Singer : KK

Music by : Vidyasagar

Male : Brother ……
Shokkku ……..
Mama shokku ……

Male : Vamba vilaiku vaangum vayasuda…
Ulaga urundai gooli sizeuda…
Semiya pola meesai molaicha
Siruthai naangada…
Yeh..seendi paarka ninachavanai
Veluthu vanguda

Male : Velai vetti illaida
Vetti velai unduda
Velai vetti illaida
Vetti velai unduda……
Rattham puthusuda ahaa.. aaaa…
Enga satham perusuda..oh…

Male : Aammanda…. ammanda
Sonnna nee… kelandaaaaa..

Male : Hey.. vamba vilaiku vangum vayasuda…
Ulaga urundai gooli sizeuda…

Chorus : Ollella ollella lehhllaa
Ollella ohh mammoo …
Ollella ollella lehhllaa
Ollella ohh mammoo

Male : Purakundu thalaiyai kothi
Purapaduvomda…
Naanga fulluhandu shirtu pottu
Madichukuvomda….

Chorus : Ooyaikuu ooyaikuu
Ooyaikuu ooyaikuu.. ooyaikuu

Male : Cooling glassu potukittae
Kann adipomda..
Dhinamum kuranja patcham
Rendu loveu panniduvomda ..

Male : Aadi ponna avani maasam
Chorus : Alright..
Male : Collegu poona thavani vaasam
Chorus : Aaha ..

Male : Therthal nadantha markuvaanguvom
Chorus : Say that man…
Male : Ponnu nadantha marku poduvom…

Male : Chinna pasanga chinna pasanga
Thulli kudhipom indha boomi kulunga

Male : Vamba vilaiku vangum vayasuda…
Ulaga urundai gooli sizeuda ….

Male : Pattampoochi kootathukae
Vaghupedupomda..
Naanga dettol ootthi soriyanai
Alukedupomda…

Chorus : Ooyaikuu ooyaikuu
Ooyaikuu ooyaikuu.. ooyaikuu

Male : Arumugam elumalai
Ellam unduda..
Aaana ettapanga engalukul
Yaarum illaida ..

Male : Eh moodha ninaicha theeviravathi..
Chorus : Ahaae
Male : Paasam vacha gandhiya vaathi
Chorus : Ahaae
Male : Veliyil ullathu ayiram jathi
Naanga endrumae manavar jathi
Chorus : Ahaae
Male : Thaatti kodutha thaatti kodutha
Ettu dhisayum enga payil irrukkum

Male : Vamba vilaiku vaangum vayasuda…
Ulaga urundai gooli sizeuda…
Semiya pola meesai molaicha
Siruthai naangada…
Yeh..seendi paarka ninachavanai
Veluthu vanguda

Male : Velai vetti illaida
Vetti velai unduda
Velai vetti illaida
Vetti velai unduda……
Rattham puthusuda ahaa.. aaaa…
Enga satham perusuda..oh…

Male : Aammanda…. ammanda
Sonnna nee… kelandaaaaa..

 

பாடகர் : கே.கே

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : பிரதர்
சோக்கு மாமா
சோக்கு

ஆண் : வம்ப விலைக்கு
வாங்கும் வயசு டா உலக
உருண்டை கோலி சைசுடா
சேமியா போல மீசை
மொளைச்ச சிறுத்தை
நாங்கடா யே சீண்டி பார்க்க
நெனைச்சவனை வெளுத்து
வாங்குடா

ஆண் : வேலை வெட்டி
இல்லடா வெட்டி வேலை
உண்டுடா வேலை வெட்டி
இல்லடா வெட்டி வேலை
உண்டுடா ரத்தம் புதுசு டா
ஆஹா ஆஆ எங்க சத்தம்
பெருசு டா ஓ

ஆண் : ஆமான்டா
ஆமான்டா சொன்னா
நீ கேளேன் டா

ஆண் : ஹே வம்ப
விலைக்கு வாங்கும்
வயசு டா உலக
உருண்டை கோலி
சைசுடா

குழு : ………………………….

ஆண் : புறா கூண்டு
தலையை கொத்தி
புறப்படுவோம் டா
நாங்க புல்லு ஹன்டு
ஷர்ட்டு போட்டு
மடிச்சுக்குவோம்டா

குழு : ………………………..

ஆண் : கூலிங் கிளாசு
போட்டு கிட்டே கண்
அடிப்போம் டா தினமும்
குறைஞ்ச பட்சம் ரெண்டு
லவ்வு பண்ணிடுவோம் டா

ஆண் : ஆடி போனா
ஆவணி மாசம்
குழு : ஆல்ரைட்
ஆண் : காலேஜூ
போனா தாவணி வாசம்
குழு : ஆஹா

ஆண் : தேர்தல் நடந்தா
மார்க்கு வாங்குவோம்
குழு : சே தட் மேன்
ஆண் : பொண்ணு நடந்தா
மார்க்கு போடுவோம்

ஆண் : சின்ன பசங்க
சின்ன பசங்க துள்ளி
குதிப்போம் இந்த பூமி
குலுங்க

ஆண் : வம்ப விலைக்கு
வாங்கும் வயசு டா உலக
உருண்டை கோலி சைசுடா

ஆண் : பட்டாம்பூச்சி
கூட்டத்துக்கே வகுபெடுப்போம்
டா நாங்க டெட்டால் ஊத்தி
சூரியனுக்கே அழுக்கெடுப்போம்டா

குழு : …………………………….

ஆண் : ஆறுமுகம் ஏழுமலை
எல்லாம் உண்டுடா ஆனா
எட்டபங்க எங்களுக்குள்
யாரும் இல்லைடா

ஆண் : யே மோத
நெனைச்சா தீவிரவாதி
குழு : ஆஹா
ஆண் : பாசம் வச்சா
காந்திய வாதி
குழு : ஆஹா
ஆண் : வெளியில் உள்ளது
ஆயிரம் ஜாதி நாங்க
என்றுமே மாணவர் ஜாதி
குழு : ஆஹா
ஆண் : தட்டி கொடுத்தா
தட்டி கொடுத்தா எட்டு
திசையும் எங்க பையில்
இருக்கும்

ஆண் : வம்ப விலைக்கு
வாங்கும் வயசு டா உலக
உருண்டை கோலி சைசுடா
சேமியா போல மீசை மொளைச்ச
சிறுத்தை நாங்கடா யே சீண்டி
பார்க்க நெனைச்சவனை
வெளுத்து வாங்குடா

ஆண் : வேலை வெட்டி
இல்லடா வெட்டி வேலை
உண்டுடா வேலை வெட்டி
இல்லடா வெட்டி வேலை
உண்டுடா ரத்தம் புதுசு டா
ஆஹா ஆஆ எங்க சத்தம்
பெருசு டா ஓ

ஆண் : ஆமான்டா
ஆமான்டா சொன்னா
நீ கேளேன் டா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here