Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by : Ilayaraja
Lyrics by : Gangai Amaran
Male : Vaigaasi maasaththula panthal onnu pottu
Rendu vaazhai maram kattaporaendi
Vaigaasi maasaththula panthal onnu pottu
Rendu vaazhai maram kattaporaendi
Female : Panthal onnu potta podhumaa
Ponnukinnu venumaa
Panthal onnu potta podhumaa
Ponnukinnu venumaa
Male : Ponnilaatha kalyaanamaa
Neeyillaamae naan yaedhamma
Ponnilaatha kalyaanamaa
Neeyillaamae naan yaedhamma
Male : Vaigaasi maasaththula panthal onnu pottu
Rendu vaazhai maram kattaporaendi
Rendu vaazhai maram kattaporaendi….ee…ee….
Female : Maappillai neeyilaamae malligai vaasamaa
Thedinaal paadumpothu thendralum veesumaa
Male : Raththiri neeyillaamae thookkanthaan koodumaa
Paayilae saanjingkooda kannuthaan moodumaa
Female : Vaalipaththil asai vanthaa ellorukkum vedhanai
Etti ninnu pesu rasa ennaththukku sodhanai
Male : Onnoda naan onnaach sera
Naalai ennai thavikkiraen
Male : Vaigaasi….
Haei vaigaasi maasaththula panthal onnu pottu
Rendu vaazhai maram kattaporaendi
Rendu vaazhai maram kattaporaendi
Male : Vaanguven kooraiselai nallathor naalilae
Thaalithaan melae yaera thanga en tholulae
Female : Paal pazham naanum yaenthu neeyulla roomula
Paarththu naan vaara pothu en manam thaangalae
Male : Paal pazham thevai illai nee irukkum pothilae
Paarththu pasi aaravillai vera yaethum thonalae
Male : Onnukkonnu yaedhethi pesi
Oorai ellaam marakkanum maarulethaan kedakkanum
Male : Vaigaasi nerungi varum
Vaigaasi maasaththula panthal onnu pottu
Rendu vaazhai maram kattaporaendi
Hoi vaigaasi maasaththula panthal onnu pottu
Rendu vaazhai maram kattaporaendi
Female : Panthal onnu potta podhumaa
Ponnukinnu venumaa
Panthal onnu potta podhumaa
Ponnukinnu venumaa
Male : Ponnilaatha kalyaanamaa
Neeyillaamae naan yaedhamma
Ponnilaatha kalyaanamaa
Neeyillaamae naan yaedhamma
Male : Vaigaasi….
Hoi vaigaasi maasaththula panthal onnu pottu
Rendu vaazhai maram kattaporaendi
Rendu vaazhai maram kattaporaendi
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : கங்கை அமரன்
ஆண் : வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னு போட்டு
ரெண்டு வாழை மரம் கட்டபோறேன்டி
வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னு போட்டு
ரெண்டு வாழை மரம் கட்டபோறேன்டி
பெண் : பந்தல் ஒன்னு போட்ட போதுமா
பொண்ணு கிண்ணு வேணாமா
பந்தல் ஒன்னு போட்ட போதுமா
பொண்ணு கிண்ணு வேணாமா
ஆண் : பொண்ணில்லாத கல்யாணமா
நீயில்லாமே நான் ஏதம்மா…….
பொண்ணில்லாத கல்யாணமா
நீயில்லாமே நான் ஏதம்மா…….
ஆண் : வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னு போட்டு
ரெண்டு வாழை மரம் கட்டபோறேன்டி
ரெண்டு வாழை மரம் கட்டபோறேன்டி…ஈ…..ஈ….
பெண் : மாப்பிள்ளை நீயில்லாமே மல்லிகை வாசமா
தேடினால் பாடும்போது தென்றலும் வீசுமா
ஆண் : ராத்திரி நீயில்லாமே தூக்கந்தான் கூடுமா
பாயிலே சாஞ்சிங்கூட கண்ணுதான் மூடுமா
பெண் : வாலிபத்தில் ஆசை வந்தா எல்லோருக்கும் வேதனை
எட்டி நின்னு பேசு ராசா என்னத்துக்கு சோதனை
ஆண் : ஒன்னோட நான் ஒண்ணாச் சேர
நாளை எண்ணித் தவிக்கிறேன்
ஆண் : வைகாசி…..
ஹேய் வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னு போட்டு
ரெண்டு வாழை மரம் கட்டபோறேன்டி
ரெண்டு வாழை மரம் கட்டபோறேன்டி
ஆண் : வாங்குவேன் கூரைச்சேலை நல்லதோர் நாளிலே
தாலிதான் மேலே ஏற தங்கம் என் தோளுலே
பெண் : பால் பழம் நானும் ஏந்தி நீயுள்ள ரூமுல
பார்த்து நான் வார போது என் மனம் தாங்கலே
ஆண் : பால் பழம் தேவை இல்லை நீ இருக்கும் போதிலே
பார்த்து பசி ஆறவில்லை வேறே ஏதும் தோணலே
ஆண் : ஒண்ணுக்கொண்ணு ஏதேதோ பேசி
ஊரை எல்லாம் மறக்கணும் மாருலேதான் கெடக்கணும்
ஆண் : வைகாசி நெருங்கி வரும்
வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னு போட்டு
ரெண்டு வாழை மரம் கட்டபோறேன்டி
ஹோய் வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னு போட்டு
ரெண்டு வாழை மரம் கட்டபோறேன்டி
பெண் : பந்தல் ஒன்னு போட்ட போதுமா
பொண்ணு கிண்ணு வேணாமா
பந்தல் ஒன்னு போட்ட போதுமா
பொண்ணு கிண்ணு வேணாமா
ஆண் : பொண்ணில்லாத கல்யாணமா
நீயில்லாமே நான் ஏதம்மா…….
பொண்ணில்லாத கல்யாணமா
நீயில்லாமே நான் ஏதம்மா…….
ஆண் : வைகாசி…..
ஹேய் வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னு போட்டு
ரெண்டு வாழை மரம் கட்டபோறேன்டி
ரெண்டு வாழை மரம் கட்டபோறேன்டி