Singers : S. N. Surendar and Uma Ramanan

Music by : Deva

Female : Aaa….aaa…..aaa…..
Aaa….aaa…..aaa…..
Aaa….aaa…..aaa…..

Male : Vaigai nadhi vellaththilae
Ingu neeyum neendhi porae
Konjam nillu naanum vaaraen
Karai rompa thooram illa

Female : Vaigai nadhi vellaththilae
En kooda neeyum varalam
Chinna kuyil searnthirukks
Manamaalaai neeyum tharalaam
Manamaalaai neeyum tharalaam

Male : En vazhiyil endrum kadhal devathai
Santha isai paadidavae
Female : Kanni mayil unnai thedi vanthathae
Ennulagam nee endrathae

Male : Kannarugil nanthavanam aada
Kaiyarugil enthan sorkkam kooda
Female : Thendral vanthu nammai thaalaatta
Devathaigal thaenisai meetta

Male : En vaazhvilae
Endrum jeyam nee vanthathaal
Female : Aa…..sugaraagamae uruvaagidum
Naal vanthathae

Male : Vaigai nadhi vellaththilae
Ingu neeyum neendhi porae
Konjam nillu naanum vaaraen
Karai rompa thooram illa
Karai rompa thooram illa

Male : Unathan idhazh oorum thenin bodhaiyil
Enthan manam paadidume
Female : Un madiyil naanum saayum pothilae
Sorkkam angu thondridumae

Male : Sangamangal kaaviyamaagum
Angangalil aayiram raagam
Female : Pon pudhaiyal thedidum neram
Penn vizhigal kadhavinai moodum

Male : Vaazhnaalilae
Endrum sugam nee ullathaal
Female : Aa….vizhi moodiyae
Sugam kodiyae naam kaanavae

Male : Vaigai nadhi vellaththilae
Ingu neeyum neendhi porae
Konjam nillu naanum vaaraen
Karai rompa thooram illa

Female : Vaigai nadhi vellaththilae
En kooda neeyum varalam
Chinna kuyil searnthirukks
Manamaalaai neeyum tharalaam…
Manamaalaai neeyum tharalaam…

பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர் மற்றும் உமா ரமணன்

இசையமைப்பாளர் : தேவா

பெண் : அஆ…..ஆஆ…ஆஆ…..
அஆ…..ஆஆ…ஆஆ…..
அஆ…..ஆஆ…ஆஆ……..ஆ

ஆண் : வைகை நதி வெள்ளத்திலே
இங்கு நீயும் நீந்தி போறே
கொஞ்சம் நில்லு நானும் வாரேன்
கரை ரொம்ப தூரம் இல்ல

பெண் : வைகை நதி வெள்ளத்திலே
என் கூட நீயும் வரலாம்
சின்னக் குயில் சேர்ந்திருக்க
மணமாலை நீயும் தரலாம்
மணமாலை நீயும் தரலாம்…

ஆண் : என் வழியில் என்றும் காதல் தேவதை
சந்த இசை பாடிடவே
பெண் : கன்னி மயில் உன்னை தேடி வந்ததே
என்னுலகம் நீ என்றதே

ஆண் : கண்ணருகில் நந்தவனம் ஆட
கையருகில் எந்தன் சொர்க்கம் கூட
பெண் : தென்றல் வந்து நம்மை தாலாட்ட
தேவதைகள் தேனிசை மீட்ட

ஆண் : என் வாழ்விலே
என்றும் ஜெயம் நீ வந்ததால்
பெண் : ஆ…….சுகராகமே உருவாகிடும்
நாள் வந்ததே

ஆண் : வைகை நதி வெள்ளத்திலே
இங்கு நீயும் நீந்தி போறே
கொஞ்சம் நில்லு நானும் வாரேன்
கரை ரொம்ப தூரம் இல்ல….
கரை ரொம்ப தூரம் இல்ல…..

ஆண் : உந்தன் இதழ் ஊறும் தேனின் போதையில்
எந்தன் மனம் பாடிடுமே
பெண் : உன் மடியில் நானும் சாயும் போதிலே
சொர்க்கம் அங்கு தோன்றிடுமே

ஆண் : சங்கமங்கள் காவியமாகும்
அங்கங்களில் ஆயிரம் ராகம்
பெண் : பொன் புதையல் தேடிடும் நேரம்
பெண் விழிகள் கதவினை மூடும்

ஆண் : வாழ்நாளிலே
என்றும் சுகம் நீ உள்ளதால்
பெண் : ஆ…..விழி மூடியே
சுகம் கோடியே நாம் காணவே

ஆண் : வைகை நதி வெள்ளத்திலே
இங்கு நீயும் நீந்தி போறே
கொஞ்சம் நில்லு நானும் வாரேன்
கரை ரொம்ப தூரம் இல்ல

பெண் : வைகை நதி வெள்ளத்திலே
என் கூட நீயும் வரலாம்
சின்னக் குயில் சேர்ந்திருக்க
மணமாலை நீயும் தரலாம்….
மணமாலை நீயும் தரலாம்…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here