Singers : C. S. Jayaraman and P. Leela
Music by : Vishwanathan-Ramamoorthy
Female : Vaigai perugi vara
Vanna manal oorndhu vara
Oori vantha thanniyilae
Otti vantha katti muthu
Oori vantha thanniyilae
Otti vantha katti muthu
Male : Haa…aaa….aaa….haa…aaa…
Haa….aaa….aaaa….aaa…haaa….aaa
Female : Vaigai perugi vara
Vanna manal oorndhu vara
Oori vantha thanniyilae
Otti vantha katti muthu
Male : Kai amarthi annam ittu
Kaanikkai nooru veikkum
Kai amarthi annam ittu
Kaanikkai nooru veikkum
Nenjamarthi aithai aval
Eendredutha nithalamoo
Nenjamarthi aithai aval
Eendredutha nithalamoo
Inaar thiru magalo
Female : Amman marumagalo
Male : Thanathaai vilaiyaadum
Tamilo annakiliyoo
Female : Hoo ooo oo
Vaigai perugi vara
Vanna manal oorndhu vara
Oori vantha thanniyilae
Otti vantha katti muthu
Female : Haa…aaa….aaa….haa…aaa…
Haa….aaa….aaaa….aaa…haaa….aaa
Haa….aaa….aaaa….aaa…haaa….aaa
Female : Parathi magal irukka
Manam pola uravu irukka
Parathi magal irukka
Manam pola uravu irukka
Kurathi magalai enni
Kuruvedam poondavaroo
Kurathi magalai enni
Kuruvedam poondavaroo
Male : Poluthaal adi alanthu
Poo pottu naal alanthu
Poluthaal adi alanthu
Poo pottu naal alanthu
Thaali katta kaathirukkum
Kaaviyidam santhegamo
Thaali katta kaathirukkum
Kaaviyidam santhegamo
Male : Engo piranthirunthom
Female : Ingae kalanthu vittom
Both : Oru naal manam mudippom
Thiru naal aninthiruppom
Female : Haa…aaa….aaa….haa…aaa…
Male : Haa….aaa….aaaa….aaa…haaa….aaa
Both : Haa….aaa….aaaa….aaa…haaa….aaa
Haa….aaa….aaaa….aaa…haaa….aaa
Both : Vaigai perugi vara
Vanna manal oorndhu vara
Oori vantha thanniyilae
Otti vantha katti muthu
Oori vantha thanniyilae
Otti vantha katti muthu
பாடகர்கள் : சி. எஸ். ஜெயராமன் மற்றும் பி.லீலா
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பெண் : வைகை பெருகி வர
வண்ண மணல் ஊர்ந்து வர
ஊறி வந்த தண்ணியிலே
ஒட்டி வந்த கட்டி முத்தோ
ஊறி வந்த தண்ணியிலே
ஒட்டி வந்த கட்டி முத்தோ
ஆண் : ஹா….ஆஅ….ஆஅ….ஹா….ஆஅ…
ஹா….ஆஅ….ஆஆ…..ஆஅ…ஹா….ஆஅ…
பெண் : வைகை பெருகி வர
வண்ண மணல் ஊர்ந்து வர
ஊறி வந்த தண்ணியிலே
ஒட்டி வந்த கட்டி முத்தோ
ஆண் : கை அமர்த்தி அன்னம் இட்டு
காணிக்கை நூறு வைக்கும்
கை அமர்த்தி அன்னம் இட்டு
காணிக்கை நூறு வைக்கும்
நெஞ்சமர்த்தி அய்த்தை அவள்
ஈன்றெடுத்த நிதலமோ
நெஞ்சமர்த்தி அய்த்தைஅவள்
ஈன்றெடுத்த நிதலமோ
இன்னார் திரு மகளோ
பெண் : அம்மான் மருமகளோ
ஆண் : தனதாய் விளையாடும்
தமிழோ அன்னகிளியோ
பெண் : ஹோ ஓஒ ஓ
வைகை பெருகி வர
வண்ண மணல் ஊர்ந்து வர
ஊறி வந்த தண்ணியிலே
ஒட்டி வந்த கட்டி முத்தோ
பெண் : ஹா….ஆஅ….ஆஅ…ஹா…ஆஅ
ஹா….ஆஅ….ஆஅ…ஹா…ஆஅ
ஹா….ஆஅ….ஆஅ…ஹா…ஆஅ
பெண் : பரத்தி மகள் இருக்க
மனம் போல உறவு இருக்க
பரத்தி மகள் இருக்க
மனம் போல உறவு இருக்க
குறத்தி மகளை எண்ணி
குருவேதம் பூண்டவரோ
குறத்தி மகளை எண்ணி
குருவேதம் பூண்டவரோ
ஆண் : பொழுதால் அடி அளந்து
பூ போட்டு நாள் அளந்து
பொழுதால் அடி அளந்து
பூ போட்டு நாள் அளந்து
தாலி கட்ட காத்திருக்கும்
காவியிடம் சந்தேகமோ
தாலி கட்ட காத்திருக்கும்
காவியிடம் சந்தேகமோ
ஆண் : எங்கோ பிறந்திருந்தோம்
பெண் : இங்கே கலந்து விட்டோம்
இருவர் : ஒரு நாள் மனம் முடிப்போம்
திருநாள் அனைந்திருப்போம்
பெண் : ஹா….ஆஅ….ஆஅ…ஹா…ஆஅ
ஆண் : ஹா….ஆஅ….ஆஆ…..ஆஅ…ஹா….ஆஅ…
இருவர் : ஹா….ஆஅ….ஆஆ…..ஆஅ…ஹா….ஆஅ…
ஹா….ஆஅ….ஆஆ…..ஆஅ…ஹா….ஆஅ…
பெண் : வைகை பெருகி வர
வண்ண மணல் ஊர்ந்து வர
ஊறி வந்த தண்ணியிலே
ஒட்டி வந்த கட்டி முத்தே
ஊறி வந்த தண்ணியிலே
ஒட்டி வந்த கட்டி முத்தே