Singer : A. P. Komala

Music by : T. R. Pappa

Female : Valluvan sollae vaedhamaam
Gnyaani valluvan sollae vaedhamaam
Gnyaani valluvan sollae vaedhamaam
Gnyaani vaazhvinilae kanda anubavamaam
Paaril valluvan sollae vaedhamaam..
Gnyaani vaazhvinilae kanda anubavamaam
Paaril valluvan sollae vaedhamaam…paa..ril

Female : Vellaiyan paaratti….
Vellaiyan paaratti vendiya noolaakki
Vellaiyan paaratti vendiya noolaakki
Kollai konda kuralai kondaduvomae

Female : Valluvan sollae vaedhamaam..
Gnyaani vaazhvinilae kanda anubavamaam
Paaril valluvan sollae vaedhamaam…

Female : Senthamizh selvam idhuvae melaam
Senthamizh selvam idhuvae melaam
Senthamizh selvam idhuvae melaam
Sindhanaiyaalae sertha senthaenaam
Sindhanaiyaalae sertha senthaenaam

Female : Undhanukkae thamizhaa uttrathor aadhaaram
Undhanukkae thamizhaa uttrathor aadhaaram
Sondha thirukkuralaam ondrae thaan paaril
Valluvan sollae vaedhamaam..
Gnyaani vaazhvinilae kanda anubavamaam
Paaril valluvan sollae vaedhamaam…paa..ril

பாடகி : ஏ. பி. கோமளா

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பெண் : வள்ளுவன் சொல்லே வேதமாம்
ஞானி வள்ளுவன் சொல்லே வேதமாம்
ஞானி வள்ளுவன் சொல்லே வேதமாம்..
ஞானி வாழ்வினிலே கண்ட அனுபவமாம்
பாரில் வள்ளுவன் சொல்லே வேதமாம்..
ஞானி வாழ்வினிலே கண்ட அனுபவமாம்…
பாரில் வள்ளுவன் சொல்லே வேதமாம்…..பா..ரில்…….

பெண் : வெள்ளையன் பாராட்டி……
வெள்ளையன் பாராட்டி வேண்டிய நூலாக்கி
வெள்ளையன் பாராட்டி வேண்டிய நூலாக்கி
கொள்ளை கொண்ட குறளை கொண்டாடுவோமே

பெண் : வள்ளுவன் சொல்லே வேதமாம்..
ஞானி வாழ்வினிலே கண்ட அனுபவமாம்…
பாரில் வள்ளுவன் சொல்லே வேதமாம்

பெண் : செந்தமிழ் செல்வம் இதுவே மேலாம்
செந்தமிழ் செல்வம் இதுவே மேலாம்
செந்தமிழ் செல்வம் இதுவே மேலாம்
சிந்தனையாலே சேர்த்த செந்தேனாம்
சிந்தனையாலே சேர்த்த செந்தேனாம்

பெண் : உந்தனுக்கே தமிழா உற்றதோர் ஆதாரம்
உந்தனுக்கே தமிழா உற்றதோர் ஆதாரம்
சொந்த திருக்குறளாம் ஒன்றேதான் பாரில்….
வள்ளுவன் சொல்லே வேதமாம்..
ஞானி வாழ்வினிலே கண்ட அனுபவமாம்…
பாரில் வள்ளுவன் சொல்லே வேதமாம்….பா…ரில்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here