Singer : K. J. Yesudas

Music by : Shankar Ganesh

Male : Valarpirai enbathum theipirai enbathum
Nilavukku theriyaathu
Inbangal enbathum thunbangal enbathum
Anbukku kidaiyaathu…..ooo…
Anbukku kidaiyaathu…..anbukku kidaiyaathu…..

Male : Valarpirai enbathum theipirai enbathum
Nilavukku theriyaathu
Inbangal enbathum thunbangal enbathum
Anbukku kidaiyaathu…..ooo…
Anbukku kidaiyaathu…..anbukku kidaiyaathu…..

Male : Kaavlukku yaarumillai
Kanneerukkum eeramillai
Veedillai koodum illai veedhiyil poomaalai

Male : Gangai innum kaayavillai
Karunai innum saagavilai
Nambikkai ennum kaiyai neettukiraan kaalai

Male : Kappal engae ponaal enna
Kattumaram pothum naalai

Male : Valarpirai enbathum theipirai enbathum
Nilavukku theriyaathu
Inbangal enbathum thunbangal enbathum
Anbukku kidaiyaathu…..ooo…
Anbukku kidaiyaathu…..anbukku kidaiyaathu…..

Male : Valarpirai enbathum theipirai enbathum
Nilavukku theriyaathu…..oo….oo….oo….

Male : Mottu vitta paasam andru
Kadhalaaga pooththathindru
Sonthangal malarum nearam yaarthaan arivaaro

Male : Aval kannil orappaarvai
Ivan kannil eerappaarvai
Kannukkul kangal ezhuthum kavithai valarpaaro

Male : Venn maegamum penn mogamum
Pogum vazhi kaanbaar yaaro

Male : Valarpirai enbathum theipirai enbathum
Nilavukku theriyaathu
Inbangal enbathum thunbangal enbathum
Anbukku kidaiyaathu…..ooo…
Anbukku kidaiyaathu…..anbukku kidaiyaathu…..

Male : Valarpirai enbathum theipirai enbathum
Nilavukku theriyaathu…..oo….oo….oo….

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்கு தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாது……ஊ…..
அன்புக்கு கிடையாது……அன்புக்கு கிடையாது……

ஆண் : வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்கு தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாது……ஊ…..
அன்புக்கு கிடையாது அன்புக்கு கிடையாது

ஆண் : காவலுக்கு யாருமில்லை
கண்ணீருக்கும் ஈரமில்லை
வீடில்லை கூடும் இல்லை வீதியில் பூமாலை

ஆண் : கங்கை இன்னும் காயவில்லை
கருணை இன்னும் சாகவில்லை
நம்பிக்கை என்னும் கையை நீட்டுகிறான் காளை

ஆண் : கப்பல் எங்கே போனால் என்ன
கட்டுமரம் போதும் நாளை

ஆண் : வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்கு தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாது……ஊ…..
அன்புக்கு கிடையாது அன்புக்கு கிடையாது

ஆண் : வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்கு தெரியாது…..ஊ…..ஊ……..ஊ…..

ஆண் : மொட்டு விட்ட பாசம் அன்று
காதலாக பூத்ததின்று
சொந்தங்கள் மலரும் நேரம் யார்தான் அறிவாரோ

ஆண் : அவள் கண்ணில் ஓரப்பார்வை
இவன் கண்ணில் ஈரப்பார்வை
கண்ணுக்குள் கண்கள் எழுதும் கவிதை வளர்ப்பாரோ

ஆண் : வெண் மேகமும் பெண் மோகமும்
போகும் வழி காண்பார் யாரோ

ஆண் : வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்கு தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாது……ஊ…..
அன்புக்கு கிடையாது அன்புக்கு கிடையாது

ஆண் : வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்கு தெரியாது…..ஊ…..ஊ……..ஊ…..

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here