Vaname Song Lyrics from Vettaikkari – 2024 Film, Starring Rahul, Sanjana Singh, Vincent Ashokan, Kanja Karuppu and Others. This song was sung by Senthildoss and Akshaya and the music was composed by  A. K. Ramji Lyrics works are penned by Vairamuthu.

Singers : Senthildoss and Akshaya

Music by : A. K. Ramji

Lyrics by : Vairamuthu

Humming : ………..

Male : Vaname nee
Kalyana pookal kondu vaa
Kuyil iname
Nalla kacheri paadal paada vaa

Male : Uchi malai maram ellam
Sandhanatha poosudhae
Pacha malai megamo
Paneera thoovudhae
Aalan kili vaazhthu padudhae
Aala maram atchadha podudhae

Male : Vaname nee
Kalyana pookal kondu vaa
Kuyil iname
Nalla kacheri paadal paada vaa

Male : Kaadu ellam nee sooda
Poo parithu thiriven
Adi kai ellaam un pera
Pacha kuthi alaiven

Female : Melaadum aruvigala
Melam kotta alaippen
Inga maanodum mayilodum
Pathirikai kuduppen

Male : Kaatu kuyil isai padika
Mayil vanthu maalai koduka
Yaanai vanthu vaalthuraika
Thirumanam nadakkum
Sandhana kaatu thaene
Siru thavani potta maane
Mancha kayiru pota
Andha manjam namakku thane

Female : Pudhiya kalaigal
Palagi palagi puthagam eludhalaam
Male : Malarum irukku kaniyum irukku
Irandum parikkalaam

Female : Vaname nee
Kalyana pookal kondu vaa
Kuyil iname
Nee kacheri paadal paada vaa

Humming : ……………

Female : Aagayam boomi ellaam
Nalla sondham namakku
Indhakaadellaam isai irukka
Katcheri edhukku

Male : Poo potta pul veliye
Pudhu manjam namakku
Ilam kodi kaadu kodai pidikka
Palli arai edhukku

Female : Vetta veli kaatukulla
Vetkam vittu serndhiruppom
Aadhi mudhal adi varaikkum
Aanum pennum kalappom

Male : Unakku aadai naane
Adi enakku aadai neeye
Female : Kuliru adikum bothu
Nee enna uduthu podhum

Male : Iniya iravu vidiyum varaikkum
Virundhu nadakattum
Kalakkum uyirgal kalaithu mudithu
Kadhal thodarattum

Male : Vaname nee
Kalyana pookal kondu vaa
Kuyil iname
Nalla kacheri paadal paada vaa

Both : Uchi malai maram ellam
Sandhanatha poosudhae
Pacha malai megamo
Paneera thoovudhae
Aalan kili vaazhthu padudhae
Aala maram atchadha podudhae
Aalan kili vaazhthu padudhae
Aala maram atchadha podudhae

பாடகர்கள் : செந்தில்தாஸ் மற்றும் அக்ஷ்யா

இசையமைப்பாளர் : ஏ. கே. ராம்ஜி

பாடலாசிரியர் : வைரமுத்து

ஹம்மிங் : ………………………

ஆண் : வனமே நீ
கல்யாண பூக்கள் கொண்டு வா
குயில் இனமே
நல்ல கச்சேரி பாடல் பாட வா

ஆண் : உச்சி மலை மரம் எல்லாம்
சந்தனத்த பூசுதே
பச்சை மலை மேகமோ
பன்னீர தூவுதே
ஆலங்கிளி வாழ்த்து பாடுதே
ஆல மரம் அட்சத போடுதே

ஆண் : வனமே நீ
கல்யாண பூக்கள் கொண்டு வா
குயில் இனமே
நல்ல கச்சேரி பாடல் பாட வா

ஆண் : காடு எல்லாம் நீ சூட
பூ பறித்து திரிவேன்
அடி கை எல்லாம் உன் பேர
பச்சை குத்தி அலைவேன்

பெண் : மேலாடும் அருவிகள
மேளம் கொட்ட அழைப்பேன்
இங்க மானோடும் மயிலோடும்
பத்திரிக்கை குடுப்பேன்

ஆண் : காட்டு குயில் இசை படிக்க
மயில் வந்து மாலை கொடுக்க
யானை வந்து வாழ்த்துரைக்க
திருமணம் நடக்கும்
சந்தன காட்டு தேனே
சிறு தாவணி போட்ட மானே
மஞ்ச கயிறு போட்டா
அந்த மஞ்சம் நமக்கு தானே

பெண் : புதிய கலைகள்
பழகி பழகி புத்தகம் எழுதலாம்
ஆண் : மலரும் இருக்கு கனியும் இருக்கு
இரண்டும் பறிக்கலாம்

ஆண் : வனமே நீ
கல்யாண பூக்கள் கொண்டு வா
குயில் இனமே
நல்ல கச்சேரி பாடல் பாட வா

ஹம்மிங் : ……………………

பெண் : ஆகாயம் பூமி எல்லாம்
நல்ல சொந்தம் நமக்கு
இந்த காடெல்லாம் இசை இருக்க
கச்சேரி எதுக்கு

ஆண் : பூ போட்ட புல் வெளியே
புது மஞ்சம் நமக்கு
இளம் கொடி காடு கொடை பிடிக்க
பள்ளி அறை எதுக்கு

பெண் : வெட்ட வெளி காட்டுக்குள்ள
வெட்கம் விட்ட சேர்ந்திருப்போம்
ஆதி முதல் அடி வரைக்கும்
ஆணும் பெண்ணும் கலப்போம்

ஆண் : உனக்கு ஆடை நானே
அடி எனக்கு ஆடை நீயே
பெண் : குளிரு அடிக்கும்போது
நீ என்ன உடுத்து போதும்

ஆண் : இனிய இரவு விடியும்
வரைக்கும்
விருந்து நடக்கட்டும்
கலக்கும் உயிர்கள் கலைத்து முடித்து
காதல் தொடரட்டும்

ஆண் : வனமே நீ
கல்யாண பூக்கள் கொண்டு வா
குயில் இனமே
நல்ல கச்சேரி பாடல் பாட வா

இருவர் : உச்சி மலை மரம் எல்லாம்
சந்தனத்த பூசுதே
பச்சை மலை மேகமே
பன்னீர தூவுதே
ஆலங்கிளி வாழ்த்து பாடுதே
ஆல மரம் அட்சத போடுதே
ஆலங்கிளி வாழ்த்து பாடுதே
ஆல மரம் அட்சத போடுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here