Singers : Vani Jayaram and K. J. Jesudas

Music by : Sankar Ganesh

Chorus : Aaa….aaa….aaa….aaa….
Aaaa….aaa….aaa…aaa…aa….
Haa…aaa..aa…
Haa…aaa…aaa…

Male : Vaanam sevvaanam ven megam
Adhan madiyinil aadum
Vaanam sevvaanam ven megam
Adhan madiyinil aadum

Female : Mogamo enna dhaagamo
Aasaiyil vandha vegamao
Male : Kaadhalan kaadhali thozhgalil
Saaindhidum neram

Female : Vaanam sevvaanam ven megam
Adhan madiyinil aadum
Vaanam sevvaanam ven megam
Adhan madiyinil aadum

Male : Mogamo enna dhaagamo
Aasaiyil vandha vegamao
Female : Kaadhalan kaadhali thozhgalil
Saaindhidum neram

Chorus : …………………

Female : Meendum meendum meetta
Indha veenai maeni venda
Male : Meendum meendum meetta
Indha veenai maeni venda

Female : Viralgal padum podhu yen indha naanam
Thalaivan thoduthaanoo manmadha baanam
Male : Viralgal padum podhu yen indha naanam
Thalaivan thoduthaanoo manmadha baanam

Female : Oodalum koodalum unnalae
Undaagum naal thaano

Male : Vaanam sevvaanam ven megam
Adhan madiyinil aadum
Vaanam sevvaanam ven megam
Adhan madiyinil aadum

Female : Mogamo enna dhaagamo
Aasaiyil vandha vegamao
Male : Kaadhalan kaadhali thozhgalil
Saaindhidum neram

Female : Vaanam sevvaanam ven megam
Adhan madiyinil aadum

Chorus : ……………………….

Male : Aaval meerum podhu
Mella kaaval meerum maadhu
Female : Aaval meerum podhu
Mella kaaval meerum maadhu

Male : Madiyil kudiyerum devadhai roobam
Kulungi nadai podum gopura dheebam
Female : Madiyil kudiyerum devadhai roobam
Kulungi nadai podum gopura dheebam
Male : Kaalaiyum maalaiyum
Kalyanam kondaadum vaibogam

Female : Vaanam sevvaanam ven megam
Adhan madiyinil aadum
Male : Vaanam sevvaanam ven megam
Adhan madiyinil aadum

Female : Mogamo enna dhaagamo
Aasaiyil vandha vegamao
Male : Kaadhalan kaadhali thozhgalil
Saaindhidum neram

Both : Thana than naana than naana thana
Thana nana nana naa
Thana than naana than naana thana
Thana nana nana naa

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணிஜெயராம்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

குழு : ………………..

ஆண் : வானம் செவ்வானம் வெண் மேகம்
அதன் மடியினில் ஆடும்
வானம் செவ்வானம் வெண் மேகம்
அதன் மடியினில் ஆடும்

பெண் : மோகமோ என்ன தாகமோ
ஆசையில் வந்த வேகமோ
ஆண் : காதலன் காதலி தோள்களில்
சாய்ந்திடும் நேரம்…

பெண் : வானம் செவ்வானம் வெண் மேகம்
அதன் மடியினில் ஆடும்
வானம் செவ்வானம் வெண் மேகம்
அதன் மடியினில் ஆடும்

ஆண் : மோகமோ என்ன தாகமோ
ஆசையில் வந்த வேகமோ
பெண் : காதலன் காதலி தோள்களில்
சாய்ந்திடும் நேரம்…

குழு : ……………………….

பெண் : மீண்டும் மீண்டும் மீட்ட
இந்த வீணை மேனி வேண்ட
ஆண் : மீண்டும் மீண்டும் மீட்ட
இந்த வீணை மேனி வேண்ட

பெண் : விரல்கள் படும்போது ஏன் இந்த நாணம்
தலைவன் தொடுத்தானோ மன்மத பாணம்
ஆண் : விரல்கள் படும்போது ஏன் இந்த நாணம்
தலைவன் தொடுத்தானோ மன்மத பாணம்
ஆண் : ஊடலும் கூடலும் உன்னாலே
உண்டாகும் நாள்தானோ……..

ஆண் : வானம் செவ்வானம் வெண் மேகம்
அதன் மடியினில் ஆடும்
வானம் செவ்வானம் வெண் மேகம்
அதன் மடியினில் ஆடும்

பெண் : மோகமோ என்ன தாகமோ
ஆசையில் வந்த வேகமோ
ஆண் : காதலன் காதலி தோள்களில்
சாய்ந்திடும் நேரம்…

பெண் : வானம் செவ்வானம் வெண் மேகம்
அதன் மடியினில் ஆடும்

குழு : …………………..

ஆண் : ஆவல் மீறும் போது
மெல்ல காவல் மீறும் மாது
பெண் : ஆவல் மீறும் போது
மெல்ல காவல் மீறும் மாது

ஆண் : மடியில் குடியேறும் தேவதை ரூபம்
குலுங்கி நடை போடும் கோபுர தீபம்
பெண் : மடியில் குடியேறும் தேவதை ரூபம்
குலுங்கி நடை போடும் கோபுர தீபம்
ஆண் : காலையும் மாலையும்
கல்யாணம் கொண்டாடும் வைபோகம்…

பெண் : வானம் செவ்வானம் வெண் மேகம்
அதன் மடியினில் ஆடும்
ஆண் : வானம் செவ்வானம் வெண் மேகம்
அதன் மடியினில் ஆடும்

பெண் : மோகமோ என்ன தாகமோ
ஆசையில் வந்த வேகமோ
ஆண் : காதலன் காதலி தோள்களில்
சாய்ந்திடும் நேரம்…

இருவர் : ……………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here