Singers : P. Susheela and P.B. Sreenivas
Music by : M. S. Vishwanathan and T. K. Ramamoorthy
Male : {Valarndha kalai marandhuvittal
Keladaa kanna
Aval vadithu vaitha ooviyathai
Paaradaa kanna} (2)
Female : Kudumba kalai podhumendru
Koorada kanna
Adhil kooda indha kalaigal veru
Yenada kanna
Male : Valarndha kalai marandhuvittal
Keladaa kanna
Aval vadithu vaitha ooviyathai
Paaradaa kanna
Male : Kaadhal sonna pennai indru
Kaanumae kanna
Kaadhal sonna pennai indru
Kaanumae kanna
Male : Kattiyaval maarivittal
Yenada kanna
Thaali kattiyaval maarivittal
Yenada kanna
Female : Kaadhali dhaan manaivi endru
Koorada kanna
Andha kaadhali dhaan manaivi endru
Koorada kanna
Andru kannai moodi kondirundhaan
Yenada kanna
Female : Manadhil andrae ezhudhi vaithen
Theriyuma kanna
Adhai marubadiyum ezhudha sonnaal
Mudiyumma kanna
Male : Dhinam dhinam yen kobam kondal
Koorada kanna
Aval thevai enna aasai enna
Kelada kanna
Female : Ninaipathellam veliyil solla
Mudiyuma kanna
Adhai nee pirandha pinbu koora
Iyalumaa kanna
Male : Valarndha kalai marandhuvittal
Keladaa kanna
Aval vadithu vaitha ooviyathai
Paaradaa kanna
Male : Indru varai nadandhadhellaam
Pogattum kanna
Indru varai nadandhadhellaam
Pogattum kanna
Ini ennidathil kobam indri
Vaazha sol kanna
Ini ennidathil kobam indri
Vaazha sol kanna
Female : Avar illaamal enakku veru
Yaarada kanna
Avar illaamal enakku veru
Yaarada kanna
Naan adaikkalamaai vandhaval thaan
Kooradaa kanna
பாடகி : பி.சுஷீலா
பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர்கள் : எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
ஆண் : { வளர்ந்த கலை
மறந்துவிட்டாள் கேளடா
கண்ணா அவள் வடித்து
வைத்த ஓவியத்தை பாரடா
கண்ணா } (2)
பெண் : குடும்ப கலை
போதுமென்று கூறடா
கண்ணா அதில் கூட இந்த
கலைகள் வேறு ஏனடா
கண்ணா
ஆண் : வளர்ந்த கலை
மறந்துவிட்டாள் கேளடா
கண்ணா அவள் வடித்து
வைத்த ஓவியத்தை பாரடா
கண்ணா
ஆண் : காதல் சொன்ன
பெண்ணை இன்று காணுமே
கண்ணா காதல் சொன்ன
பெண்ணை இன்று காணுமே
கண்ணா
ஆண் : கட்டியவள் மாறி
விட்டாள் ஏனடா கண்ணா
தாலி கட்டியவள் மாறி
விட்டாள் ஏனடா கண்ணா
பெண் : காதலி தான்
மனைவி என்று கூறடா
கண்ணா அந்த காதலி
தான் மனைவி என்று
கூறடா கண்ணா அன்று
கண்ணை மூடி கொண்டிருந்தான்
ஏனடா கண்ணா
பெண் : மனதில் அன்றே
எழுதி வைத்தேன் தெரியுமா
கண்ணா அதை மறுபடியும்
எழுத சொன்னால் முடியுமா
கண்ணா
ஆண் : தினம் தினம்
ஏன் கோபம் கொண்டாள்
கூறடா கண்ணா அவள்
தேவை என்ன ஆசை என்ன
கேளடா கண்ணா
பெண் : நினைப்பதெல்லாம்
வெளியில் சொல்ல முடியுமா
கண்ணா அதை நீ பிறந்த பின்பு
கூற இயலுமா கண்ணா
ஆண் : வளர்ந்த கலை
மறந்துவிட்டாள் கேளடா
கண்ணா அவள் வடித்து
வைத்த ஓவியத்தை பாரடா
கண்ணா
ஆண் : இன்று வரை
நடந்ததெல்லாம் போகட்டும்
கண்ணா இன்று வரை
நடந்ததெல்லாம் போகட்டும்
கண்ணா இனி என்னிடத்தில்
கோபமின்றி வாழச்சொல்
கண்ணா இனி என்னிடத்தில்
கோபமின்றி வாழச்சொல்
கண்ணா
பெண் : அவரில்லாமல்
எனக்கு வேறு யாரடா
கண்ணா அவரில்லாமல்
எனக்கு வேறு யாரடா
கண்ணா நான் அடைக்கலமாய்
வந்தவள் தான் கூறடா கண்ணா