Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Valarvadhu kannukku theriyallae
Kodi valarudhu
Malarvadhu nenjukku puriyallae
Kaadhal malarudhu

Female : Valarvadhu kannukku theriyallae
Kodi valarudhu
Malarvadhu nenjukku puriyallae
Kaadhal malarudhu

Male : Malaiyil nadhigal pirakkum
Adhu kadalil sendrae kalakkum

Female : Manadhil aasaigal surakkum
Andha mayakkam uravai valarkkum

Both : Aahaahhahaa…

Male : Valarvadhu kannukku theriyallae
Kodi valarudhu
Malarvadhu nenjukku puriyallae
Kaadhal malarudhu

Male : Paravaikku veedhi vaanam
Indha paavaikku veedhi naanam

Female : Uravukku veedhi ullam
Adhan uyarvukku veedhi ennam

Both : Aahaahhahaa…

Female : Valarvadhu kannukku theriyallae
Kodi valarudhu

Male : Malarvadhu nenjukku puriyallae
Kaadhal malarudhu

Male : Idhazho narunthaen kinnam
Adhan ezhilai koottudhu kannam

Female : Ilamai theettiya vannam
Idhu umakkae kidaippadhu thinnam
Lalalla lovelovelove lovelove…love

Both : Valarvadhu kannukku theriyallae
Kodi valarudhu
Malarvadhu nenjukku puriyallae
Kaadhal malarudhu

Female : Ahhahhahhaa…hahhaa
Ahhahhahhaa…hahhaa Hahahhaa… haa
Male : Valarvadhu kannukku theriyallae
Kodi valarudhu
Female : Lalalallaa Lallaa Lalalallaa Laalallaa
Male : Malarvadhu nenjukku puriyallae
Kaadhal malarudhu

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே
கொடி வளருது
மலர்வது நெஞ்சுக்குத் புரியல்லே
காதல் மலருது

பெண் : வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே
கொடி வளருது
மலர்வது நெஞ்சுக்குத் புரியல்லே
காதல் மலருது

ஆண் : மலையில் நதிகள் பிறக்கும்
அது கடலில் சென்றே கலக்கும்

பெண் : மனதில் ஆசைகள் சுரக்கும்
அந்த மயக்கம் உறவை வளர்க்கும்

இருவர் : ஆஹாஹாஹா

ஆண் : வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே
கொடி வளருது
மலர்வது நெஞ்சுக்குத் புரியல்லே
காதல் மலருது

ஆண் : பறவைக்கு வீதி வானம்
இந்தப் பாவைக்கு வீதி நாணம்

பெண் : உறவுக்கு வீதி உள்ளம்
அதன் உயர்வுக்கு வீதி எண்ணம்

இருவர் : ஆஹாஹாஹா….

பெண் : வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே
கொடி வளருது

ஆண் : மலர்வது நெஞ்சுக்குத் புரியல்லே
காதல் மலருது

ஆண் : இதழோ மதுத் தேன் கிண்ணம்
அதன் எழிலைக் கூட்டுது கன்னம்

பெண் : இளமை தீட்டிய வண்ணம்
அது உமக்கே கிடைப்பது திண்ணம்
லாலாலல லவ்லவ்லவ் லவ்லவ்…..லவ்

இருவர் : வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே
கொடி வளருது
மலர்வது நெஞ்சுக்குத் புரியல்லே
காதல் மலருது

பெண் : அஆஹஹ்ஹஹா…..ஹாஹாஹ்
அஆஹஹ்ஹஹா…..ஹாஹாஹ் ஹஹ்ஹா….ஹ
ஆண் : வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே
கொடி வளருது
பெண் : லாலால்ல்ல லல்ல லாலாலல்ல லாலல்ல
ஆண் : மலர்வது நெஞ்சுக்குத் புரியல்லே
காதல் மலருது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here