Singer : S. P. Balasubrahmanyam

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Female : ……………

Male : Vakkeela love pannuraa
Vayasukku vantha puraa
Nallaaththaan adichchen oru chance
Naan solluraen yammaa many thanks
Yurekka thaakkaa meekkaa
Biyaarukkaa paakkaa thaekkaa

Male : Vakkeela love pannuraa
Vayasukku vantha puraa
Nallaaththaan adichchen oru chance
Naan solluraen yammaa many thanks
Yureka thaakkaa meekkaa
Biyaarukkaa paakkaa thaekkaa
Thagathimithaa thagathimithaa thagathimithaa

Female : ………………..

Male : Kadhalikka oru sattam undu
Ketkurappo thaa muththam rendu
Hae case nadanthaa oru court undu
Pottirukkum adhil bed rendu

Male : Edhir vazhakkaada koodaathu
Un vaathanga aagaathu
Raththiriku case nadakkum
Kaalaiyilthaan theerppirukkum
Rapapappaa rapapappaa rapapaapappaa
Paai virichcha pookkal undu saatchi solla

Male : Vakkeela love pannuraa
Yae……vayasukku vantha puraa
Nallaaththaan adichchen oru chance
Naan solluraen yammaa many thanks
Yurekka thaakkaa meekkaa
Thaakkaa meekkaa thaakka meekkaa thaakkaa meekkaa

Female : …………………..

Male : Naan thodukka pala kelvi undu
Padhil kodukka intha devi undu
Naaneduththaal adhil vetkkam undu
Nee thaduththaal adhil kuttram undu

Male : Intha naanangala pollaathu
Appeal-um sellaathu
Indru mudhal aayul varai
Irukkum idam palliyarai
Rapappaa rapapappaa rapapaapappaa rapapirappaa
Pondatti viduthalaikku vazhiyumillai

Male : Vakkeela love pannuraa
Vayasukku vantha puraa
Nallaaththaan adichchen oru chance
Naan solluraen yammaa many thanks
Yurekka thaakkaa meekkaa
Biyaarukkaa paakkaa thaekkaa
Yurekka thaakkaa meekkaa
Biyaarukkaa paakkaa thaekkaa
Yurekka thaakkaa meekkaa
Biyaarukkaa paakkaa thaekkaa….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ……………………

ஆண் : வக்கீல லவ் பண்ணுறா
வயசுக்கு வந்த புறா
நல்லாத்தான் அடிச்சேன் ஒரு சான்ஸு
நான் சொல்லுறேன் யம்மா மெனி தேங்ஸ்
யூரேக்கா தாக்கா மீக்கா
பியாருக்கா பாக்கா தேக்கா…..

ஆண் : வக்கீல லவ் பண்ணுறா
வயசுக்கு வந்த புறா
நல்லாத்தான் அடிச்சேன் ஒரு சான்ஸு
நான் சொல்லுறேன் யம்மா மெனி தேங்ஸ்
யூரேக்கா தாக்கா மீக்கா
தகதிமிதா தகதிமிதா தகதிமிதா

பெண் : ……………………..

ஆண் : காதலிக்க ஒரு சட்டம் உண்டு
கேக்குறப்போ தா முத்தம் ரெண்டு
ஹே கேஸ் நடத்த ஒரு கோர்ட் உண்டு
போட்டிருக்கும் அதில் பெட் ரெண்டு

ஆண் : எதிர் வழக்காட கூடாது
உன் வாதங்கள் ஆகாது
ராத்திரிக்கு கேஸ் நடக்கும்
காலையில்தான் தீர்ப்பிருக்கும்
ரபப்பா ரபபப்பா ரபபாபப்பா
பாய் விரிச்ச பூக்கள் உண்டு சாட்சி சொல்ல

ஆண் : வக்கீல லவ் பண்ணுறா
ஏ…….வயசுக்கு வந்த புறா
நல்லாத்தான் அடிச்சேன் ஒரு சான்ஸு
நான் சொல்லுறேன் யம்மா மெனி தேங்ஸ்
யூரேக்கா தாக்கா மீக்கா
தாக்கா மீக்கா தாக்கா மீக்கா தக்கா மீக்கா

பெண் : ………………………

ஆண் : நான் தொடுக்க பல கேள்வி உண்டு
பதில் கொடுக்க இந்த தேவி உண்டு
நானெடுத்தால் அதில் வெட்கம் உண்டு
நீ தடுத்தால் அதில் குற்றம் உண்டு

ஆண் : இந்த நாணங்கள் பொல்லாது
அப்பீலும் செல்லாது
இன்று முதல் ஆயுள் வரை
இருக்கும் இடம் பள்ளியறை
ரபப்பா ரபபப்பா ரபபாபப்பா ரபபிரப்பா
பொண்டாட்டி விடுதலைக்கு வழியுமில்லை

ஆண் : வக்கீல லவ் பண்ணுறா
வயசுக்கு வந்த புறா
நல்லாத்தான் அடிச்சேன் ஒரு சான்ஸு
நான் சொல்லுறேன் யம்மா மெனி தேங்ஸ்
யூரேக்கா தாக்கா மீக்கா
பியாருக்கா பாக்கா தேக்கா…..
யூரேக்கா தாக்கா மீக்கா
பியாருக்கா பாக்கா தேக்கா…..
யூரேக்கா தாக்கா மீக்கா
பியாருக்கா பாக்கா தேக்கா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here