Singer : Jikki

Music by : V. Dakshinamurthy

Female : Vaanavillena vanthu kadhalin
Varna jalanal kaattinaai
Maasillaatha en ulla veenaiyil
Mouna geedhangal meettinaai

Female : Vaazhvin aanantha pon moolaigalil
Vanthu peroli veesinaai
Vaazhga nee enthan ulla koyilil
Vaazhga vaazhga nee endrumae

Female : Vaana veedhiyil odum meanal
Varna villinai moodumo
Maasillaatha en ulla kottaigal
Mannil vizhunthu mannaagumo

Female : Thenil thointhezhum enthan aasaigal
Theinthu maainthidum kaalamo
Theerumo thuyar maarumo
Ariyaathu en manam yaenguthae

பாடகி : ஜிக்கி

இசையமைப்பாளர் : வி. தக்ஷனாமூர்த்தி

பெண் : வானவில்லென வந்து காதலின்
வர்ண ஜாலங்கள் காட்டினாய்
மாசில்லாத என் உள்ள வீணையில்
மௌன கீதங்கள் மீட்டினாய்

பெண் : வாழ்வின் ஆனந்தப் பொன் மூலைகளில்
வந்து பேரொளி வீசினாய்
வாழ்க நீ எந்தன் உள்ளக் கோயிலில்
வாழ்க வாழ்க நீ என்றுமே…

பெண் : வான வீதியில் ஓடும் மேகங்கள்
வர்ண வில்லினை மூடுமோ
மாசில்லாத என் உள்ளக் கோட்டைகள்
மண்ணில் விழுந்து மண்ணாகுமோ

பெண் : தேனில் தோய்ந்தெழும் எந்தன் ஆசைகள்
தேய்ந்து மாய்ந்திடும் காலமோ
தீருமோ துயர் மாறுமோ
அறியாது என் மனம் ஏங்குதே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here