Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Poonguyilan

Male : Vanakkam vanakkam
Pudhumai kavithai rasikkalaam
Naan kan imaikkum kaalaththirkul
Kai nodikkum neraththirkul
Padal oru kodi solluvaen
En paattil intha nattai velluvaen…

Male : Vanakkam vanakkam
Pudhumai kavithai rasikkalaam
Naan kan imaikkum kaalaththirkul
Kai nodikkum neraththirkul
Padal oru kodi solluvaen
En paattil intha nattai velluvaen…

Male : Ulaga arangilae medaiyittu
Periya manithanpol vedamittu
Nadikkum koottam aadum aattam
Iniyum sollaathingae
Sila naalaagum gunam theeyaagum
Andru nee engae ada vaa ingae

Male : Vanakkam vanakkam
Pudhumai kavithai rasikkalaam
Naan kan imaikkum kaalaththirkul
Kai nodikkum neraththirkul
Padal oru kodi solluvaen
En paattil intha nattai velluvaen…

Male : Uzhaikkum karangalai katti vaippaar
Urimai porulgalai thatti selvaar
Udhattil dharmam manaththil maramam
Enna niyaayangalo
Ini paarppomae pdhi ketpomae
Ingu vaarungal ondru serungal

Male : Vanakkam vanakkam

Male : Iravil sudhanthiram vaangi kondom
Pagalil anaivarum thoongi vittom
Urangum neram thirudar koottam
Ulagai aatkkondathu
Intha thookkangal mana yaekkangal
Ini maarattum oli kaanattum

Male : Vanakkam vanakkam
Pudhumai kavithai rasikkalaam
Naan kan imaikkum kaalaththirkul
Kai nodikkum neraththirkul
Padal oru kodi solluvaen
En paattil intha nattai velluvaen…

Male : ………………

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : பூங்குயிலன்

ஆண் : வணக்கம் வணக்கம்
புதுமை கவிதை ரசிக்கலாம்
நான் கண் இமைக்கும் காலத்திற்குள்
கை நொடிக்கும் நேரத்திற்குள்
பாடல் ஒரு கோடி சொல்லுவேன்
என் பாட்டில் இந்த நாட்டை வெல்லுவேன்…..

ஆண் : வணக்கம் வணக்கம்
புதுமை கவிதை ரசிக்கலாம்
நான் கண் இமைக்கும் காலத்திற்குள்
கை நொடிக்கும் நேரத்திற்குள்
பாடல் ஒரு கோடி சொல்லுவேன்
என் பாட்டில் இந்த நாட்டை வெல்லுவேன்…..

ஆண் : உலக அரங்கிலே மேடையிட்டு
பெரிய மனிதன்போல் வேடமிட்டு
நடிக்கும் கூட்டம் ஆடும் ஆட்டம்
இனியும் செல்லாதிங்கே
சில நாளாகும் குணம் தீயாகும்
அன்று நீ எங்கே அட வா இங்கே….

ஆண் : வணக்கம் வணக்கம்
புதுமை கவிதை ரசிக்கலாம்
நான் கண் இமைக்கும் காலத்திற்குள்
கை நொடிக்கும் நேரத்திற்குள்
பாடல் ஒரு கோடி சொல்லுவேன்
என் பாட்டில் இந்த நாட்டை வெல்லுவேன்…..

ஆண் : உழைக்கும் கரங்களை கட்டி வைப்பார்
உரிமை பொருள்களை தட்டி செல்வார்
உதட்டில் தர்மம் மனத்தில் மர்மம்
என்ன நியாயங்களோ
இனி பார்ப்போமே பதில் கேட்போமே
இங்கு வாருங்கள் ஒன்று சேருங்கள்…..

ஆண் : வணக்கம் வணக்கம்…..

ஆண் : இரவில் சுதந்திரம் வாங்கி கொண்டோம்
பகலில் அனைவரும் தூங்கி விட்டோம்
உறங்கும் நேரம் திருடர் கூட்டம்
உலகை ஆட்கொண்டது
இந்த தூக்கங்கள் மன ஏக்கங்கள்
இனி மாறட்டும் ஒளி காணட்டும்……

ஆண் : வணக்கம் வணக்கம்
புதுமை கவிதை ரசிக்கலாம்
நான் கண் இமைக்கும் காலத்திற்குள்
கை நொடிக்கும் நேரத்திற்குள்
பாடல் ஒரு கோடி சொல்லுவேன்
என் பாட்டில் இந்த நாட்டை வெல்லுவேன்…..

ஆண் : ……………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here