Singers : Seerkazhi Govindarajan and G. Vaidehi

Music by : S. M. Subbaiah Naidu

Male : Maadhar pirai kanniyaanai
Malaiyaan magalodum paadi
Maadhar pirai kanniyaanai
Malaiyaan magalodum paadi

Female : Pothodu neer sumandhendhi
Puguvaar avar pin puguven
Both : Pothodu neer sumandhendhi
Puguvaar avar pin puguven
Maadhar pirai kanniyaanai
Malaiyaan magalodum paadi

Male : Yaadhum suvadu padaamal
Aiyaaru adaikkindra pothu
Yaadhum suvadu padaamal
Aiyaaru adaikkindra pothu
Kaadhal mada pidiyodum
Kaliru varuvana kanden
Kaadhal mada pidiyodum
Kaliru varuvana kanden
Both : Avar thirupaadham
Kandariyaadhena kanden
Avar thirupaadham
Kandariyaadhena kanden

Male : Valarmathi kanniyinanai
Vaar kuzhalaalodum paadi
Valarmathi kanniyinanai
Vaar kuzhalaalodum paadi

Female : Kalavu padaadhadhoor kaalam
Kaanbaan kadaikann nikkindraen
Kalavu padaadhadhoor kaalam
Kaanbaan kadaikann nikkindraen
Both : Valarmathi kanniyinanai
Vaar kuzhalaalodum paadi

Male : Alavu padaathathoor anbodu
Aiyaaru adaikindrapothu
Alavu padaathathoor anbodu
Aiyaaru adaikindrapothu
Female : Ilamana naaguthazhuvi
Yeruvaruvana kanden
Ilamana naaguthazhuvi
Yeruvaruvana kanden
Both : Avar thirupaadham
Kandariyaadhena kanden
Avar thirupaadham
Kandariyaadhena kanden

Male : Maadhar pirai kanniyaanai
Malaiyaan magalodum paadi

Both : Pothodu neer sumandhendhi
Puguvaar avar pin puguven

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஜி. வைதேகி

இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா

ஆண் : மாதர் பிறைக் கண்ணியானை
மலையான் மகளொடும் பாடி
மாதர் பிறைக் கண்ணியானை
மலையான் மகளொடும் பாடி

பெண் : போதொடு நீர் சுமந்தேத்திப்
புகுவார் அவர் பின் புகுவேன்

இருவர் : போதொடு நீர் சுமந்தேத்திப்
புகுவார் அவர் பின் புகுவேன்
மாதர் பிறைக் கண்ணியானை
மலையான் மகளொடும் பாடி

ஆண் : யாதும் சுவடு படாமல்
ஐயாறு அடைகின்ற போது
யாதும் சுவடு படாமல்
ஐயாறு அடைகின்ற போது
காதல் மடப் பிடியொடும்
களிறு வருவன கண்டேன்
காதல் மடப் பிடியொடும்
களிறு வருவன கண்டேன்

இருவர் : கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்……
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்……

ஆண் : வளர்மதிக் கண்ணியினானை
வார் குழலாளொடும் பாடி
வளர்மதிக் கண்ணியினானை
வார் குழலாளொடும் பாடி

பெண் : களவு படாததொர் காலம்
காண்பான் கடைக்கண் நிக்கின்றேன்
களவு படாததொர் காலம்
காண்பான் கடைக்கண் நிக்கின்றேன்

இருவர் : வளர்மதிக் கண்ணியினானை
வார் குழலாளொடும் பாடி

ஆண் : அளவு படாததொர் அன்போடு
ஐயாறு அடைகின்றபோது
அளவு படாததொர் அன்போடு
ஐயாறு அடைகின்றபோது

பெண் : இளமண நாகு தழுவி
ஏறு வருவன கண்டேன்
இளமண நாகு தழுவி
ஏறு வருவன கண்டேன்

இருவர் : கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்

ஆண் : மாதர் பிறைக் கண்ணியானை
மலையான் மகளொடும் பாடி

இருவர் : போதொடு நீர் சுமந்தேத்திப்
புகுவார் அவர் பின் புகுவேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here