Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male : Vambu panna venaam
Vaalipaththu kuyilae
Kalyaanam katcheri nadanthaachchu

Male : Vambu panna venaam
Vaalipaththu kuyilae
Kalyaanam katcheri nadanthaachchu
Vambu panna venaam
Vaalipaththu kuyilae
Haei kalyaanam katcheri nadanthaachchu

Male : Vambu panna venaam
Vaalipaththu kuyilae
Kalyaanam katcheri nadanthaachchu
Kalyaanam katcheri nadanthaachchu
Thaali vantha poruththam athu veliyinnu arththam
Adhu sari adhu sari ennai anusari anusari

Male : Vambu panna venaam
Vaalipaththu kuyilae
Kalyaanam katcheri nadanthaachchu
Haei kalyaanam katcheri nadanthaachchu

Male : Vettri kanda maappillaikku
Thirushtti pottu vaikka vendaamaa
Veeram ulla aampilaikku nee
Panthi vaikka vendaamaa

Male : Siththakaththi pooppola
Kulir sinthugindra poonjola hahaa
Veppam thara koodaathu
Intha velaikkathu aagaathu haei
Ponnaa vaazhnthaa….aa…
Adhu uravukku perumai
Poovaa malanthaa aa….
Mudhal iravukku perumai

Male : Ettiyae ponaa pakkamae varuvaen
Vatti mel vattiyaa kattilil koduppaen

Male : Vambu panna venaam
Vaalipaththu kuyilae
Kalyaanam katcheri nadanthaachchu
Kalyaanam katcheri nadanthaachchu

Male : Vambu panna venaam
Vaalipaththu kuyilae
Kalyaanam katcheri nadanthaachchu
Haei kalyaanam katcheri nadanthaachchu

Male : Vennilavu raaththiriyai
Naama veenadikka koodaathu
Kann niraintha kaatchikalil
Koba kannu padakoodaathu
Sangaranum oru paadhi
Sakthi sangariyum maru paathi
Otti konda velaiyilae
Ini vettri enna tholvi enna

Male : Saravanan thannai
En kayil thantha devi
Varam ondru kettaen
Ippo sollu oru saethi
Ettiyae ponaa pakkamae varuvaen
Vatti mel vattiyaa kattilil koduppaen

Male : Vambu panna venaam
Vaalipaththu kuyilae
Kalyaanam katcheri nadanthaachchu

Male : Vambu panna venaam
Vaalipaththu kuyilae
Kalyaanam katcheri nadanthaachchu
Thaali vantha poruththam athu veliyinnu arththam
Adhu sari adhu sari ennai anusari anusari

Male : {Vambu panna venaam
Vaalipaththu kuyilae
Kalyaanam katcheri nadanthaachchu} (2)

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வம்பு பண்ண வேணாம்…
வாலிபத்துக் குயிலே…
கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு

ஆண் : வம்பு பண்ண வேணாம்…
வாலிபத்துக் குயிலே…
வம்பு பண்ண வேணாம்…
வாலிபத்துக் குயிலே…
கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு
ஹேய் கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு

ஆண் : வம்பு பண்ண வேணாம்…
வாலிபத்துக் குயிலே…
கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு
கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு
தாலி வந்த பொருத்தம் அது வேலியின்னு அர்த்தம்
அது சரி அது சரி என்னை அனுசரி அனுசரி

ஆண் : வம்பு பண்ண வேணாம்…
வாலிபத்துக் குயிலே…
கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு
ஹேய் கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு

ஆண் : வெற்றி கண்ட மாப்பிள்ளைக்கு
திருஷ்டிப் பொட்டு வைக்க வேண்டாமா
வீரம் உள்ள ஆம்பளைக்கு நீ
பந்தி வைக்க வேண்டாமா

ஆண் : சித்தகத்திப் பூப்போல
குளிர் சிந்துகின்ற பூஞ்சோல ஹஹா
வெப்பம் தரக் கூடாது
இந்த வேலைக்கது ஆகாது ஹேய்
பொண்ணா வாழ்ந்தா….ஆ…
அது உறவுக்குப் பெருமை
பூவா மலந்தா ஆ…….
முதல் இரவுக்குப் பெருமை

ஆண் : எட்டியே போனா பக்கமே வருவேன்
வட்டி மேல் வட்டியா கட்டிலில் கொடுப்பேன்…..

ஆண் : வம்பு பண்ண வேணாம்…
வாலிபத்துக் குயிலே…
கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு
கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு

ஆண் : வம்பு பண்ண வேணாம்…
வாலிபத்துக் குயிலே…
கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு
ஹேய் கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு

ஆண் : வெண்ணிலவு ராத்திரியை
நாம வீணடிக்கக் கூடாது
கண் நிறைந்த காட்சிகளில்
கோபக் கண்ணு படக்கூடாது
சங்கரனும் ஒரு பாதி
சக்தி சங்கரியும் மறு பாதி
ஒட்டிக் கொண்ட வேளையிலே
இனி வெற்றி என்ன தோல்வி என்ன

ஆண் : சரவணன் தன்னை
என் கையில் தந்த தேவி
வரம் ஒன்று கேட்டேன்
இப்போ சொல்லு ஒரு சேதி
எட்டியே போனா பக்கமே வருவேன்
வட்டி மேல் வட்டியா கட்டிலில் கொடுப்பேன்..

ஆண் : வம்பு பண்ண வேணாம்…
வாலிபத்துக் குயிலே…
கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு

ஆண் : வம்பு பண்ண வேணாம்…
வாலிபத்துக் குயிலே…
கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு
தாலி வந்த பொருத்தம் அது வேலியின்னு அருத்தம்
அது சரி அது சரி என்னை அனுசரி அனுசரி ஹ ஹா

ஆண் : {வம்பு பண்ண வேணாம்…
வாலிபத்துக் குயிலே…
கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here