Singers : Anthony Daasan and Priyadarshini

Music by : Yuvan Shankar Raja

Male : Thandhaa nae naa
Thandhaa nae naa
Thandhaa nae naanaa
Thandhaa nae naa

Male : Vaiyambatti vaala kutty
Thappaattam aadu veshangatti
Paatu katti nee aaduna
Megangal podum aalangatti

Chorus : Mala mela olaippu
Pallathil polappu
Mala jaathi munnerumaa
Munnerumaa…aa…aa…aa….aa…

Chorus : Panakkaara karandi
Mazhai ellaam sorandi
Vanam kaadu pazhuthaachamma
Palakaalama…aa…aa…aa…

Female : Malaikku poyi motta podu
Malaikkae motta poda venaa
Malaiyum maramum namma saami
Chorus : Kondaadunga koothaadunga

Female : Thaai maaman kaathu
Thaaipal ooththu
Usuru polaikka ithu pothum
Mummaari kooda mosam senjaalum
Kaiyae ethirkaalam

Male : Dhaegathil valuvundu maanae
Inga thinaiodu saapadu thaenae
Chorus : Megathin porvaikku keezhae
Naanga kaadhal seivom kalavum seivom

Male : Pullodu thoongum
Pani thuli serthu
Sooriya oliyil korpomae
Santhosam undu saathigal illa
Samathuvam kaanbomae

Male : En naatu thaagam
Theerkkum dheivam
Merku thodarchi malai thaanae
Manusanum kadavulum
Thondrum munnaalae
Vaazhntha malai thaanae

Female : Paravaiga echam thaan kaadu
Enga panbattil kaadae thaan veedu
Chorus : Maramondru mala mela saanchaa
Naanga thookkam kettu dhukkam keppom

Female : Than veetu melae
Thee veikkum manusha
Nammoda kaatta alikkaathae
Peraasa pudicha pei manakaara
Thaai mulai arukaathae…oo..oo..

Male : Vaiyambatti vaala kutty
Thappaattam aadu veshangatti
Paatu katti nee aaduna
Megangal podum aalangatti

Chorus : Mala mela olaippu
Pallathil polappu
Mala jaathi munnerumaa
Munnerumaa…aa…aa…aa….aa…

Chorus : Panakkaara karandi
Mazhai ellaam sorandi
Vanam kaadu pazhuthaachamma
Palakaalama…aa…aa…aa…

பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் பிரியதர்ஷினி

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : தந்தானேனா தந்தானேனா
தந்தானேனானா தந்தானேனா

ஆண் : வையம்பட்டி… வாழக்குட்டி…
தப்பாட்டம் ஆடு வேசம் கட்டி
பாட்டு கட்டி நீ ஆடுனா
மேகங்கள் போடும் ஆலங்கட்டி

குழு : மல மேல ஒழப்பு
பள்ளத்தில் பொழப்பு
மல ஜாதி முன்னேறுமா
முன்னேறுமா…..ஆஆஆ….

குழு : பணக்கார கரண்டி
மழை எல்லாம் சொரண்டி
வனக்காடு பழுதாச்சு அம்மா
பலகாலமா……ஆஆஆ…..

பெண் : மலைக்கு போய் மொட்ட போடு
மலைக்கே மொட்ட போட வேணா
மலையும் மரமும் நம்ம சாமி
கொண்டாடுங்க…..கூத்தாடுங்க…….

பெண் : தாய் மாமன் காத்து
தாய்பால் ஊத்து
உசுரு பொழைக்க இது போதும்
மும்மாரி கூட மோசம் செஞ்சாலும்
கையே…… எதிர்க்காலம்

ஆண் : தேகத்தில் வலுவுண்டு மானே
இங்க தினையோடு சாப்பாடு தேனே
குழு : மேகத்தின் போர்வைக்கு கீழே
நாங்க காதல் செய்வோம்
களவும் செய்வோம்

ஆண் : புல்லோடு தூங்கும்
பனி துளி சேர்த்து
சூரிய ஒளியை கோர்போமே
சந்தோசம் உண்டு சாதிகள் இல்ல
சமத்துவம் காண்போமே…….

ஆண் : தென் நாட்டு தாகம்
தீர்க்கும் தெய்வம்
மேற்க்கு தொடர்ச்சி மலைதானே…
மனுசனும் கடவுளும் தோன்றும் முன்னாலே
வாழ்ந்த மலைதானே

 பெண் : பறவைக எச்சம்தான் காடு
எங்க பண்பாட்டில் காடேதான் வீடு
குழு : மரமொன்று மல மேல சாஞ்சா
நாங்க தூக்கம் கெட்டு
துக்கம் கேட்போம்

பெண் : தன் வீட்டு மேல
தீ வைக்கும் மனுசா
நம்மோட காட்ட அழிக்காதே
பேராச புடிச்ச பேய் மனக்காரா
தாய் முலை அறுக்காதே

ஆண் : வையம்பட்டி… வாழ குட்டி…
தப்பாட்டம் ஆடு வேசம் கட்டி
பாட்டு கட்டி நீ ஆடுனா
மேகங்கள் போடும் ஆலங்கட்டி

குழு : மல மேல ஒழப்பு
பள்ளத்தில் பொழப்பு
மல ஜாதி முன்னேறுமா
முன்னேறுமா…..ஆஆஆ….

குழு : பணக்கார கரண்டி
மழை எல்லாம் சொரண்டி
வனக்காடு பழுதாச்சு அம்மா
பலகாலமா……ஆஆஆ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here