Singer : S. P. Balasubrahmanyam

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Vaanavillin
Chorus : Aaa….aa….
Male : Varna jaalangal
Chorus : Aaa….aa….
Male : Ravivarman kaigal varaintha kolangal
Chorus : Sarigama padhanisa riganisa nithapama

Male : Vaanavillin
Chorus : Aaa….aa….
Male : Varna jaalangal
Chorus : Aaa….aa….
Male : Ravivarman kaigal varaintha kolangal
Chorus : Sarigama padhanisa riganisa nithapama

Male : Vaanavillin
Chorus : Aaa….aa….
Male : Varna jaalangal
Chorus : Aaa….aa….

Chorus : ………………

Male : Punnagaiyil pooththezhuntha malligai pookkal
Aval ponni idhazhgal semparuththi pooththidum pookkam
Punnagaiyil pooththezhuntha malligai pookkal
Aval ponni idhazhgal semparuththi pooththidum pookkam

Male : Kannirendum nirangal kaattum sangu pushpangal
Kannirendum nirangal kaattum sangu pushpangal
Aval kannamvellai thaamaraiyin kavithai vannangal
Chorus : Sarigama padhanisa riganisa nithapama

Male : Vaanavillin
Chorus : Aaa….aa….
Male : Varna jaalangal
Chorus : Aaa….aa….

Chorus : ………………..

Male : Idai theriya aadai kattum ilaiya poongodi
Antha idaiyin meedhu nadanamaadum azhagu maangani
Idai theriya aadai kattum ilaiya poongodi
Antha idaiyin meedhu nadanamaadum azhagu maangani

Male : Adiyadiyaai eduththu vaikkum panju paadhangal
Adiyadiyaai eduththu vaikkum panju paadhangal
Aval azhagai serththu intha naattil ainthu vedhangal
Chorus : Sarigama padhanisa riganisa nithapama

Male : Vaanavillin
Chorus : Aaa….aa….
Male : Varna jaalangal
Chorus : Aaa….aa….
Male : Ravivarman kaigal varaintha kolangal
Chorus : Sarigama padhanisa riganisa nithapama

Male : Vaanavillin
Chorus : Aaa….aa….
Male : Varna jaalangal
Chorus : Aaa….aa….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : வானவில்லின்
குழு : ஆஅ…..ஆ…..
ஆண் : வர்ண ஜாலங்கள்
குழு : ஆஅ…..ஆ…..
ஆண் : ரவிவர்மன் கைகள் வரைந்த கோலங்கள்
குழு : சரிகம பதநிஸ ரிகநிஸ நிதபம….

ஆண் : வானவில்லின்
குழு : ஆஅ…..ஆ…..
ஆண் : வர்ண ஜாலங்கள்
குழு : ஆஅ…..ஆ…..
ஆண் : ரவிவர்மன் கைகள் வரைந்த கோலங்கள்
குழு : சரிகம பதநிஸ ரிகநிஸ நிதபம….

ஆண் : வானவில்லின்
குழு : ஆஅ…..ஆ…..
ஆண் : வர்ண ஜாலங்கள்
குழு : ஆஅ…..ஆ…..

குழு : ………………….

ஆண் : புன்னகையில் பூத்தெழுந்த மல்லிகை பூக்கள்
அவள் பொன்னிதழ்கள் செம்பருத்தி பூத்திடும் பூக்கள்
புன்னகையில் பூத்தெழுந்த மல்லிகை பூக்கள்
அவள் பொன்னிதழ்கள் செம்பருத்தி பூத்திடும் பூக்கள்

ஆண் : கண்ணிரெண்டும் நிறங்கள் காட்டும் சங்கு புஷ்பங்கள்
கண்ணிரெண்டும் நிறங்கள் காட்டும் சங்கு புஷ்பங்கள்
அவள் கன்னம் வெள்ளை தாமரையின் கவிதை வண்ணங்கள்

குழு : சரிகம பதநிஸ ரிகநிஸ நிதபம….

ஆண் : வானவில்லின்
குழு : ஆஅ…..ஆ…..
ஆண் : வர்ண ஜாலங்கள்
குழு : ஆஅ…..ஆ…..

குழு : …………………………..

ஆண் : இடை தெரிய ஆடைக் கட்டும் இளைய பூங்கொடி
அந்த இடையின் மீது நடனமாடும் அழகு மாங்கனி
இடை தெரிய ஆடைக் கட்டும் இளைய பூங்கொடி
அந்த இடையின் மீது நடனமாடும் அழகு மாங்கனி

ஆண் : அடியடியாய் எடுத்து வைக்கும் பஞ்சுப் பாதங்கள்
அடியடியாய் எடுத்து வைக்கும் பஞ்சுப் பாதங்கள்
அவள் அழகை சேர்த்து இந்த நாட்டில் ஐந்து வேதங்கள்
குழு : சரிகம பதநிஸ ரிகநிஸ நிதபம….

ஆண் : வானவில்லின்
குழு : ஆஅ…..ஆ…..
ஆண் : வர்ண ஜாலங்கள்
குழு : ஆஅ…..ஆ…..
ஆண் : ரவிவர்மன் கைகள் வரைந்த கோலங்கள்
குழு : சரிகம பதநிஸ ரிகநிஸ நிதபம….

ஆண் : வானவில்லின்
குழு : ஆஅ…..ஆ…..
ஆண் : வர்ண ஜாலங்கள்
குழு : ஆஅ…..ஆ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here