Singers : Sriram and Nithyasree

Music by : Jhon Peter

Male : Vaigai aattril kallazhagar
Vanthiranga poraar aiyyaa
Ettu jilla ellai varai
Aatchi seiya vaaraar aiyyaa

Male : Poongaragam thalaiyil vachchu
Naamellaam pongi vanthu aadiduvom
Ettukattaa metteduththu
Azhgara azhagaa paadiduvom
Thantharathom thantharathom
Thantharathom thantharthaththom

Female : Vaigai aattril kallazhagar
Vanthiranga poraar aiyyaa
Ettu jilla ellai varai
Aatchi seiya vaaraar aiyyaa

Female : Poongaragam thalaiyil vachchu
Naamellaam pongi vanthu aadiduvom
Ettukattaa metteduththu
Azhgara azhagaa paadiduvom

Male : Vaigai aattril kallazhagar
Vanthiranga poraar aiyyaa…oo…oo….

Male : Saamiyaadi koottam kooda
Edhir sevai makkal kaana
Poop pallaakkil kallazhagar
Poorippaaa kaatchi thanthaar aiyyaa

Chrous : Ooo….oo….oooho…oo…
Ooo….oo….oooho…oo…

Female : Sokkanaathar meenatchiyin
Kalayaanaththil thaamathamaai
Kallazhagar vanthu ninnaar
Kalyaanamum munbe mudinthathaiyaa

Male : Adhanaalae kallazhagar
Thirumbinaar kovamaai
Naachiyaru veettukkuththaan
Kilambinaar vegamaai

Female : Kudhiraiyil sendra avar
Karudanil thirumbinaar
Kokkivisha munivarukku
Motcham arulinaar

Both : Vaigai aattril kallazhagar
Vanthiranga poraar aiyyaa
Ettu jilla ellai varai
Aatchi seiya vaaraar aiyyaa

Male : Chiththiraiyil kallazhagar
Seettram konda saethi kettu
Pattayaththin kaararkalum
Seerpaatham somanthu vanthaaraiyya

Female : Pala vidha mandapaththil
Paththu vidha thottram kondu
Thiru kangal maththiyilae
Dhinanthorum kaatchi thanthaar aiyyaa

Male : Karakaattam katcheriyum
Vidiya vidiya nadanthathu
Kallazhagar manathilae
Magizhchchiyum piranthathu

Female : Shastaangamaai sowraashtiyaai
Sanangalum vizhunthathu
Sethupathi pudhukottai
Raasaakkal paninthana

Both : Vaigai aattril kallazhagar
Vanthiranga poraar aiyyaa
Ettu jilla ellai varai
Aatchi seiya vaaraar aiyyaa

Chrous : Ooo….oo….oooho…oo…
Ooo….oo….oooho…oo…

Male : Moru vikka kaasu indri
Undiyala udaichchaar aiyyaa
Andru mudhal kallar endru
Azhagrum anbaai azhaikkapattaar

Female : Thallaakkulam vandiyooru
Viyaaruvam kaalaniyil
Vaettu saththam vinn adhira
Veeramaaga azhagar aadi vanthaar

Male : Pachai kodi vellai pattil
Azhagarin oorvalam
Angan thiruppathi
Kozhi sandai maattu sandai amarkalam

Female : Palavidha seigai senju
Vaigaiyilae neenthinaar
Thittu endru moonu maasam
Padi padhinettil thoonginaar

Male : ………………..

Female : Vaigai aattril kallazhagar
Vanthiranga poraar aiyyaa
Ettu jilla ellai varai
Aatchi seiya vaaraar aiyyaa

Female : Poongaragam thalaiyil vachchu
Naamellaam pongi vanthu aadiduvom
Ettukattaa metteduththu
Azhgara azhagaa paadiduvom
Thantharathom thantharathom
Thantharathom thantharthaththom

Male : Vaigai aattril kallazhagar
Vanthiranga poraar aiyyaa
Ettu jilla ellai varai
Aatchi seiya vaaraar aiyyaa….oo….oo….

பாடகர்கள் : ஸ்ரீராம் மற்றும் நித்யஸ்ரீ

இசையமைப்பாளர் : ஜான் பீட்டர்

ஆண் : வைகை ஆற்றில் கள்ளழகர்
வந்திறங்க போறார் அய்யா
எட்டு ஜில்லா எல்லை வரை
ஆட்சி செய்ய வாரார் அய்யா

ஆண் : பூங்கரகம் தலையில் வச்சு
நாமெல்லாம் பொங்கி வந்து ஆடிடுவோம்
எட்டுகட்டா மெட்டெடுத்து
அழகர அழகா பாடிடுவோம்
தந்தரதோம் தந்தரதோம்
தந்தரதோம் தந்தரதத்தோம்

பெண் : வைகை ஆற்றில் கள்ளழகர்
வந்திறங்க போறார் அய்யா
எட்டு ஜில்லா எல்லை வரை
ஆட்சி செய்ய வாரார் அய்யா

பெண் : பூங்கரகம் தலையில் வச்சு
நாமெல்லாம் பொங்கி வந்து ஆடிடுவோம்
எட்டுகட்டா மெட்டெடுத்து
அழகர அழகா பாடிடுவோம்

ஆண் : வைகை ஆற்றில் கள்ளழகர்
வந்திறங்க போறார் அய்யா ஓஒ….ஓ….

