Valiya Vantha Song Lyrics from “Aada Vantha Deivam” Tamil film starring “T. R. Mahalingam, Anjalidevi and M. R. Radha” in a lead role. This song was sung by “K. Jamunarani” and the music is composed by “K. V. Mahadevan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”.
Singer : K. Jamunarani
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Female : Vazhiya vantha seedeviyai thallaathae
Nee puliyai polae seeri paainthu thullaathae
Vazhiya vantha seedeviyai thallaathae
Nee puliyai polae seeri paainthu thullaathae
Female : Kaikku vantha kaniyai vittu
Kaayin melae aasaippattu
Kaikku vantha kaniyai vittu
Kaayin melae aasaippattu
Kadaisi varai yaemaattramum kollaathae
Kadaisi varai yaemaattramum kollaathae
Female : Vazhiya vantha seedeviyai thallaathae
Nee puliyai polae seeri paainthu thullaathae
Female : Ilamai murukku onakku innum koraiyala
Edhiril irukkum ennai nallaa puriyalae
Ilamai murukku onakku innum koraiyala
Edhiril irukkum ennai nallaa puriyalae
Female : Sirichchu pesum ponnukittae kobikkirae
Sirichchu pesum ponnukittae kobikkirae
Manasu theliyavillai aagaiyaalae yosikkirae
Manasu theliyavillai aagaiyaalae yosikkirae…yae…
Female : Vazhiya vantha seedeviyai thallaathae
Nee puliyai polae seeri paainthu thullaathae
Female : Enakkum unakkum irukku yaega poruththamae
Adhanaal inimael manasil edukku pazhaiya varuththamae
Enakkum unakkum irukku yaega poruththamae
Adhanaal inimael manasil edukku pazhaiya varuththamae
Female : Thanichchirukka kidaichcha intha samayaththilae
Thanichchirukka kidaichcha intha samayaththilae
Rendu ilicha vaayum irukkalaamaa pakkaththilae
Rendu ilicha vaayum irukkalaamaa pakkaththilae….yae
Female : Vazhiya vantha seedeviyai thallaathae
Nee puliyai polae seeri paainthu thullaathae
Vazhiya vantha seedeviyai thallaathae
Nee puliyai polae seeri paainthu thullaathae
பாடகி : கே. ஜமுனாராணி
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பாடலாசிரியர் : ஏ. ஆர். மருதகாசி
பெண் : வழிய வந்த சீதேவியை தள்ளாதே
நீ புலியைப்போல சீறிப் பாய்ந்து துள்ளாதே
வழிய வந்த சீதேவியை தள்ளாதே
நீ புலியைப்போல சீறிப் பாய்ந்து துள்ளாதே
பெண் : கைக்கு வந்த கனியை விட்டு
காயின் மேலே ஆசைப்பட்டு
கைக்கு வந்த கனியை விட்டு
காயின் மேலே ஆசைப்பட்டு
கடைசி வரை ஏமாற்றமும் கொள்ளாதே
கடைசி வரை ஏமாற்றமும் கொள்ளாதே
பெண் : வழிய வந்த சீதேவியை தள்ளாதே
நீ புலியைப்போல சீறிப் பாய்ந்து துள்ளாதே
பெண் : இளமை முறுக்கு ஒனக்கு இன்னும் கொறையல
எதிரில் இருக்கும் என்னை நல்லா புரியலே
இளமை முறுக்கு ஒனக்கு இன்னும் கொறையல
எதிரில் இருக்கும் என்னை நல்லா புரியலே
பெண் : சிரிச்சு பேசும் பொண்ணு கிட்டே கோபிக்கிறே
சிரிச்சு பேசும் பொண்ணு கிட்டே கோபிக்கிறே
மனசு தெளியவில்லை ஆகையாலே யோசிக்கிறே
மனசு தெளியவில்லை ஆகையாலே யோசிக்கிறே…ஏ…
பெண் : வழிய வந்த சீதேவியை தள்ளாதே
நீ புலியைப்போல சீறிப் பாய்ந்து துள்ளாதே
பெண் : எனக்கும் உனக்கும் இருக்கு ஏகப் பொருத்தமே
அதனால் இனிமேல் மனசில் எதுக்கு பழைய வருத்தமே
எனக்கும் உனக்கும் இருக்கு ஏகப் பொருத்தமே
அதனால் இனிமேல் மனசில் எதுக்கு பழைய வருத்தமே
பெண் : தனிச்சிருக்க கிடைச்ச இந்த சமயத்திலே
தனிச்சிருக்க கிடைச்ச இந்த சமயத்திலே
ரெண்டு இளிச்ச வாயும் இருக்கலாமா பக்கத்திலே
ரெண்டு இளிச்ச வாயும் இருக்கலாமா பக்கத்திலே…ஏ….
பெண் : வழிய வந்த சீதேவியை தள்ளாதே
நீ புலியைப்போல சீறிப் பாய்ந்து துள்ளாதே
வழிய வந்த சீதேவியை தள்ளாதே
நீ புலியைப்போல சீறிப் பாய்ந்து துள்ளாதே