Vanakkam Vanakkam Song Lyrics is a track from Konjum Kumari – Tamil Movie in the year 1963, Starring R. S. Manohar, S. V. Ramadoss, A. Karunanidhi, K. K. Sounder, Manorama, Rukmani and K. P. Indira Devi. This song was sung by A. G. Rathnamala, B. Vasantha and Chorus, music composed by S. Vedhachalam and lyrics work penned by Nalla Thambi.
Singers : A. G. Rathnamala, B. Vasantha and Chorus
Music Director : S. Vedhachalam
Lyricist : Nalla Thambi
Female Chorus : Vanakkam vanakkam annachi
Vaazhthugindrom annachi
Thittam pottu velai seidhu
Vetri kanda annachi
Vanakkam vanakkam annachi
Vaazhthugindrom annachi
Thittam pottu velai seidhu
Vetri kanda annachi
Female : Sitterumbhai polae dhinam uzhaichiduvaaru
Sitterumbhai polae dhinam uzhaichiduvaaru
Female : Ivar sirichikittu kaariyathai mudithiduvaaru
Ivar sirichikittu kaariyathai mudithiduvaaru
Female : Pettravanai polae nammai kaathiduvaaru
Pettravanai polae nammai kaathiduvaaru
Female : Ivar pazhamaiyaana ennangalai maatriduvaaru
Female Chorus : Ivar pazhamaiyaana ennangalai maatriduvaaru
Female Chorus : Vanakkam vanakkam annachi
Vaazhthugindrom annachi
Thittam pottu velai seidhu
Vetri kanda annachi
Female : Kanniyathai vedhamaaga enniduvaaru
Female : Ivar kattupattai needhiyaaga thodarnthiduvaaru
Female : Kadamaikaaga than sugathai maranthiduvaaru
Kadamaikaaga than sugathai maranthiduvaaru
Female : Ivar kaalam neram paarthu nammai vazha vaipparu
Female Chorus : Ivar kaalam neram paarthu nammai vazha vaipparu
Female Chorus : Vanakkam vanakkam annachi
Vaazhthugindrom annachi
Thittam pottu velai seidhu
Vetri kanda annachi
Female : Thambhi mugam karuthu vittaal kangal sivakkum
Thambhi mugam karuthu vittaal kangal sivakkum
Female : Than thaayin mugam vaadi vittaal nenjam thudikkum
Than thaayin mugam vaadi vittaal nenjam thudikkum
Female : Anbar manam kalangivittaal anaithu kolvaar
Anbar manam kalangivittaal anaithu kolvaar
Female : Ivar arinjarukkum arinjaraaga vilakkam solvaar
Female Chorus : Ivar arinjarukkum arinjaraaga vilakkam solvaar
Female Chorus : Vanakkam vanakkam annachi
Vaazhthugindrom annachi
Thittam pottu velai seidhu
Vetri kanda annachi
Vanakkam vanakkam annachi
Vaazhthugindrom annachi
Thittam pottu velai seidhu
Vetri kanda annachi
பாடகர்கள் : ஏ. ஜி. ரத்னமாலா, பி. வசந்தா மற்றும் குழு
இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் : நல்ல தம்பி
பெண் குழு : வணக்கம் வணக்கம் அண்ணாச்சி
வாழ்த்துகின்றோம் அண்ணாச்சி
திட்டம் போட்டு வேலை செய்து
வெற்றிக் கண்ட அண்ணாச்சி…
வணக்கம் வணக்கம் அண்ணாச்சி
வாழ்த்துகின்றோம் அண்ணாச்சி
திட்டம் போட்டு வேலை செய்து
வெற்றிக் கண்ட அண்ணாச்சி…
பெண் : சிற்றெறும்பை போலே தினம் உழைச்சிடுவாரு
சிற்றெறும்பை போலே தினம் உழைச்சிடுவாரு
பெண் : இவர் சிரிச்சிக்கிட்டு காரியத்தை முடித்திடுவாரு
இவர் சிரிச்சிக்கிட்டு காரியத்தை முடித்திடுவாரு
பெண் : பெற்றவனை போலே நம்மை காத்திடுவாரு
பெற்றவனை போலே நம்மை காத்திடுவாரு
பெண் : இவர் பழமையான எண்ணங்களை மாற்றிடுவாரு
பெண் குழு : இவர் பழமையான எண்ணங்களை மாற்றிடுவாரு
பெண் : வணக்கம் வணக்கம் அண்ணாச்சி
வாழ்த்துகின்றோம் அண்ணாச்சி
திட்டம் போட்டு வேலை செய்து
வெற்றிக் கண்ட அண்ணாச்சி…
பெண் : கண்ணியத்தை வேதமாக எண்ணிடுவாரு
பெண் : இவர் கட்டுப்பாட்டை நீதியாக தொடர்ந்திடுவாரு
பெண் : கடமைக்காக தன் சுகத்தை மறந்திடுவாரு
கடமைக்காக தன் சுகத்தை மறந்திடுவாரு
பெண் : இவர் காலம் நேரம் பார்த்து நம்மை வாழ வைப்பாரு
பெண் குழு : இவர் காலம் நேரம் பார்த்து நம்மை வாழ வைப்பாரு
பெண் : வணக்கம் வணக்கம் அண்ணாச்சி
வாழ்த்துகின்றோம் அண்ணாச்சி
திட்டம் போட்டு வேலை செய்து
வெற்றிக் கண்ட அண்ணாச்சி…
பெண் : தம்பி முகம் கறுத்துவிட்டால் கண்கள் சிவக்கும்
தம்பி முகம் கறுத்துவிட்டால் கண்கள் சிவக்கும்
பெண் : தன் தாயின் முகம் வாடிவிட்டால் நெஞ்சம் துடிக்கும்
தன் தாயின் முகம் வாடிவிட்டால் நெஞ்சம் துடிக்கும்
பெண் : அன்பர் மனம் கலங்கிவிட்டால் அணைத்துக் கொள்வார்
அன்பர் மனம் கலங்கிவிட்டால் அணைத்துக் கொள்வார்
பெண் : இவர் அறிஞ்ஞருக்கும் அறிஞ்சராக விளக்கம் சொல்வார்
பெண் குழு : இவர் அறிஞ்ஞருக்கும் அறிஞ்சராக விளக்கம் சொல்வார்
பெண் : வணக்கம் வணக்கம் அண்ணாச்சி
வாழ்த்துகின்றோம் அண்ணாச்சி
திட்டம் போட்டு வேலை செய்து
வெற்றிக் கண்ட அண்ணாச்சி…
வணக்கம் வணக்கம் அண்ணாச்சி
வாழ்த்துகின்றோம் அண்ணாச்சி
திட்டம் போட்டு வேலை செய்து
வெற்றிக் கண்ட அண்ணாச்சி…