Singers : Malaysia Vasudevan and Chorus

Music by : Ilayaraja

Male : Vaalibarae vaalibarae
Naattil ulla ilam kaalaiyarae
Kaadhalarae kaadhalarae
Kaadhaliththu varum sodhararae
Kaadhalitha pinnae
Nyaanam pirandhadhu
Kaadhaliththaal adhu
Paavam purindhadhu

Male : Pengalai nambaadhae
Kanni ilam pengalai nambaadhae
Appavae sonnaarae
Pattinathaar appavae sonnaarae

Chorus : Pengalai nambaadhae
Kanni ilam pengalai nambaadhae
Appavae sonnaarae
Pattinathaar appavae sonnaarae

Male : Poiyaaga vandhitta
Maanai nambi nambi
Seethai yemaandhadhu
Andha kaalam

Chorus : Srilanka ponadhu
Andha kaalam
Male : Amaam
Chorus : Sirai vaasam pannadhum
Andha kaalam

Male : Ada pennaaga vandhitta
Maanai nambi
Raamar yemaandhu povadhu
Indha kaalam

Chorus : Ambonnu povadhu
Indha kaalam
Male : Sankara
Chorus : Sambonnu aavadhum
Indha kaalam

Male : Paarvathi eesanin maeniyilae
Paadhiyaai aanadhu andha kaalam
Eesanai paarvathi neenguvadhu
Easyaai ponadhu indha kaalam

Male : Kannaalae sootta thaan yethiduvaa
Pinnaalae plate ah thaan maathiduvaa
Ennaannu naan patta paatta cholla

Chorus : Pengalai nambaadhae
Kanni ilam pengalai nambaadhae
Male : Ammammooi
Chorus : Appavae sonnaarae
Pattinathaar appavae sonnaarae

Male : Vaalibarae vaalibarae
Naattil ulla ilam kaalaiyarae
Kaadhalarae kaadhalarae
Kaadhaliththu varum sodhararae

Male : Ammaa paarvathi…
Chorus : Yemmaa paarvathi…
Male : Annaachi nelamaiya paathiyaa
Chorus : Huhh huu huu huu

Male : Lovennu kivvunnu
Thalaiya pichikkittu
Lo lonnu alaiyaadhae
Thambi thambi

Chorus : Lolaakku maattura
Ponna nambi
Low pressure yerum daa
Chella thambi

Male : Ada ponna thaan ohonnu
Potri paadi paadi
Reel vittaan
Nammooru pulavanunga

Chorus : Onnukkum udhavaadha
Puzhuganunga
Unmaigal theriyaadha kurudanunga

Male : Poovunnu sonnaanga ponnugala
Sullunnu kuthura mullugala
Nilavunnu sonnaanga kannugala
Neruppaaga chudugira kolligala
Anbae-nnu aththaannu kooriduvaa
Samayathil kaala thaan vaariduvaa
Ennaannu naan patta paatta cholla

Chorus : Pengalai nambaadhae
Kanni ilam pengalai nambaadhae
Male : Aiyiyoo
Chorus : Appavae sonnaarae
Pattinathaar appavae sonnaarae

Chorus : Vaalibarae vaalibarae
Naattil ulla ilam kaalaiyarae
Kaadhalarae kaadhalarae
Kaadhaliththu varum sodhararae

Male : Kaadhalitha pinnae
Nyaanam pirandhadhu
Kaadhaliththaal adhu
Paavam purindhadhu

Male : Pengalai nambaadhae
Kanni ilam pengalai nambaadhae

Male : Appavae sonnaarae
Pattinathaar appavae sonnaarae

Male & Chorus : Pengalai nambaadhae
Kanni ilam pengalai nambaadhae
Appavae sonnaarae
Pattinathaar appavae sonnaarae

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வாலிபரே வாலிபரே
நாட்டில் உள்ள இளம் காளையரே
காதலரே காதலரே
காதலித்து வரும் சோதரரே
காதலித்த பின்னே
ஞானம் பிறந்தது
காதலித்தால் அது பாவம் புரிந்தது

ஆண் : பெண்களை நம்பாதே
கன்னி இளம் பெண்களை நம்பாதே
ஆண் : அப்பவே சொன்னாரே
பட்டினத்தார் அப்பவே சொன்னாரே

