Singer : Saranya

Music by : Amuthan Athmasanthi

Lyrics by : Amuthan Athmasanthi

Female : Valaiyum ulagathil
Vazhi ondrai theduthae
Asaiyum idhayangal
Kai korthu nagaruthae

Female : Enakkul nee suzhalgiraai
Saaynthu uraindhen
Un meedhu kuzhanthaiyaai

Female : Valaiyum ulagathil
Vazhi ondrai theduthae
Asaiyum idhayangal
Kai korthu nagaruthae

Female : Enakkul nee suzhalgiraai
Saaynthu uraindhen
Un meedhu kuzhanthaiyaai

Female : Ver aruththidum uravugal
Tharum azhuthangal
Vilai poividum
Velipuram kanda kanavugal

Female : Oor maanam
En karpil kudiyerumo
Naan naanaaka vaazhum naal
Nerungumo
Ulagathil pen
Kaatchipaduthum udamaiyaa
Ethirpinai dhinam mendru
Muzhungum muzhumaiyaai
Theervillaa sirai vaazhkkaiyil
Naan kaithiyaa

Female : Kuzhapangal innodiyil ennai
Soozhnthida
Kelvigal pala yuhangal thaandi
Thurathida

Female : Maatrangal nigazhumaa
Manidha inangal oru kottil
Inaiyumaa

Female : Kuzhapangal innodiyil ennai
Soozhnthida
Kelvigal pala yuhangal thaandi
Thurathida

Female : Maatrangal nigazhumaa
Manidha inangal oru kottil
Inaiyumaa

பாடகி : சரண்யா

இசை அமைப்பாளர் : அமுதன் ஆத்மசாந்தி

பாடல் ஆசிரியர் : அமுதன் ஆத்மசாந்தி

பெண் : வளையும் உலகத்தில்
வழி ஒன்றி தேடுதே
அசையும் இதயங்கள்
கைகோர்த்து நகருதே

பெண் : எனக்குள் நீ சுழல்கிறாய்
சாய்ந்து உறைந்தேன்
உன் மீது குழந்தையாய்

பெண் : வளையும் உலகத்தில்
வழி ஒன்றி தேடுதே
அசையும் இதயங்கள்
கைகோர்த்து நகருதே

பெண் : எனக்குள் நீ சுழல்கிறாய்
சாய்ந்து உறைந்தேன்
உன் மீது குழந்தையாய்

பெண் : வேர் அறுத்திடும்
உறவுகள் தரும் அழுத்தங்கள்
விலை போய்விடும்
வெளிப்புறம் கண்ட கனவுகள்

பெண் : ஊர் மானம்
என் கற்பில் குடியேறுமோ
நான் நானாக
வாழும் நாள் நெருங்குமோ
உலகத்தில் பெண்
காட்சிப்படுத்தும் உடைமையாய்
எதிர்ப்பினை தினம் மென்று
முழங்கும் முழுமையாய்
தீர்வில்லா சிறை வாழ்க்கையில்
நான் கைதியாய்

பெண் : குழப்பங்கள் இந்நொடியில் என்னை
சூழ்ந்திட
கேள்விகள் பல யுகங்கள் தாண்டி
துரத்திட

பெண் : மாற்றங்கள் நிகழுமா
மனித இனங்கள்
ஒரு கோட்டில் இணையுமா

பெண் : குழப்பங்கள் இந்நொடியில் என்னை
சூழ்ந்திட
கேள்விகள் பல யுகங்கள் தாண்டி
துரத்திட

பெண் : மாற்றங்கள் நிகழுமா
மனித இனங்கள்
ஒரு கோட்டில் இணையுமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here