Singers : Kovai Soundararajan and S. C. Krishnan

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Vaikundam sree vaikundam sreevaikundam
Idhu ullae pona thana theriyum vaikundam

Male : Karudan melae perumal varuvaar paarappa
Karudan melae perumal varuvaar paarappa
Avan kannilae ippo kaattuvadhindha veerappa
Chorus : Veerappa veerappa veerappa
Vaikundam sree vaikundam sreevaikundam
Idhu ullae pona thana theriyum vaikundam

Male : Neechaladikkura ponna paartha
Kaaichal adikkuthu yenappa…aaa..aa..
Male : Neechaladikkura ponna paartha
Kaaichal adikkuthu yenappa..
Male : Ava kaala kadikkira vaala meena
Maara poren naan appa

Male : Saelaiyai thirudum velaiyai seiyum
Chinna kannanai paarappa
En pullaanguzhalai kaiyila pudichu
Oodhutharapodhu jorappa appappa
Chorus : Jorappa jorappa jorappa
Vaikundam sree vaikundam sreevaikundam
Idhu ullae pona thana theriyum vaikundam

Male : Thanniyadicha thathuvamellaam
Thaana varudhu kelappa ..aaa…
Thanniyadicha thathuvamellaam
Thaana varudhu kelappa
Naan andha kaala sithargal pola
Indha kaala aalappa

Male : Ullavaraikkum alli iraithu
Aadi theerppom vaangappa
Vaangappa vaangappa vaangappa
Ullavaraikkum alli iraithu
Aadi theerppom vaangappa
Naan ovar konjam keezhae vizhama
Kai koduthu thangappa
Chorus : Thangappa thangappa thangappa
Vaikundam sree vaikundam sreevaikundam
Idhu ullae pona thana theriyum vaikundam

பாடகர்கள் : கோவை சௌந்தராஜன் மற்றும் எஸ். சி. கிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : வைகுண்டம் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டம் இது
உள்ளே போனா தானா தெரியும் வைகுண்டம்

ஆண் : கருடன் மேலே பெருமாள் வருவார் பாரப்பா
கருடன் மேலே பெருமாள் வருவார் பாரப்பா
அவன் கண்ணிலே இப்போ காட்டுவதிந்த வீரப்பா
குழு : வீரப்பா வீரப்பா வீரப்பா
வைகுண்டம் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டம் இது
உள்ளே போனா தானா தெரியும் வைகுண்டம்

ஆண் : நீச்சலடிக்கிற பொண்ணப் பார்த்தா
காய்ச்சலடிக்குது ஏனப்பா …ஆஆ
நீச்சலடிக்கிற பொண்ணப் பார்த்தா
காய்ச்சலடிக்குது ஏனப்பா

ஆண் : அவ காலக் கடிக்கிற வாள மீனா
மாறப் போறேன் நானப்பா

ஆண் : சேலையை திருடும் வேலையை செய்யும்
சின்னக் கண்ணனை பாரப்பா என்
புல்லாங்குழலை கையில புடிச்சு ஊதுதறப்போது
ஜோரப்பா..அப்பப்பா…..
குழு : ஜோரப்பா ஜோரப்பா ஜோரப்பா
வைகுண்டம் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டம் இது
உள்ளே போனா தானா தெரியும் வைகுண்டம்

ஆண் : தண்ணியடிச்சா தத்துவமெல்லாம்
தானா வருது கேளப்பா …ஆஅ…ஆஅ
தண்ணியடிச்சா தத்துவமெல்லாம்
தானா வருது கேளப்பா
நான் அந்தக் கால சித்தர்கள் போல
இந்தக் கால ஆளப்பா

ஆண் : உள்ளவரைக்கும் அள்ளி இரைத்து
ஆடித் தீர்ப்போம் வாங்கப்பா
வாங்கப்பா வாங்கப்பா வாங்கப்பா
உள்ளவரைக்கும் அள்ளி இரைத்து
ஆடித் தீர்ப்போம் வாங்கப்பா
நான் ஓவர் கொஞ்சம் கீழே விழாம
கை கொடுத்து தாங்கப்பா….
குழு : தாங்கப்பா….தாங்கப்பா.. தாங்கப்பா..
வைகுண்டம் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டம் இது
உள்ளே போனா தானா தெரியும் வைகுண்டம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here