குழு : பெண்களை நம்பாதே
கன்னி இளம் பெண்களை நம்பாதே
ஆண் : …………..
குழு : அப்பவே சொன்னாரே
பட்டினத்தார் அப்பவே சொன்னாரே

ஆண் : பொய்யாக வந்திட்ட
மானை நம்பி நம்பி
சீதை ஏமாந்தது அந்தக் காலம்
குழு : ஸ்ரீலங்கா போனதும்
அந்தக் காலம்
ஆண் : ஆமாம்
குழு : சிறை வாசம் பண்ணதும்
அந்தக் காலம்

ஆண் : அட பெண்ணாக
வந்திட்ட மானை நம்பி
ராமர் ஏமாந்து போவது
இந்தக் காலம்
குழு : அம்போன்னு போவது
இந்தக் காலம்
ஆண் : ………….
குழு : சம்போன்னு ஆவதும்
இந்தக் காலம்

ஆண் : பார்வதி ஈசனின் மேனியிலே
பாதியாய் ஆனது அந்தக் காலம்
ஈசனப் பார்வதி நீங்குவது
ஈஸியாய் போனது இந்தக் காலம்

ஆண் : கண்ணாலே சூட்டத்தான்
ஏத்திடுவா
பின்னாலே பிலேட்டத்தான்
மாத்திடுவா
என்னான்னு நான்
பட்டப் பாட்டச் சொல்ல

குழு : பெண்களை நம்பாதே
கன்னி இளம் பெண்களை நம்பாதே
ஆண் : ஆமாமோய்
குழு : அப்பவே சொன்னாரே
பட்டினத்தார் அப்பவே சொன்னாரே

ஆண் : வாலிபரே வாலிபரே
நாட்டில் உள்ள இளம் காளையரே
காதலரே காதலரே
காதலித்து வரும் சோதரரே

ஆண் : …………….

ஆண் : லவ்வுன்னு கிவ்வுன்னு
தலையப் பிச்சிக்கிட்டு
லோ லோன்னு அலையாதே
தம்பி தம்பி
குழு : லோலாக்கு மாட்டுற
பெண்ண நம்பி
லோ ப்ரஷர் ஏறும்டா
செல்லத் தம்பி

ஆண் : அட பொண்ணத்தான்
ஓஹோன்னு போற்றிப் பாடிப் பாடி
ரீல் விட்டான் நம்மூரு புலவனுங்க
குழு : ஒண்ணுக்கும்
உதவாத புழுகனுங்க
உண்மைகள் தெரியாத குருடனுங்க

ஆண் : பூவுன்னு சொன்னாங்க
பொண்ணுகள
சுள்ளுன்னு குத்துற முள்ளுகள
நிலவுன்னு சொன்னாங்க கண்ணுகள
நெருப்பாகச் சுடுகிற கொள்ளிகள

ஆண் : அன்பேன்னு
அத்தான்னு கூறிடுவா
சமயத்தில் காலத்தான் வாரிடுவா
என்னான்னு நான் பட்டப்
பாட்டச் சொல்ல
பெண்களை நம்பாதே….

குழு : பெண்களை நம்பாதே
கன்னி இளம் பெண்களை நம்பாதே
ஆண் : அய்யாயோ
குழு : அப்பவே சொன்னாரே
பட்டினத்தார் அப்பவே சொன்னாரே

குழு : வாலிபரே வாலிபரே
நாட்டில் உள்ள இளம் காளையரே
காதலரே காதலரே
காதலித்து வரும் சோதரரே

ஆண் : காதலித்த பின்னே
ஞானம் பிறந்தது
காதலித்தால் அது பாவம் புரிந்தது

ஆண் : பெண்களை நம்பாதே
கன்னி இளம் பெண்களை நம்பாதே
ஆண் : அப்பவே சொன்னாரே
பட்டினத்தார் அப்பவே சொன்னாரே

ஆண் மற்றும் குழு : பெண்களை நம்பாதே
கன்னி இளம் பெண்களை நம்பாதே
அப்பவே சொன்னாரே
பட்டினத்தார் அப்பவே சொன்னாரே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here