Singers : P. Susheela and P. Leela

Music by : Pendyala Nageswara Rao

Lyrics by : Kannadasan

Female : Vanathilodiya manida veeranai
Ennam naadiya visarama
Chorus : Vanathilodiya manida veeranai
Ennam naadiya visarama
Kavanathilae avanai enni
Kavanathilae avanai enni
Kangal malarndhaal poopolae
Kangal malarndhaal poopolae

Female : Devi kaadhalan manida mannan
Navaman madhanaai aaginen
Chorus : Aaahaa
Navaman madhanaai aaginen
Female : Hoo hoo oo
Manmadhanin thaer vegathinaalae
Mai vizhi vanji vaadinaal
Chorus : Siru maivizhi vanji vaadinaal

Chorus : Vanathilodiya manida veeranai
Ennam naadiya visarama
Kavanathilae avanai enni
Kavanathilae avanai enni
Kangal malarndhaal poopolae
Kangal malarndhaal poopolae

Female : Azhagiya silaiyai nayagan endrae
Manadhaal ninaindhae aadinaal
Chorus : Ahaa manadhaal ninaindhae aadinaal
Female : Hoo hoo oo
Manadhil niraindha kanniyin kiliyai
Manamagan marandhae yeginen
Chorus : Aahaa
Manamagan marandhae yeginen

Chorus : Vanathilodiya manida veeranai
Ennam naadiya visarama
Kavanathilae avanai enni
Kavanathilae avanai enni
Kangal malarndhaal poopolae
Kangal malarndhaal poopolae

Female : Silaiyininirundhon
Poovai kaadhalan
Ilaya vasanthan aaginan
Chorus : Ahaa ilaya vasanthan aaginan
Female : Koo koo kuku koo koo
Vasanthanin siru kovilai paarthae
Indhiran magalae vaadinaal
Chorus : Ahaa indhiran magalae vaadinaal

Chorus : Vanathilodiya manida veeranai
Ennam naadiya visarama
Kavanathilae avanai enni
Kavanathilae avanai enni
Kangal malarndhaal poopolae
Kangal malarndhaal poopolae

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பி. லீலா

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : வனத்திலோடிய மானிட வீரனை
எண்ணம் நாடிய விசாரமா
குழு : வனத்திலோடிய மானிட வீரனை
எண்ணம் நாடிய விசாரமா
கவனத்திலே அவனை எண்ணி
கவனத்திலே அவனை எண்ணி
கண்கள் மலர்ந்தாள் பூப்போலே
கண்கள் மலர்ந்தாள் பூப்போலே

பெண் : தேவி காதலன் மானிட மன்னன்
நவமன் மதனாய் ஆகினான்
குழு : ஆஹா….
நவமன் மதனாய் ஆகினான்
பெண் : ஹோ ஓ ஹோ ஓ
மன்மதனின் தேர் வேகத்தினாலே
மைவிழி வஞ்சி வாடினாள்
குழு : சிறு மைவிழி வஞ்சி வாடினாள்…..

குழு : வனத்திலோடிய மானிட வீரனை
எண்ணம் நாடிய விசாரமா
கவனத்திலே அவனை எண்ணி
கவனத்திலே அவனை எண்ணி
கண்கள் மலர்ந்தாள் பூப்போலே
கண்கள் மலர்ந்தாள் பூப்போலே

பெண் : அழகிய சிலையை நாயகனென்றே
மனதால் நினைந்தே ஆடினாள்
குழு : ஆஹா
மனதால் நினைந்தே ஆடினாள்
பெண் : ஹோ ஹோ ஓ
மனதில் நிறைந்த கன்னியின் கிளியை
மணமகன் மறந்தே ஏகினான்
குழு : ஆஹா
மணமகன் மறந்தே ஏகினான்….

குழு : வனத்திலோடிய மானிட வீரனை
எண்ணம் நாடிய விசாரமா
கவனத்திலே அவனை எண்ணி
கவனத்திலே அவனை எண்ணி
கண்கள் மலர்ந்தாள் பூப்போலே
கண்கள் மலர்ந்தாள் பூப்போலே

பெண் : சிலையினிலிருன்தோன் பூவை காதலன்
இளைய வசந்தன் ஆகினான்
குழு : ஆஹா
இளைய வசந்தன் ஆகினான்
பெண் : கூ கூ குக்கூ கூ கூ ..
வசந்தனின் சிறு கோயிலைப் பார்த்தே
இந்திரன் மகளே வாடினாள்
குழு : ஆஹா
இந்திரன் மகளே வாடினாள்……

குழு : வனத்திலோடிய மானிட வீரனை
எண்ணம் நாடிய விசாரமா
கவனத்திலே அவனை எண்ணி
கவனத்திலே அவனை எண்ணி
கண்கள் மலர்ந்தாள் பூப்போலே
கண்கள் மலர்ந்தாள் பூப்போலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here