Singers : Shankar Mahadevan and Sabesh

Music by : Deva

Chorus : Valentine’s day today
Valentine’s day today
Valentine’s….valentine’s….
Tere rath tere …tere rath tere….

Male & Chorus : {Valentine’s day
The world’s first day
Lover’s day
Its a lovely lovely day} (2)

Male : {February 14 thedhiaa
Uulaga kaadhalukku
Yetri veitha jothiya} (2)

Male : Deepavali vandhaal
Adhu hinduvukku mattum
Id endru vandhaal
Adhu muslimukku mattum
Easter endru vandhaal
Adhu christhavarkku mattum

Male : Madhangal kondaada
Niraya pandigai
Manangal kondaada
Orae pandigai
Adhu kaadhal pandigai

Chorus : ……………………………..

Male : Kaadhal enbadhu
Arugil ponaal vilagi pogumadi
Vilagi ponaal arugil vandhu
Muththam kodukkumadi

Male : Kaadhal enbadhu
Sumai ariyaadhu
Thooki sumakumadi
Sumakkum podhu
Baaram therindhaal
Kaadhal kuraiyuthadi

Male : Naanaa oruththiyai
Kaadhal seigirein
Enbadhu valikkudhadi
Ennaiyum oruththi
Kaadhal seigiraal
Enbadhu inikkudhadi

Male : Hey…kannil vaazhum kaadhali
En kaadhalai neeyae munmozhi
Thirumba neeyae vazhimozhi
Un thittum ennakku thaenmozhi

Chorus : Valentine’s day today
Valentine’s day today
Valentine’s day today
Valentine’s day today

Male : Mullulla kilaithaan
Odiyaadhendru
Naanum ninaithirundhen
Kili utkaarndhavudan
Kilaiyum murindhu
Odindhu poi vitten

Male : Valaindhu vidaadha
Nadhi dhaan endru
Ennai ninaithirundhen
Naan valaindhadhu mattumaa
Undhan madiyil
Madindhu poivitten

Male : Ellai thaandi parandhu pogavae
Andru ninaithirundhen
Undhan idhaya koondil
Koodu kattavae
Indru ninaikkindren

Male : Hey…kannil vaazhum kaadhali
En kaadhalai neeyae munmozhi
Thirumba neeyae vazhimozhi
Un thittum ennakku thaenmozhi..heii..

Male & Chorus : Valentine’s day
The world’s first day
Lover’s day
Its a lovely lovely day

 

பாடகர் : சங்கர் மகாதேவன், சபேஷ்

இசையமைப்பாளர் : தேவா

குழு : வலென்டைன்ஸ் டே
டுடே வலென்டைன்ஸ் டே
டுடே வலென்டைன்ஸ்
வலென்டைன்ஸ் டேரே
ராத் டேரே டேரே ராத் டேரே

ஆண் & குழு : { வலென்டைன்ஸ்
டே தி வேர்ல்ட்ஸ் ஃபர்ஸ்ட் டே
லவ்வர்ஸ் டே இட்ஸ் எ லவ்லி
லவ்லி டே } (2)

ஆண் : { பிப்ரவரி 14 தேதியா
உலக காதலுக்கு ஏற்றி
வைத்த ஜோதியா } (2)

ஆண் : தீபாவளி வந்தால்
அது ஹிந்துவுக்கு மட்டும்
இட் என்று வந்தால் அது
முஸ்லிம்க்கு மட்டும்
ஈஸ்டர் என்று வந்தால்
அது கிறிஸ்தவர்க்கு மட்டும்

ஆண் : மதங்கள் கொண்டாட
நிறைய பண்டிகை மனங்கள்
கொண்டாட ஊரே பண்டிகை
அது காதல் பண்டிகை

குழு : ………………………………..

ஆண் : காதல் என்பது அருகில்
போனால் விலகி போகுமடி
விலகி போனால் அருகில்
வந்து முத்தம் கொடுக்குமடி

ஆண் : காதல் என்பது சுமை
அறியாது தூக்கி சுமக்குமடி
சுமக்கும் போது பாரம்
தெரிந்தால் காதல்
குறையுதடி

ஆண் : நானா ஒருத்தியை
காதல் செய்கிறேன் என்பது
வலிக்குதடி என்னையும்
ஒருத்தி காதல் செய்கிறாள்
என்பது இனிக்குதடி

ஆண் : ஹே கண்ணில்
வாழும் காதலி என் காதலை
நீயே முன் மொழி திரும்ப
நீயே வழிமொழி உன் திட்டும்
எனக்கு தேன் மொழி

குழு : வலென்டைன்ஸ்
டே டுடே வலென்டைன்ஸ்
டே டுடே வலென்டைன்ஸ்
டே டுடே வலென்டைன்ஸ்
டே டுடே

ஆண் : முள்ளுல கிளைதான்
ஒடியாதென்று நானும்
நினைத்திருந்தேன் கிளி
உட்கார்ந்தவுடன் கிளையும்
முறிந்து ஒடிந்து போய்
விட்டேன்

ஆண் : வளைந்து விடாத
நதி தான் என்று என்னை
நினைத்திருந்தேன் நான்
வளைந்தது மட்டுமா உந்தன்
மடியில் மடிந்து போய்
விட்டேன்

ஆண் : எல்லை தாண்டி பறந்து
போகவே அன்று நினைத்திருந்தேன்
உந்தன் இதய கூண்டில் கூடு கட்டவே
இன்று நினைக்கின்றேன்

ஆண் : ஹே கண்ணில் வாழும்
காதலி என் காதலை நீயே முன்
மொழி திரும்ப நீயே வழிமொழி
உன் திட்டும் எனக்கு தேன் மொழி

ஆண் & குழு : வலென்டைன்ஸ்
டே தி வேர்ல்ட்ஸ் ஃபர்ஸ்ட் டே
லவ்வர்ஸ் டே இட்ஸ் எ லவ்லி
லவ்லி டே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here