Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Sangeetha Rajan

Male : Valaiyal satham yamma yamma
Kulunga kulunga

Male : Valaiyal satham yamma yamma
Kulunga kulunga
Female : Vilakku vechen yappa yappa
Nerunga nerunga

Male : Ennavo ennavo medhuvaaga
Mandhiram sollalaama
Female : Mandhiram sonnathum podhuvaaga
Thandhiram seiyalaama

Male : Valaiyal satham yamma yamma
Kulunga kulunga
Female : Vilakku vechen yappa yappa
Nerunga nerunga

Male : Ennavo ennavo medhuvaaga
Mandhiram sollalaama
Female : Mandhiram sonnathum podhuvaaga
Thandhiram seiyalaama

Male : Aaaa…aaa..
Valaiyal satham yamma yamma
Kulunga kulunga
Female : Vilakku vechen yappa yappa
Nerunga nerunga

Male : Kaathu vara koodathu kannae papa
Pottu vidu neeyaaga ullae thaappa
Female : Naethu mudhal raavaana orae yaekkam
Verthuvitta poomaeni unnai ketkkum

Male : Edhukku oru melaadai
Adhukku ini naanaachu
Female : Iruttu varai venaamaa
Edhukku ini veen paechu

Male : Valaiyal satham
Hoi valaiyal satham yamma yamma
Kulunga kulunga
Female : Vilakku vechen yappa yappa
Nerunga nerunga

Female : Aadi varum poon thaeru ennai paaru
Vadam pudikka ver aalu iruntha koru
Male : Poova vittu pogaadhu pattam poochi
Podhum adi thaangaathu kannamoochi

Female : Eduthu thaaren raasavae
Irukkuthu ingae yeraalam
Male : Vayasu vantha penn thaanae
Manasu romba thaaralaam

Male : Valaiyal satham
Valaiyal satham yamma yamma
Kulunga kulunga
Female : Vilakku vechen yappa yappa
Nerunga nerunga

Male : Ennavo ennavo medhuvaaga
Mandhiram sollalaama
Female : Mandhiram sonnathum podhuvaaga
Thandhiram seiyalaama

Male : Valaiyal satham yamma yamma yamma
Kulunga kulunga
Female : Ae vilakku vechen yappa yappa
Nerunga nerunga

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : சங்கீத ராஜன்

ஆண் : வளையல் சத்தம் யம்மா யம்மா
குலுங்க குலுங்க

ஆண் : வளையல் சத்தம் யம்மா யம்மா
குலுங்க குலுங்க
பெண் : விளக்கு வெச்சேன் யப்பா யப்பா
நெருங்க நெருங்க

ஆண் : என்னவோ என்னவோ மெதுவாக
மந்திரம் சொல்லலாமா
பெண் : மந்திரம் சொன்னதும் பொதுவாக
தந்திரம் செய்யலாமா

ஆண் : வளையல் சத்தம் யம்மா யம்மா
குலுங்க குலுங்க
பெண் : விளக்கு வெச்சேன் யப்பா யப்பா
நெருங்க நெருங்க

ஆண் : என்னவோ என்னவோ மெதுவாக
மந்திரம் சொல்லலாமா
பெண் : மந்திரம் சொன்னதும் பொதுவாக
தந்திரம் செய்யலாமா

ஆண் : ஆஆஆ வளையல் சத்தம் யம்மா யம்மா
குலுங்க குலுங்க
பெண் : விளக்கு வெச்சேன் யப்பா யப்பா
நெருங்க நெருங்க

ஆண் : காத்து வரக்கூடாது கண்ணே பாப்பா
போட்டு விடு நீயாக உள்ளே தாப்பா
பெண் : நேத்து முதல் ராவானா ஒரே ஏக்கம்
வேர்த்துவிட்ட பூமேனி உன்னை கேட்கும்

ஆண் : எதுக்கு ஒரு மேலாடை அதுக்கு இனி நானாச்சு
பெண் : இருட்டு வரை வேணாமா எதுக்கு இனி வீண்பேச்சு

ஆண் : வளையல் சத்தம்… ஹ யம்மா யம்மா
குலுங்க குலுங்க
பெண் : விளக்கு வெச்சேன் யப்பா யப்பா
நெருங்க நெருங்க

பெண் : ஆடி வரும் பூந்தேரு என்னைப் பாரு
வடம் புடிக்க வேறாளு இருந்தா கூறு
ஆண் : பூவ விட்டுப் போகாது பட்டாம் பூச்சி
போதுமடி தாங்காது கண்ணாமூச்சி

பெண் : எடுத்து தரேன் ராசாவே இருக்குது இங்கே எராளம்
ஆண் : வயசு வந்த பெண் தானே மனசு ரொம்ப தாராளம்

ஆண் : வளையல் சத்தம்.. ஹஹ யம்மா யம்மா
குலுங்க குலுங்க
பெண் : ஏய் விளக்கு வெச்சேன் யப்பா யப்பா
நெருங்க நெருங்க

ஆண் : என்னவோ என்னவோ மெதுவாக
மந்திரம் சொல்லலாமா
பெண் : மந்திரம் சொன்னதும் பொதுவாக
தந்திரம் செய்யலாமா

ஆண் : வளையல் சத்தம் யம்மா யம்ம்ம்மா
குலுங்க குலுங்க
பெண் : விளக்கு வெச்சேன் யப்பா யப்பா
நெருங்க நெருங்க…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here