athila vai ithila vai
Edhila vaenunaalum vai
Both : Vai raja vai
Hai vai raja vai…

Male : Adichcha adichchathu
Asanthaa asanthathu…oo….oo…
Female : Pudichchaa pudichchathu ponaa ponathu
Both : Vai raja vai hai vai raja vai
Athila vai idhila vai
Edhila vaenunaalum vai
Vai raja vai hai vai raja vai….

Male : Raja….

Female : Kuruvi josiyam kettu paaru avasiyam
Aiyaa kuruvi josiyam kettu paaru avasiyam

Male : Thagara kuvalaikullae…ae….ae…ae…
Thagara kuvalaikullae….
Intha kuvalaikullae….
Thagara kuvalaikullae..
Kullae kullae kullae kullae

Male : Thagara kuvalaikullae…
Irukkuthaiyaa ragasiyam
Aiyaa ragasiyam

Female : Kushelanum kuberenaa aagalaam
Male : Adi kummaa langadi kirikiri jil
Kolaalamboor vadakari
Both : Vai raja vai hai vai raja vai
Male : Raja…

Male : Karupadichchaa maruppu illae
Kaasai chumma podu
Sarithaan podu nainaa

Female : Sigapadichcha sillaarai thaaraen
Thairiyamaa aadu nee thariyama aadu

Male : Appadi karuppum sigappum kalanthadichchaa
Aduththa aattam aadi paaru
Both : Vai raja vai hai vai raja vai

Female : Kaaththirunthavan pensathiyai…ae….ae…ae…
Naeththu vanthavan naeththu vanthavan
Naeththu vanthavan naeththu vanthavan
Naeththu vanthavan kondu povaan
Kaariyaththilae kannu vai

Male : Appadi kaariyaththilae meeri vantha
Moonchi maelae kaiyai vai
Both : Vai raja vai hai vai raja vai

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ரத்னமாலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
மற்றும் டி. ஜி. லிங்கப்பா

இருவர் : ஓஒ…..ஓஒ…..ஓ…..ஓஒ……ஹோ…..
ஓ ஹோ ஹோ ஹோ ஹோ…..

ஆண் : ஏ…….

ஆண் : லவாலவா லவாலவா லவாலவா லதிர்ஷ்டம்
பெண் : அவாளவா அவாளவா அவாளவா ளதிர்ஷ்டம்

பெண் : வை ராஜா வை
ஆண் : ஹை
பெண் : வை ராஜா வை
அதில வை இதில வை
எதில வேணுனாலும் வை
இருவர் : வை ராஜா வை
ஹை வை ராஜா வை…..

ஆண் : அடிச்சா அடிச்சது
அசந்தா அசந்தது……ஊ…..ஊ
பெண் : புடிச்சா புடிச்சது போனா போனது
இருவர் : வை ராஜா வை ஹை வை ராஜா வை
அதில வை இதில வை
எதில வேணுனாலும் வை
வை ராஜா வை ஹை வை ராஜா வை……

ஆண் : ராஜா…..

பெண் : குருவி ஜோசியம் கேட்டுப் பாரு அவசியம்
ஐயா குருவி ஜோசியம் கேட்டுப் பாரு அவசியம்

ஆண் : தகர குவளைக்குள்ளே…..ஏ…..ஏ……ஏ….
தகர குவளைக்குள்ளே..
இந்த குவளைக்குள்ளே…..
தகர குவளைக்குள்ளே…..
குள்ளே குள்ளே குள்ளே குள்ளே

ஆண் : தகர குவளைக்குள்ளே..
இருக்குதய்யா ரகசியம்
அய்யா ரகசியம்

பெண் : குசேலனும் குபேரனா ஆகலாம்
ஆண் : அடி கும்மா லங்கடி கிரிகிரி ஜில்
கோலாலம்பூர் வடகறி……
இருவர் : வை ராஜா வை ஹை வை ராஜா வை…..
ஆண் : ராஜா…..

ஆண் : கருப்படிச்சா மறுப்பு இல்லே
காசைச் சும்மா போடு
சரிதான் போடு நைனா…..

பெண் : சிகப்படிச்சா சில்லரை தாரேன்
தைரியமா ஆடு நீ தைரியமா ஆடு

ஆண் : அப்படி கருப்பும் சிகப்பும் கலந்தடிச்சா
அடுத்த ஆட்டம் ஆடிப் பாரு
இருவர் : வை ராஜா வை ஹை வை ராஜா வை

பெண் : காத்திருந்தவன் பெண்சாதியை…ஏ….ஏ…ஏ….
நேத்து வந்தவன் நேத்து வந்தவன்
நேத்து வந்தவன் நேத்து வந்தவன்
நேத்து வந்தவன் கொண்டு போவான்
காரியத்திலே கண்ணு வை

ஆண் : அப்படி காரியத்திலே மீறி வந்தா
மூஞ்சி மேலே கையை வை
இருவர் : வை ராஜா வை ஹை வை ராஜா வை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here