Singer : Sunidhi Chauhan

Music by : Yuvan Shankar Raja

Female : Vallava ennai vellavaa
Konjam kollava nenjai allava
Vallavaa ennai vellavaa
Unnai kandathae varam allavaa

Female : Paathi kangal moodiyum
Paarvai unnai theduthae
Unnai yenni yenniyae
Ullam than vaaduthae

Female : Sandhoshathil thallaaduren
Karpanaigalil thindaaduren
Kadhalai naanum kondaaduren
Kondaaduren kondaaduren

Female : Vallava ennai vellavaa
Konjam kollava nenjai allava
Vallavaa ennai vellavaa
Unnai kandathae varam allavaa

Female : En netri meethu
Un vervai sinthi
Eerathilae ennai azhthividum
Un moochu kaatru
Veppathai serthu
Moozhgum munnae enai meettuvidum

Female : Velithotrum tharum
Kaadhal yaavum
Sila naalae varum mayam agum
Adi nenjil sendru kudiyerum
Gunam thaanae pala yugam vazhum

Female : Neeyaai enai
Izhuppathai anaippathai
Manasukkul manasukkul rasippen
Veliyae athu pidikkalai pidikalai
Ena oru naadagam nadippen

Female : Vallavaa….vallavaa

Female : Yemaanthu ponen
Yemaanthu ponen
Thendralendrae unnai ennivitten
Nee ennai soozhnthu
Aatkonda pothu
Puyal endru unnai kandukonden

Female : Ennodu nee irukkumbothu
Porulilla pala sandai thondrum
Enadharaiyil ulla suvar naangum
Vidha vidhamai un padam thaangum

Female : Kaalam pala
Kadandhathu kadandhathu
Uravidhu uravidhu kannaa
Yaarum ithai pirithida ninaithida
Udal mattum ulavidum kannaa

Female : Vallava ennai vellavaa
Konjam kollava nenjai allava
Vallavaa ennai vellavaa
Unnai kandathae varam allavaa

Female : Paathi kangal moodiyum
Paarvai unnai theduthae
Unnai yenni yenniyae
Ullam than vaaduthae..
Ae…ae..ae..ae…ae….ae…heyyy..

Female : Sandhoshathil thallaaduren
Karpanaigalil thindaaduren
Kadhalai naanum kondaaduren
Kondaaduren kondaaduren ey ey eyyy

Female : Vallava ennai vellavaa
Kollava allava
Vallavaa ennai vellavaa
Unnai kandathae varam allavaa

பாடகி : சுனிதி சௌகன்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : வல்லவா
என்னை வெல்லவா
கொஞ்சம் கொல்லவா
நெஞ்சை அள்ளவா

பெண் : வல்லவா
என்னை வெல்லவா
உன்னை கண்டதே
வரம் அல்லவா

பெண் : பாதி கண்கள் மூடியும்
பார்வை உன்னை தேடுதே
உன்னை எண்ணி எண்ணியே
உள்ளம் தான் வாடுதே

பெண் : சந்தோஷத்தில் தள்ளாடுறேன்
கற்பனைகளில் திண்டாடுறேன்
காதலை நான் கொண்டாடுறேன்
கொண்டாடுறேன் கொண்டாடுறேன்

பெண் : வல்லவா
என்னை வெல்லவா
கொஞ்சம் கொல்லவா
நெஞ்சை அள்ளவா

பெண் : வல்லவா
என்னை வெல்லவா
உன்னை கண்டதே
வரம் அல்லவா

பெண் : என் நெற்றி மீது
உன் வேர்வை சிந்தி
ஈரத்திலே என்னை ஆழ்த்திவிடும்
உன் மூச்சு காற்று
வெப்பத்தை சேர்த்து
மூழ்கும் முன்னே
என்னை மீட்டு விடும்

பெண் : வெளித் தோற்றம் தரும்
காதல் யாவும்
சில நாளே வரும் மாயம் ஆகும்
அடி நெஞ்சில் சென்று குடி ஏறும்
குணம் தானே பல யுகம் வாழும்

பெண் : நீயாய் எனை
இழுப்பதை அணைப்பதை
மனசுக்குள் மனசுக்குள் ரசிப்பேன்
வெளியே அது
பிடிக்கலை பிடிக்கலை
என ஒரு நாடகம் நடிப்பேன்

பெண் : வல்லவா வல்லவா ..

பெண் : ஏமாந்து போனேன்
ஏமாந்து போனேன்
தென்றல் என்றே
உன்னை எண்ணி விட்டேன்
நீ என்னை சூழ்ந்து
ஆட்கொண்ட போது
புயலென்று
உன்னை கண்டு கொண்டேன்

பெண் : என்னோடு நீ இருக்கும் போது
பொருள் இல்லா பல சண்டை தோன்றும்
எனதறையில் உள்ள சுவர் நான்கும்
வித விதமாய் உன் படம் தாங்கும்

பெண் : காலம் பல கடந்தது கடந்தது
உறவிது உறவிது கண்ணா
யாரும் இதை பிரித்திட நினைத்திட
உடல் மட்டும் உலவிடும் கண்ணா

பெண் : வல்லவா
என்னை வெல்லவா
கொஞ்சம் கொல்லவா
நெஞ்சை அள்ளவா

பெண் : வல்லவா
என்னை வெல்லவா
உன்னை கண்டதே
வரம் அல்லவா

பெண் : பாதி கண்கள் மூடியும்
பார்வை உன்னை தேடுதே
உன்னை எண்ணி எண்ணியே
உள்ளம் தான் வாடுதே
ஏ..ஏ..ஏ…ஏ…ஏ…..

பெண் : சந்தோஷத்தில் தள்ளாடுறேன்
கற்பனைகளில் திண்டாடுறேன்
காதலை நான் கொண்டாடுறேன்
கொண்டாடுறேன் கொண்டாடுறேன்..

பெண் : வல்லவா
என்னை வெல்லவா
கொல்லவா அள்ளவா

பெண் : வல்லவா
என்னை வெல்லவா
உன்னை கண்டதே
வரம் அல்லவாவல்லவா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here