Singers : Gaana Muthu, Isaivani, Santhosh Narayanan and Gaana Dharani

Music by : Santhosh Narayanan

Male : Vaanam vidinduchu kaasu da molatha
Sola maranjiruchu podu da aattatha

Male : Vaaran da thallikko
Veraanda vechukko
Kabilan vaaran da thallikko
Hey veraanda vechukko

Male : Oththakkaal saatta pambaram
Maama suththuna narambu andhurum
Unnai pol illa endhiram
Un vetriyo veera thandhiram…hei

Chorus : Aala paathu vaaya saathu
Aattam thaan kaattatha da
Oora serthu kaiya korthu
Kuthaattam nee podu da

Chorus : Hey vambula thumbula vambula thumbula
Maattikkatha
Hey vaayila vethala vaayila vethala pottukkatha
Hey vambula thumbula thumbula vambula
Maattikkatha
Hey vaayila vethala vaayila vethala pottukkatha

Male : Vaanam vidinduchu kaasu da molatha
Hmm kmm hmm kmm hmm hmm hm
Sola maranjiruchu podu da aattatha
Hmm kmm hmm kmm hmm hmm hm

Male : Vaaran da thallikko
Veraanda vechukko
Kabilan vaaran da thallikko
Hey veraanda vechukko

Male : Kathadi keezha sunguda
Machaan kaiya thaan vacha sanguda
Pattasa podu ingada
Ada sandaina maama king-u da
Hey hey king-u da

Chorus : Aala paathu vaaya saathu
Aattam thaan kaattatha da
Oora serthu kaiya korthu
Kuthaattam nee podu da

Chorus : Hey vambula thumbula vambula thumbula
Maattikkatha
Hey vaayila vethala vaayila vethala pottukkatha
Hey vambula thumbula thumbula vambula
Maattikkatha
Hey vaayila vethala vaayila vethala pottukkatha

Male : Hey vaanam vidinduchu kaasu da molatha
Maamu…
Hey hey ….podu
Kabila pichitta pichitta

Female : Pachchai kallu mookkuthi
Manja thanni aarathi
Machan ippa mappulla
Ponnu puliyan thoppula

Female : Nikka vachu aala kaattu
Thakka thakka melam kaattu
Paththu rubai maalai pottu
Suththi vachu kolam kaattu

Female : Koorai pattu minukkala
Nadanthu vara kalakkala
Ennayilla karuthalla
Morappa verappa nikkatha

Female : Karpooram
Chorus : Paththa vaiyu
Female : Poosaniya
Chorus : Suththi vaiyu
Female : Enga paatta
Chorus : Eduthu vaiyu
All : Ellathayum oththi vaiyu

Chorus : Hey vambula thumbula vambula thumbula
Maattikkatha
Hey vaayila vethala vaayila vethala pottukkatha
Hey vambula thumbula thumbula vambula
Maattikkatha
Hey vaayila vethala vaayila vethala pottukkatha

Male : Hey vaanam vidinduchu kaasu da molatha
Maamu…hey hey maamu…aa aah maamuu
Aaa aah maamuu …maamuu…maamuu

Male : …………………………………

பாடகர்கள் : கானா முத்து, இசை வாணி,

சந்தோஷ் நாராயணன் மற்றும் கானா தரணி

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : வானம் விடிஞ்சிருச்சி
காசுடா மோளத்த
சோல மறைஞ்சிருச்சி போடுடா ஆட்டத்த

ஆண் : வாறான்டா தள்ளிக்கோ
வேறாண்ட வச்சுக்கோ
கபிலன் வாறான்டா தள்ளிக்கோ
ஹே..வேறாண்ட வச்சுக்கோ

ஆண் : ஒத்தக்கால் சாட்ட பம்பரம்
மாமா சுத்துனா நரம்பு அர்ந்துரும்
உன்னப்போல் இல்ல எந்திரம்
உன் வெற்றியோ வீர தந்திரம்

குழு : ஆள பாத்து வாய சாத்து
ஆட்டந்தான் காட்டாதடா
ஊர சேத்து கைய கோர்த்து
குத்தாட்டம் நீ போடேண்டா

குழு : ஹே வம்புல தும்புல வம்புல தும்புல
மாட்டிக்காத
வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத
ஹே வம்புல தும்புல தும்புல வம்புல
மாட்டிக்காத
வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத

ஆண் : வானம் விடிஞ்சிருச்சி
காசுடா மோளத்த

சோல மறைஞ்சிருச்சி போடுடா ஆட்டத்த

ஆண் : ஏ.. வாறான்டா தள்ளிக்கோ
ஏ….வேறாண்ட வச்சுக்கோ
கபிலன் வாறான்டா தள்ளிக்கோ
ஹே..வேறாண்ட வச்சுக்கோ

ஆண் : காத்தாடி கீழ சுங்குடா
மச்சான் கைய தான் வச்சா சங்குடா
பட்டாச போடு இங்கடா
அட சண்டனா மாமா கிங்குடா
ஹே ஹே கிங்குடா

குழு : ஆள பாத்து வாய சாத்து
ஆட்டந்தான் காட்டாதடா
ஊர சேத்து கைய கோர்த்து
குத்தாட்டம் நீ போடேண்டா

குழு : ஹே வம்புல தும்புல வம்புல தும்புல
மாட்டிக்காத
வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத
ஹே வம்புல தும்புல தும்புல வம்புல
மாட்டிக்காத
ஹே…வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத

ஆண் : ஹே..வானம் விடிஞ்சிருச்சி
காசுடா மோளத்த மாமே
மாமே …

குழு : ரப்பப்ப பபப பபப
ரப்பப்ப பபப பபப

பெண் : ஓ …ஓ …ஒ …ஓ..
ஓ …ஓ …ஒ …ஓ..
மச்ச கல்லு மூக்குத்தி
மஞ்ச தண்ணி ஆரத்தி
மச்சான் இப்ப மாப்புள
பொண்ணு புளியந்தோப்புல

பெண் : இங்க வச்சு ஆலங்காட்டு
தக்கா தக்கா மேளங்காட்டு
பத்து ரூவா மாலை போட்டு
சுத்தி வச்சு மோளம் காட்டு

பெண் : கூரை பட்டு மினுக்கலா
நடந்து வரா கலக்கலா
எண்ணெயில கருத்தல்லா
மொரப்பா வெறப்பா நிக்காத

பெண் : கற்பூரம்
குழு : பத்தி வையி
பெண் : பூசணிய
குழு : சுத்தி வையி

பெண் : எங்கம்மாட்ட
குழு : எட்த்து வையி
பெண் : எல்லாத்தையும்
குழு : சுத்தி வையி

குழு : ஹே வம்புல தும்புல வம்புல தும்புல
மாட்டிக்காத
வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத
ஹே வம்புல தும்புல தும்புல வம்புல
மாட்டிக்காத
ஹே…வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத

ஆண் : ஹே..வானம் விடிஞ்சிருச்சி
காசுடா மோளத்த மாமே
ஆஹா மாமே …ஆஹா மாமே
மாமே
ஆஹா மாமே…

ஆண் : ஹெ ஹே ஏஹே ஹெ ஹே ஏ ஹே
ஏஏஏஏஏ…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here