Singers : Malaysia Vasudevan and K. S. Chitra

Music by : Raveendran

Chorus : …………….

Male : Vaanam engal ellai
Female : Ellai
Male : Oorenna perenna
Raja veettu pillai
Female : Pillai

Male : Engaeyum engaeyum
Santhosam
Female : Santhosam
Male : Ullaththil inikkira
Ullaasam
Female : Ullaasam

Male : Kalloori paravaigal naam
Achchamenna vetkkamenna
Michchamenna meedhamenna

Female : Vaanam engal ellai
Male : Ellai
Female : Oorenna perenna
Raja veettu pillai
Male : Pillai

Female : Engaeyum engaeyum
Santhosam
Male : Santhosam
Female : Ullaththil inikkira
Ullaasam
Male : Ullaasam

Female : Kalloori paravaigal naam
Achchamenna vetkkamenna
Michchamenna meedhamenna

Chorus : Vaanam engal ellai
Ellai ellai ellai ellai ellai
Raja veettu pillai
Pillai pillai pillai pillai pillai

Male : Maanguyil polavae ellorum maaralaam
Female : Maalaiyil solaiyil saneetham paadalaam
Male : Kelunammaa namma kuralai
Female : Thoththu pogum keni thavala

Male : Saareeraththil enna korachchal
Female : Solla ponaa rompa eraichchal
Male : Paattu padikka kaththu tharanum
Female : Velai adhukku oththu varanum
Male : Neram ippo nallaa irukku

Chorus : Vaanam engal ellai
Ellai ellai ellai ellai ellai
Raja veettu pillai
Pillai pillai pillai pillai pillai

Chorus : …………….

Female : Maanavan maanavi kalloori naatgalil
Male : Naayagan naayagi kalyaana medaiyil
Female : Yaarukkendru yaarai solvatho
Naanam vittu perai solvatho

Male : Yaaru nenjam yaarin pakkamo
Sollungammaa enna vekkamo
Female : Kannil irukku kadhal kavithai
Male : Alli kondathu entha manathai
Female : Yaaraal adhai solla mudiyum

Male : Vaanam engal ellai
Female : Ellai
Male : Oorenna perenna
Raja veettu pillai
Female : Pillai

Male : Engaeyum engaeyum
Santhosam
Female : Santhosam
Male : Ullaththil inikkira
Ullaasam
Female : Ullaasam

Male : Kalloori paravaigal naam
Achchamenna vetkkamenna
Michchamenna meedhamenna

Chorus : Vaanam engal ellai
Ellai ellai ellai ellai ellai
Raja veettu pillai
Pillai pillai pillai pillai pillai

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : ரவீந்திரன்

குழு : ……………………………

ஆண் : வானம் எங்கள் எல்லை…
பெண் : எல்லை
ஆண் : ஊரென்ன பேரென்ன
ராஜா வீட்டுப் பிள்ளை
பெண் : பிள்ளை

ஆண் : எங்கேயும் எங்கேயும்
சந்தோஷம்
பெண் : சந்தோஷம்
ஆண் : உள்ளத்தில் இனிக்கிற
உல்லாசம்
பெண் : உல்லாசம்

ஆண் : கல்லூரி பறவைகள் நாம்……..
அச்சமென்ன வெட்கமென்ன
மிச்சமென்ன மீதமென்ன

பெண் : வானம் எங்கள் எல்லை…
ஆண் : எல்லை
பெண் : ஊரென்ன பேரென்ன
ராஜா வீட்டுப் பிள்ளை
ஆண் : பிள்ளை

பெண் : எங்கேயும் எங்கேயும்
சந்தோஷம்
ஆண் : சந்தோஷம்
பெண் : உள்ளத்தில் இனிக்கிற
உல்லாசம்
ஆண் : உல்லாசம்

பெண் : கல்லூரி பறவைகள் நாம்……..
அச்சமென்ன வெட்கமென்ன
மிச்சமென்ன மீதமென்ன

குழு : வானம் எங்கள் எல்லை
எல்லை எல்லை எல்லை எல்லை எல்லை
ராஜா வீட்டுப் பிள்ளை
பிள்ளை பிள்ளை பிள்ளை பிள்ளை பிள்ளை…

ஆண் : மாங்குயில் போலவே எல்லோரும் மாறலாம்
பெண் : மாலையில் சோலையில் சங்கீதம் பாடலாம்
ஆண் : கேளுங்கம்மா நம்ம குரலை
பெண் : தோத்துப் போகும் கேணித் தவள

ஆண் : சாரீரத்தில் என்ன கொறச்சல்
பெண் : சொல்லப் போனா ரொம்ப எரைச்சல்
ஆண் : பாட்டுப் படிக்க கத்துத் தரணும்
பெண் : வேளை அதுக்கு ஒத்து வரணும்
ஆண் : நேரம் இப்போ நல்லா இருக்கு

குழு : வானம் எங்கள் எல்லை
எல்லை எல்லை எல்லை எல்லை எல்லை
ராஜா வீட்டுப் பிள்ளை
பிள்ளை பிள்ளை பிள்ளை பிள்ளை பிள்ளை…

குழு : ……………………………..

பெண் : மாணவன் மாணவி கல்லூரி நாட்களில்
ஆண் : நாயகன் நாயகி கல்யாண மேடையில்
பெண் : யாருக்கென்று யாரை சொல்வதோ
நாணம் விட்டு பேரைச் சொல்வதோ

ஆண் : யாரு நெஞ்சம் யாரின் பக்கமோ
சொல்லுங்கம்மா என்ன வெக்கமோ
பெண் : கண்ணில் இருக்கு காதல் கவிதை
ஆண் : அள்ளிக் கொண்டது எந்த மனதை
பெண் : யாரால் அதைச் சொல்ல முடியும்

ஆண் : வானம் எங்கள் எல்லை…
பெண் : எல்லை
ஆண் : ஊரென்ன பேரென்ன
ராஜா வீட்டுப் பிள்ளை
பெண் : பிள்ளை

ஆண் : எங்கேயும் எங்கேயும்
சந்தோஷம்
பெண் : சந்தோஷம்
ஆண் : உள்ளத்தில் இனிக்கிற
உல்லாசம்
பெண் : உல்லாசம்

ஆண் : கல்லூரி பறவைகள் நாம்……..
அச்சமென்ன வெட்கமென்ன
மிச்சமென்ன மீதமென்ன

குழு : வானம் எங்கள் எல்லை
எல்லை எல்லை எல்லை எல்லை எல்லை
ராஜா வீட்டுப் பிள்ளை
பிள்ளை பிள்ளை பிள்ளை பிள்ளை பிள்ளை…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here