Singers : Mano and K. S. Chithra

Music by : Ilayaraja

Male : Vaalaattum oor kuruvi
Chinna thaalaattu ketkiradhu
Vaalaattum oor kuruvi
Chinna thaalaattu ketkiradhu
Sindhu ondru vandhu sindhugiradhingae
Sindhu mani chindhu konjugiradhingae
Adhu sindhaadha or maniyae
Indha sindhaamani maniyae
Vaalaattum oor kuruvi….

Female : Poothu kulungum nandhavanam
Idhu kaathu kedakkum poongaavanam
Poothu kulungum nandhavanam
Idhu kaathu kedakkum poongaavanam
Pakkathil vandhu parikka thaan solli
Kaathula saedhi sollum

Male : Kaathadichu vaasam vandhu
Em manasa thaan kedukka
Poo parichu poo parichu
Maala onnu naan thodukka
Kaathu thaan ingae nikkiren anbae
Sindhaadha or maniyae
Indha sindhaamani maniyae

Female : Vaalaattum oor kuruvi
Chinna thaalaattu ketkiradhu
Thaalattu ketkaiyilae
Konjam vaal aatta paarkiradhu
Sindhu ondru vandhu sindhugiradhingae
Sindhu mani chindhu konjugiradhingae
Adhu sindhaadha or maniyae
Indha sindhaamani maniyae
Vaalaattum oor kuruvi….

Male : Naethu irundhen aathoramaa
Vazhi paathu kedandhen
Kaathaada naan
Naethu irundhen aathoramaa
Vazhi paathu kedandhen
Kaathaada naan
Poothadhu en kannu poovu adhu illa
Nambu idha pennae pennae

Female : Paduthu naanum mela paathaa
Koora mela nee irukkae
Udutha thuni paatheduthu
Saela mela nee irukkae
Kettu thaan ponen… manasula thaanae
Sindhaadha or maniyae
Indha sindhaamani maniyae

Male : Vaalaattum oor kuruvi
Chinna thaalaattu ketkiradhu

Female : Thaalattu ketkaiyilae
Konjam vaal aatta paarkiradhu

Male : Sindhu ondru vandhu sindhugiradhingae
Female : Sindhu mani chindhu konjugiradhingae
Male : Adhu sindhaadha or maniyae
Female : Indha sindhaamani maniyae

Both : Vaalaattum oor kuruvi….

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வாலாட்டும் ஊர்க்குருவி
சின்ன தாலாட்டு கேட்கிறது
வாலாட்டும் ஊர்க்குருவி
சின்ன தாலாட்டு கேட்கிறது
தாலாட்டு கேட்கையிலே
கொஞ்சம் வாலாட்ட பார்க்கிறது
சிந்து ஒன்று வந்து சிந்துகிறதிங்கே
சிந்துமணி சிந்து கொஞ்சுகிறதிங்கே
அது சிந்தாத ஓர் மணியே
இந்த சிந்தாமணி மணியே
வாலாட்டும் ஊர்க்குருவி…….

பெண் : பூத்து குலுங்கும் நந்தவனம்
இது காத்துக் கிடக்கும் பூங்காவனம்
பூத்து குலுங்கும் நந்தவனம்
இது காத்துக் கிடக்கும் பூங்காவனம்
பக்கத்தில வந்து பறிக்கத்தான் சொல்லி
காத்துல செய்தி சொல்லும்

ஆண் : காத்தடிச்சு வாசம் வந்து
என் மனசத்தான் கெடுக்க
பூப்பறிச்சு பூப்பறிச்சு
மாலை ஒண்ணு நான் தொடுக்க
காத்துத்தான் இங்கே நிக்கிறேன் அன்பே
சிந்தாத ஓர் மணியே
இந்த சிந்தாமணி மணியே

ஆண் : வாலாட்டும் ஊர்க்குருவி
சின்ன தாலாட்டு கேட்கிறது
வாலாட்டும் ஊர்க்குருவி
சின்ன தாலாட்டு கேட்கிறது
தாலாட்டு கேட்கையிலே
கொஞ்சம் வாலாட்ட பார்க்கிறது
சிந்து ஒன்று வந்து சிந்துகிறதிங்கே
சிந்துமணி சிந்து கொஞ்சுகிறதிங்கே
அது சிந்தாத ஓர் மணியே
இந்த சிந்தாமணி மணியே
வாலாட்டும் ஊர்க்குருவி…….

ஆண் : நேத்து இருந்தேன் ஆத்தோரமா
வழிப் பார்த்து கிடந்தேன்
காத்தாட நான்
நேத்து இருந்தேன் ஆத்தோரமா
வழிப் பார்த்து கிடந்தேன்
காத்தாட நான்
பூத்ததே என் கண்ணு பூவு அது இல்லை
நம்பு இதை பெண்ணே பெண்ணே

பெண் : படுத்த நானும் மேலேப் பார்த்தா
கூரை மேலே நீயிருக்க
உடுத்தத் துணி பார்த்தெடுத்தா
சேல மேல நீயிருக்க
கெட்டுத்தான் போனேன்…..மனசில தானே
சிந்தாத ஓர் மணியே
இந்த சிந்தாமணி மணியே

ஆண் : வாலாட்டும் ஊர்க்குருவி
சின்ன தாலாட்டு கேட்கிறது

பெண் : தாலாட்டு கேட்கையிலே
கொஞ்சம் வாலாட்ட பார்க்கிறது

ஆண் : சிந்து ஒன்று வந்து சிந்துகிறதிங்கே
பெண் : சிந்துமணி சிந்து கொஞ்சுகிறதிங்கே
ஆண் : அது சிந்தாத ஓர் மணியே
பெண் : இந்த சிந்தாமணி மணியே

இருவர் : வாலாட்டும் ஊர்க்குருவி…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here