Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Chorus : …………………………

Female : Aa… aa… aa…
Aa… aa… aa…
Vanakkam vanakkam vanakkam

Female : Vanakkam pala murai sonnen
Sabaiyinar munnae thamizh magal kannae
Vanakkam pala murai sonnen
Sabaiyinar munnae thamizh magal kannae
Konda panpaadu maravaadha penmai
Indha thennaattin vazhi kaakkum menmai

Female : Vanakkam pala murai sonnen
Sabaiyinar munnae thamizh magal kannae

Female : Melai naadengum vinjaana kalaigal
Angu vilaiyaadum alangaara nilaigal
Melai naadengum vinjaana kalaigal
Angu vilaiyaadum alangaara nilaigal
Angu pen illai paesum kan illai
Angu pen illai paesum kan illai
Enna alangolamo enna pudhu mogamo

Female : Vanakkam pala murai sonnen
Sabaiyinar munnae thamizh magal kannae

Male : Vanna thilagangal oli veesum mugangal
Engal thirunaattu kulamaadhar nalangal
Vanna thilagangal oli veesum mugangal
Engal thirunaattu kulamaadhar nalangal
Anbu dheivangal inba chelvangal
Anbu dheivangal inba chelvangal
Aadum kalai aagumo paadum thamizhaagumo

Male : Vanakkam pala murai sonnen
Sabaiyinar munnae thamizh magal kannae

Female : Annai thaai paalai pillaikku koduthu
Anbu thaalaattu paattondru padithu
Annai thaai paalai pillaikku koduthu
Anbu thaalaattu paattondru padithu
Kaanum azhagenna thaedum sugam enna
Kaanum azhagenna thaedum sugam enna

Male : Solla mozhi illaiyae paesa vilai illaiyae

Both : Vanakkam pala murai sonnen
Sabaiyinar munnae thamizh magal kannae
Konda panpaadu maravaadha penmai
Indha thennaattin vazhi kaakkum menmai
Vanakkam pala murai sonnen
Sabaiyinar munnae thamizh magal kannae

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

குழு : ……………………………….

பெண் : ஆ…….ஆ……ஆ…..
ஆ……ஆ…..ஆ…..
வணக்கம் வணக்கம் வணக்கம்

பெண் : வணக்கம் பல முறை சொன்னேன்
சபையினர் முன்னே தமிழ்மகள் கண்ணே
வணக்கம் பல முறை சொன்னேன்
சபையினர் முன்னே தமிழ்மகள் கண்ணே
கொண்ட பண்பாடு மறவாத பெண்மை
இந்த தென்னாட்டின் வழி காக்கும் மென்மை

பெண் : வணக்கம் பல முறை சொன்னேன்
சபையினர் முன்னே தமிழ்மகள் கண்ணே

பெண் : மேலை நாடெங்கும் விஞ்ஞானக் கலைகள்
அங்கு விளையாடும் அலங்கார நிலைகள்
மேலை நாடெங்கும் விஞ்ஞானக் கலைகள்
அங்கு விளையாடும் அலங்கார நிலைகள்
அங்கு பெண் இல்லை பேசும் கண் இல்லை
அங்கு பெண் இல்லை பேசும் கண் இல்லை
என்ன அலங்கோலமோ என்ன புது மோகமோ

பெண் : வணக்கம் பல முறை சொன்னேன்
சபையினர் முன்னே தமிழ்மகள் கண்ணே

ஆண் : வண்ணத் திலகங்கள் ஒளி வீசும் முகங்கள்
எங்கள் திருநாட்டுக் குலமாதர் நலங்கள்
வண்ணத் திலகங்கள் ஒளி வீசும் முகங்கள்
எங்கள் திருநாட்டுக் குலமாதர் நலங்கள்
அன்பு தெய்வங்கள் இன்பச் செல்வங்கள்
அன்பு தெய்வங்கள் இன்பச் செல்வங்கள்
ஆடும் கலை ஆகுமோ பாடும் தமிழாகுமோ

ஆண் : வணக்கம் பல முறை சொன்னேன்
சபையினர் முன்னே தமிழ்மகள் கண்ணே

பெண் : அன்னை தாய்ப் பாலை பிள்ளைக்குக் கொடுத்து
அன்பு தாலாட்டுப் பாட்டொன்று படித்து
அன்னை தாய்ப் பாலை பிள்ளைக்குக் கொடுத்து
அன்பு தாலாட்டுப் பாட்டொன்று படித்து
காணும் அழகென்ன தேடும் சுகம் என்ன
காணும் அழகென்ன தேடும் சுகம் என்ன

ஆண் : சொல்ல மொழி இல்லையே
பேச விலை இல்லையே

இருவர் : வணக்கம் பல முறை சொன்னேன்
சபையினர் முன்னே தமிழ்மகள் கண்ணே
கொண்ட பண்பாடு மறவாத பெண்மை
இந்த தென்னாட்டின் வழி காக்கும் மென்மை
வணக்கம் பல முறை சொன்னேன்
சபையினர் முன்னே தமிழ்மகள் கண்ணே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here