Singer : S. Janaki

Music by : Gangai Amaran

Lyrics by : Gangai Amaran

Female : Vaanampaadi paadi varum
Ingu vaanam odi varum
Raagam enthan jeevanamae
Adhil naanae moganamae
Inba thaalangalil inba raagangalil
Suga aalaapanai isai aaraathanai
Purivaen….aa….aa….aa….aah….

Female : Vaanampaadi paadi varum
Ingu vaanam odi varum

Female : Kangal rendum indhira kobam
Kaattril aadum mugil en kesham
Enthan thegam brahmanin yaagam

Male : Vaaraevaah kya paath hai

Female : Pournamiyum entha kuzhalaagum
Paarththavargal nenjam thanalaagum
kannasaivil bodhai veriyerum
Kaaviyangal kodi uruvaagum azhgaai

Female : Vaanampaadi paadi varum
Ingu vaanam odi varum….aa….aa….aa….aah….

Female : Enthan thegam vaigarai vaanam
Ilamai veenai meettidum gaanam
Sevvaai Sinthum paalodu thenum

Male : Sabaash….sabaash…..hahaahaa

Female : Alli malar vaazhai udalaga
Aanmai vilaiyaadum thidalaaga
Thaavi varum thaazhai madalaaga
vaaliparin aasai kadalaaga varuven

Female : Vaanampaadi paadi varum
Ingu vaanam odi varum
Raagam enthan jeevanamae
Adhil naanae moganamae
Inba thaalangalil inba raagangalil
Suga aalaapanai isai aaraathanai
Purivaen….aa….aa….aa….aah….

Female : Vaanampaadi paadi varum
Ingu vaanam odi varum…

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : வானம்பாடி பாடி வரும்
இங்கு வானம் ஓடி வரும்
ராகம் எந்தன் ஜீவனமே
அதில் நானே மோகனமே
இன்ப தாளங்களில் இன்ப ராகங்களில்
சுக ஆலாபனை இசை ஆராதனை
புரிவேன்…ஆ….ஆ….ஆ….ஆஹ்….

பெண் : வானம்பாடி பாடி வரும்
இங்கு வானம் ஓடி வரும்

பெண் : கண்கள் ரெண்டும் இந்திர கோபம்
காற்றில் ஆடும் முகில் என் கேசம்
எந்தன் தேகம் பிரம்மனின் யாகம்

ஆண் : வாரேவாஹ் க்யா பாத் ஹை…

பெண் : பௌர்ணமியும் எந்த குழலாகும்
பார்த்தவர்கள் நெஞ்சம் தணலாகும்
கண்ணசைவில் போதை வெறியேறும்
காவியங்கள் கோடி உருவாகும் அழகாய்…..

பெண் : வானம்பாடி பாடி வரும்
இங்கு வானம் ஓடி வரும் ஆ…..ஆ….ஆ….ஆ….

பெண் : எந்தன் தேகம் வைகறை வானம்
இளமை வீணை மீட்டிடும் கானம்
செவ்வாய் சிந்தும் பாலோடு தேனும்…

ஆண் : சபாஷ்……சபாஷ்….ஹஹாஹா

பெண் : அல்லி மலர் வாழை உடலாக
ஆண்மை விளையாடும் திடலாக
தாவி வரும் தாழை மடலாக
வாலிபரின் ஆசைக் கடலாக வருவேன்…

பெண் : வானம்பாடி பாடி வரும்
இங்கு வானம் ஓடி வரும்
ராகம் எந்தன் ஜீவனமே
அதில் நானே மோகனமே
இன்ப தாளங்களில் இன்ப ராகங்களில்
சுக ஆலாபனை இசை ஆராதனை
புரிவேன்…ஆ….ஆ….ஆ….ஆஹ்….

பெண் : வானம்பாடி பாடி வரும்
இங்கு வானம் ஓடி வரும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here