Singer : Vijay Yesudas

Music by : Yuvan Shankar Raja

Male : Oh ooooo..oh oooo
Ohoooo…ohoo…oooo

Male : Valaiyal karangalai paarkkiren
Viyanthu verkkiren
Azhagukku azhagu serkkiren
Viralgal pada pada silirthatha
Kanavil thulirthathaa
Vizhigal sivanthu ponathaa

Male : Thottalae thottalae
Poo thaan malarum
Thodamal pootha poovae
Suttalae suttalae
Pon thaan minnum
Sudamal minnum ponnae

Male : Kannae un kannae un
Kannil yaaru
Kaathodu kooru maanae
Kaikoodum kaikoodum
Ennam yaavum
Kalyaana naalil thaanae

Male : Valaiyal karangalai paarkkiren
Viyanthu verkkiren
Azhagukku azhagu serkkiren
Viralgal pada pada silirthatha
Kanavil thulirthathaa
Vizhigal sivanthu ponathaa

Male : Oh ovvoru kaiyilum
Vanna kolangal varainthavan
Veetilae vazhbavar
Nenjam yaavilum nirainthavar

Male : Kudumbathil naanum
Indru oruvan
Kuyilena paadugindra siruvan
Anaivarukkum enai pidikkum

Male : Pirivugal entha naalum vaarathu
Idi minnal thakkum bothu koda
Ilavugal endrum vaanil neradhu
Nee illamal naan yedhu

Male : Innaalum ennaalum unnai paada
Engeyum thendral undu
Unnodu unnodu serum enthan
Anbaana kangal rendu

Male : Ohoo…ooo…ooo
Oh nana nana naana naa
Ohoo…ooo…ooo
Oh..ooo..ooo…ooo

Male : Oh nangaiyae naanoru
Naadi josiyam therinthavan
Yaar manam yaar vasam
Poorva jaathagam purinthavan

Male : Arumbiya aasai poothu kaaikkum
Atharkoru velai vanthu vaaikkum
Thamizh arintha isai kalainjan
Enathu sol entha naalum thorkkaathu

Male : Virumbiya kaigal soodum maalai
Vizhunthidum vanji unthan tholmeethu
Vaa un vaazhvu un kaiyil

Male : Sevvanthi sevvanthi
Poovae neethaan
Santhosham kaana vendum
Senthoora senthoora kannam paarththu
Sevvaanam naana vendum

Male : Valaiyal karangalai paarkkiren
Viyanthu verkkiren
Azhagukku azhagu serkkiren
Viralgal pada pada silirthatha
Kanavil thulirthathaa
Vizhigal sivanthu ponathaa

Male : Aaaa…aaa…aaa….aaaa…
Aaa…aaa…aaa…aaa…aaaa….

Male : Ohoo…ooo…ooo
Oh nana nana naana naa
Ohoo…ooo…ooo
Oh..ooo..ooo…ooo

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஓ ஓஓ ஓ
ஓஓ ஓஹோ
ஓஹோ ஓஓ

ஆண் : வளையல்
கரங்களை பார்க்கிறேன்
வியந்து வேர்க்கிறேன்
அழகுக்கு அழகு சேர்க்கிறேன்
விரல்கள் பட பட சிலிர்த்ததா
கனவில் துளிர்த்ததா விழிகள்
சிவந்து போனதா

ஆண் : தொட்டாலே
தொட்டாலே பூ தான்
மலரும் தொடாமல்
பூத்த பூவே சுட்டாலே
சுட்டாலே பொன் தான்
மின்னும் சுடாமல்
மின்னும் பொன்னே

ஆண் : கண்ணே உன்
கண்ணே உன் கண்ணில்
யாரு காதோடு கூறு மானே
கைகூடும் கைகூடும்
எண்ணம் யாவும் கல்யாண
நாளில் தானே

ஆண் : வளையல்
கரங்களை பார்க்கிறேன்
வியந்து வேர்க்கிறேன்
அழகுக்கு அழகு சேர்க்கிறேன்
விரல்கள் பட பட சிலிர்த்ததா
கனவில் துளிர்த்ததா விழிகள்
சிவந்து போனதா

ஆண் : ஓ… ஒவ்வொரு
கையிலும் வண்ண
கோலங்கள் வரைந்தவன்
வீட்டிலே வாழ்பவர்
நெஞ்சம் யாவிலும்
நிறைந்தவா்

ஆண் : குடும்பத்தில்
நானும் இன்று ஒருவன்
குயிலென பாடுகின்ற
சிறுவன் அனைவருக்கும்
எனை பிடிக்கும்

ஆண் : பிரிவுகள் எந்த
நாளும் வாராது இடி
மின்னல் தாக்கும் போது
கூட பிளவுகள் என்றும்
வானில் நேராது நீ
இல்லாமல் நானேது

ஆண் : இந்நாளும்
எந்நாளும் உன்னை
பாட எங்கேயும்
தென்றல் உண்டு
உன்னோடு உன்னோடு
சேரும் எந்தன் அன்பான
கண்கள் இரண்டு

ஆண் : ………………

ஆண் : ஓ… நங்கையே
நானொரு நாடி ஜோசியம்
தெரிந்தவன் யார் மனம்
யார் வசம் பூர்வ ஜாதகம்
புரிந்தவன்

ஆண் : அரும்பிய ஆசை
பூத்து காய்க்கும் அதற்கொரு
வேலை வந்து வாய்க்கும்
தமிழ் அறிந்த இசை கலைஞன்
எனது சொல் எந்த நாளும்
தோற்காது

ஆண் : விரும்பிய கைகள்
சூடும் மாலை விழுந்திடும்
வஞ்சி உந்தன் தோள் மீது
வா உன் வாழ்வு உன் கையில்

ஆண் : செவ்வந்தி செவ்வந்தி
பூவே நீ தான் சந்தோசம்
காண வேண்டும் செந்தூர
செந்தூர கன்னம் பார்த்து
செவ்வானம் நாண வேண்டும்

ஆண் : வளையல்
கரங்களை பார்க்கிறேன்
வியந்து வேர்க்கிறேன்
அழகுக்கு அழகு சேர்க்கிறேன்
விரல்கள் பட பட சிலிர்த்ததா
கனவில் துளிர்த்ததா விழிகள்
சிவந்து போனதா

ஆண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

ஆண் : …………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here