Singer : Keerthi Sagathia

Music by : D. Imman

Male : Haaa….aaaa…..aaa…haaaa….aaaa…
Haaa…aaa….haaa…..aaaaa….aaaa

Males : Vali thaangidum vaazhkai
Pudhidhondrum kidaiyaathu
Idithaangiya kambam
Iragaalae udaiyaathu

Male : Kaayam illa vetrigal ingae
Kanavilum kidaiyadhu…uu…
Kaththi veesi kaatrai oonam
Seiyavum mudiyaathu…uu…

Male : Kai kettum thooram thaanae
Un koppai
Kaanadha inbam kaanum
Un vaazhkai
Kalavaada paarppaar ingae
Un vaippai
Pooraadi neeyae ezhuthu
Un theerppai
Thunivodu…uuuuuu

Male : Haaa….aaaa…..aaa…haaaa….aaaa…
Haaa…aaa….haaa…..aaaaa….aaaa

பாடகர் : கீர்த்தி சகதியா

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : ஹா….ஆஅ…..ஆஅ….ஹா…..ஆஅ…..
ஹா….ஆஅ…..ஹா….ஆஆ…..ஆஅ…..

ஆண்கள் : வலி தாங்கிடும் வாழ்க்கை
புதிதொன்றும் கிடையாது
இடிதாங்கிய கம்பம்
இறகாலே உடையாது

ஆண் : காயம் இல்லா வெற்றிகள் இங்கே
கனவிலும் கிடையாது….உஊ……
கத்தி வீசி காற்றை ஊனம்
செய்யவும் முடியாது……உஊ……

ஆண் : கைக்கெட்டும் தூரம் தானே
உன் கோப்பை
காணாத இன்பம் காணும்
உன் வாழ்க்கை
களவாட பார்ப்பார் இங்கே
உன் வாய்ப்பை
போராடி நீயே எழுது
உன் தீர்ப்பை
துணிவோடு…..ஊஊ…..

ஆண் : ஹா….ஆஅ…..ஆஅ….ஹா…..ஆஅ…..
ஹா….ஆஅ…..ஹா….ஆஆ…..ஆஅ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here