Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Vanakkam en vanakkam
Singaara vaaganamae
Ullaasamaaga oorvalam pogum
Kaadhal vaaganamae unakkum
Vanakkam en vanakkam
Singaara vaaganamae
Ullaasamaaga oorvalam pogum
Kaadhal vaaganamae unakkum
Vanakkam en vanakkam

Female : Anna nadai enna nadai keladi
Chorus : Lala laala laala laa…
Female : Yaar raaro sonna nadai thaanadi
Chorus : Lala laala laala laa…

Female : Raagathodu pechchirukkum
Chorus : Ohhohoi
Female : Thaalathodu nadaiyirukkum
Chorus : Ohhohoi
Female : Vegamaai nee nadandhu paaradi

Female & Chorus :
Vanakkam en vanakkam
Singaara vaaganamae
Ullaasamaaga oorvalam pogum
Female : Kaadhal vaaganamae unakkum
Female & Chorus :
Vanakkam en vanakkam

Female : Aasai ennum kaatradikkum paruvamadi
Chorus : Lala laala laala laa…
Female : Alaigalai pol vizhi irandum alaiyuthadi
Chorus : Lala laala laala laa…

Female : Olivu maraivae illaiyadi
Chorus :Ohhohoi
Female : Ulagam namakkae sondhamadi
Chorus : Ohhohoi
Female : Unmai ithu thaan purinjikkadi

Female & Chorus :
Vanakkam en vanakkam
Singaara vaaganamae
Ullaasamaaga oorvalam pogum
Kaadhal vaaganamae unakkum
Vanakkam en vanakkam

Claps : ……………………………………

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : வணக்கம் என் வணக்கம்
சிங்கார வாகனமே
உல்லாசமாக ஊர்வலம் போகும்
காதல் வாகனமே உனக்கும்
வணக்கம் என் வணக்கம்
சிங்கார வாகனமே
உல்லாசமாக ஊர்வலம் போகும்
காதல் வாகனமே உனக்கும்
வணக்கம் என் வணக்கம்

பெண் : அன்ன நடை என்ன நடை கேளடி
குழு : லல லால லால லா……
பெண் : யார் யாரோ சொன்ன நடை தானடி
குழு : லல லால லால லா…..

பெண் : ராகத்தோடு பேச்சிருக்கும்
குழு : ஒஹோஹொய்
பெண் : தாளத்தோடு நடையிருக்கும்
குழு : ஒஹோஹொய்
பெண் : வேகமாய் நீ நடந்துப் பாரடி

பெண் மற்றும் குழு :
வணக்கம் என் வணக்கம்
சிங்கார வாகனமே
உல்லாசமாக ஊர்வலம் போகும்
பெண் : காதல் வாகனமே உனக்கும்
பெண் மற்றும் குழு :
வணக்கம் என் வணக்கம்

பெண் : ஆசை என்னும் காற்றடிக்கும் பருவமடி
குழு : லல லால லால லா…….
பெண் : அலைகளைப் போல் விழியிரண்டும் அலையுதடி
குழு : லல லால லால லா…….

பெண் : ஒளிவு மறைவே இல்லையடி
குழு : ஒஹோஹொய்
பெண் : உலகம் நமக்கே சொந்தமடி
குழு : ஒஹோஹொய்
பெண் : உண்மை இதுதான் புரிஞ்சுக்கடி

பெண் மற்றும் குழு :
வணக்கம் என் வணக்கம்
சிங்கார வாகனமே
உல்லாசமாக ஊர்வலம் போகும்
காதல் வாகனமே உனக்கும்
வணக்கம் என் வணக்கம்

கை தட்டல்கள் : ……………………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here