Singers : Yazin Nizar and Krishna.K

Music by : Sagishna Xavier

Lyrics by : Varuon Thushyanthan

Female : Vallavan vaguthathada
Vaadiye vazlnthidava
Ullavan paguthathada
Thediye theinthidava

Female : Vallavan vaguthathada
Vaadiye vazlnthidava
Ullavan paguthathada
Thediye theinthidava

Male : Achathaditha thaale
Nee iranga vendum
Nachu arikum unnai
Naan nerunga vendum
Ucharithu unnai
Naa varandu poyen
Moochadaikum munne
Unnai vella vendum

Male : Paname paname
Unai thedi vaalvathu
Saabam inge
Maname maname
Manamindri vaalvathum
Naragam inge

Female : Vallavan vaguthathada
Vaadiye vazlnthidava
Ullavan paguthathada
Thediye theinthidava

Male : Thaviya thavipavar thavika
Kayavargal sirika
Nee illai aatra
Valithaa paripavar parika
Nee avaridam puzhunga
Unaiye naan potra

Male : Vesangal mosangal thaano
Sanmaanam perugindratho
Vallavan parvaiyil thaano
Naadagam arangeriyatho

Male : Achathaditha thaale
Nee iranga vendum
Nachu arikum unnai
Naan nerunga vendum
Ucharithu unnai
Naa varandu poyen
Moochadaikum munne
Unnai vella vendum

Male : Paname paname
Unai thedi vaalvathu
Saabam inge
Maname maname
Manamindri vaalvathum
Naragam inge

Female : Vallavan vaguthathada
Vaadiye vazlnthidava
Ullavan paguthathada
Thediye theinthidava

பாடகர்கள் : யாசின் நிசார் மற்றும் கிருஷ்ணா. கே

இசையமைப்பாளர் : சகிஷ்னா சேவியர்

பாடலாசிரியர் : வருண் துஷ்யந்தன்

பெண் : வல்லவன் வகுத்ததடா
வாடியே வாழ்ந்திடவா
உள்ளவன் பகுத்ததடா
தேடியே தேய்ந்திடவா

பெண் : வல்லவன் வகுத்ததடா
வாடியே வாழ்ந்திடவா
உள்ளவன் பகுத்ததடா
தேடியே தேய்ந்திடவா

ஆண் : அச்சடித்த தாளே
நீ இறங்க வேண்டும்
நச்சரிக்கும் உன்னை
நான் நெருங்க வேண்டும்
உச்சரித்து உன்னை
நான் வறண்டு போயேன்
மூச்சடைக்கும் முன்னே
உன்னை வெல்ல வேண்டும்

ஆண் : பணமே பணமே
உன்னை தேடி வாழ்வது
சாபம் இங்கே
மனமே மனமே
மனமின்றி வாழ்வதும்
நரகம் இங்கே

பெண் : வல்லவன் வகுத்ததடா
வாடியே வாழ்ந்திடவா
உள்ளவன் பகுத்ததடா
தேடியே தேய்ந்திடவா

ஆண் : தவியா தவிப்பவர் தவிக்க
கயவர்கள் சிரிக்க
நீ இல்லை ஆற்ற
வழிதா பறிபவர் பறிக்க
நீ அவரிடம் புழங்க
உனையே நான் போற்ற

ஆண் : வேசங்கள் மோசங்கள் தானோ
சன்மானம் பெறுகின்றதோ
வல்லவன் பார்வையில் தானோ
நாடகம் அரங்கியதோ

ஆண் : அச்சடித்த தாளே
நீ இறங்க வேண்டும்
நச்சரிக்கும் உன்னை
நான் நெருங்க வேண்டும்
உச்சரித்து உன்னை
நான் வறண்டு போயேன்
மூச்சடைக்கும் முன்னே
உன்னை வெல்ல வேண்டும்

ஆண் : பணமே பணமே
உன்னை தேடி வாழ்வது
சாபம் இங்கே
மனமே மனமே
மனமின்றி வாழ்வதும்
நரகம் இங்கே

பெண் : வல்லவன் வகுத்ததடா
வாடியே வாழ்ந்திடவா
உள்ளவன் பகுத்ததடா
தேடியே தேய்ந்திடவா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here