ஆண் : சாமியாடி கூட்டம் கூட
எதிர் சேவை மக்கள் காண
பூப் பல்லாக்கில் கள்ளழகர்
பூரிப்பாக காட்சி தந்தார் அய்யா

குழு : ஓஒ….ஓ….ஓஓஹோ ஓ…..
ஓஒ….ஓ….ஓஓஹோ ஓ…..

பெண் : சொக்கநாதர் மீனாட்சியின்
கல்யாணத்தில் தாமதமாய்
கள்ளழகர் வந்து நின்னார்
கல்யாணமும் முன்பே முடிந்தய்யா

ஆண் : அதனாலே கள்ளழகர்
திரும்பினார் கோவமாய்
நாச்சியாரு வீட்டுக்குத்தான்
கிளம்பினார் வேகமாய்

பெண் : குதிரையில் சென்ற அவர்
கருடனில் திரும்பினார்
கொக்கிவிஷ முனிவருக்கு
மோட்சம் அருளினார்

இருவர் : வைகை ஆற்றில் கள்ளழகர்
வந்திறங்க போறார் அய்யா
எட்டு ஜில்லா எல்லை வரை
ஆட்சி செய்ய வாரார் அய்யா

ஆண் : சித்திரையில் கள்ளழகர்
சீற்றம் கொண்ட சேதி கேட்டு
பட்டயத்தின்காரர்களும்
சீர்பாதம் சொமந்து வாந்தாரையா

பெண் : பல வித மண்டபத்தில்
பத்து வித தோற்றம் கொண்டு
திரு கண்கள் மத்தியிலே
தினந்தோறும் காட்சி தந்தார் அய்யா

ஆண் : கரகாட்டம் கச்சேரியும்
விடிய விடிய நடந்தது
கள்ளழகர் மனதிலே
மகிழ்ச்சியும் பிறந்தது

பெண் : சாஸ்டாங்கமாய் சௌராஷ்டியாய்
சனங்களும் விழுந்தது
சேதுபதி புதுகோட்டை
ராசாக்கள் பணிந்தன

இருவர் : வைகை ஆற்றில் கள்ளழகர்
வந்திறங்க போறார் அய்யா
எட்டு ஜில்லா எல்லை வரை
ஆட்சி செய்ய வாரார் அய்யா

குழு : ஓஒ….ஓ….ஓஓஹோ ஓ…..
ஓஒ….ஓ….ஓஓஹோ ஓ…..

ஆண் : மோரு விக்க காசு இன்றி
உண்டியல உடைச்சார் அய்யா
அன்று முதல் கள்ளர் என்று
அழகரும் அன்பாய் அழைக்கபட்டார்

பெண் : தல்லாக்குளம் வண்டியூரு
வியாருவம் காலனியில்
வேட்டு சத்தம் விண் அதிர
வீரமாக அழகர் ஆடி வந்தார்

ஆண் : பச்சை கொடி வெள்ளை பட்டில்
அழகரின் ஊர்வலம்
அங்கண் திருப்பதி
கோழி சண்டை மாட்டு சண்டை அமர்க்களம்

பெண் : பலவித செய்கை செஞ்சு
வைகையிலே நீந்தினார்
திட்டு என்று மூணு மாசம்
படி பதினெட்டில் தூங்கினார்

ஆண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….

பெண் : வைகை ஆற்றில் கள்ளழகர்
வந்திறங்க போறார் அய்யா
எட்டு ஜில்லா எல்லை வரை
ஆட்சி செய்ய வாரார் அய்யா

பெண் : பூங்கரகம் தலையில் வச்சு
நாமெல்லாம் பொங்கி வந்து ஆடிடுவோம்
எட்டுகட்டா மெட்டெடுத்து
அழகர அழகா பாடிடுவோம்
தந்தரதோம் தந்தரதோம்
தந்தரதோம் தந்தரதத்தோம்

ஆண் : வைகை ஆற்றில் கள்ளழகர்
வந்திறங்க போறார் அய்யா
எட்டு ஜில்லா எல்லை வரை
ஆட்சி செய்ய வாரார் அய்யா…ஓ….ஓ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here