Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Female : Vaigai karai meenatchiyo
Vaasal vantha kaamaatchiyo
Therkku seemai kaattru vanthu
Thottil katti thaalaattuthu

Female : En veettu raajaangam un kaiyilae
Dheivangal pesaatho
Un sollilae muththaaramae…

Female : Vaigai karai meenatchiyo
Vaasal vantha kaamaatchiyo…

Female : Rameshwaram theerththamaadi
Ranganaathan pera paadi
Maariyaaththaa koyilukku
Maa vilakku naaneduththu

Female : Pillai varam venuminnu
Perumaalukku pongal vachchen
Pongal vachcha punniyaththaal
Ponnaaramae neeyum vanthaai

Female : Vaigai karai meenatchiyo
Vaasal vantha kaamaatchiyo
Therkku seemai kaattru vanthu
Thottil katti thaalaattuthu

Female : En veettu raajaangam un kaiyilae
Dheivangal pesaatho
Un sollilae muththaaramae…

Female : Malligaiyaal meththaiyittaal
Vandu vanthu moikkuminnu
Maanikkaththaal meththaiyittaal
Meaniyellaam noguminnu

Female : Vairangalaal meththaiyittaal
Natchaththiram yaenguminnu
Nenjaththilae meththaiyittaen
Neela kuyil nee aadammaa

Female : Vaigai karai meenatchiyo
Vaasal vantha kaamaatchiyo
Therkku seemai kaattru vanthu
Thottil katti thaalaattuthu

Female : En veettu raajaangam un kaiyilae
Dheivangal pesaatho
Un sollilae muththaaramae…
Aaha haa aha aah haa….mmm….mm….

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : வைகை கரை மீனாட்சியோ
வாசல் வந்த காமாட்சியோ
தெற்கு சீமை காற்று வந்து
தொட்டில் கட்டி தாலாட்டுது

பெண் : என் வீட்டு ராஜாங்கம் உன் கையிலே
தெய்வங்கள் பேசாதோ
உன் சொல்லிலே முத்தாரமே…..

பெண் : வைகை கரை மீனாட்சியோ
வாசல் வந்த காமாட்சியோ…

பெண் : ராமேஸ்வரம் தீர்த்தமாடி
ரங்கநாதன் பேரப் பாடி
மாரியாத்தா கோயிலுக்கு
மா விளக்கு நானெடுத்து

பெண் : பிள்ளை வரம் வேணுமின்னு
பெருமாளுக்கு பொங்கல் வச்சேன்
பொங்கல் வச்ச புண்ணியத்தால்
பொன்னாரமே நீயும் வந்தாய்

பெண் : வைகை கரை மீனாட்சியோ
வாசல் வந்த காமாட்சியோ…….
தெற்கு சீமை காற்று வந்து
தொட்டில் கட்டி தாலாட்டுது

பெண் : என் வீட்டு ராஜாங்கம் உன் கையிலே
தெய்வங்கள் பேசாதோ
உன் சொல்லிலே முத்தாரமே…..

பெண் : மல்லிகையால் மெத்தையிட்டால்
வண்டு வந்து மொய்க்குமின்னு
மாணிக்கத்தால் மெத்தையிட்டால்
மேனியெல்லாம் நோகுமின்னு

பெண் : வைரங்களால் மெத்தையிட்டால்
நட்சத்திரம் ஏங்குமின்னு
நெஞ்சத்திலே மெத்தையிட்டேன்
நீலக் குயில் நீ ஆடம்மா…..

பெண் : வைகை கரை மீனாட்சியோ
வாசல் வந்த காமாட்சியோ…….
தெற்கு சீமை காற்று வந்து
தொட்டில் கட்டி தாலாட்டுது

பெண் : என் வீட்டு ராஜாங்கம் உன் கையிலே
தெய்வங்கள் பேசாதோ
உன் சொல்லிலே முத்தாரமே…..
ஆஹ ஹா அஹ ஆஹ ஹா…..ம்ம்ம்…..ம்ம்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here