Singer : S. Janaki

Music by : M. S. Vishwanathan

Female : Aaaahaaa….aaaa….aaa….aaa….aaaa…aaa….
Vandhavargal vaazhga mattravargal varuga
Paadal tharum en illam
Kaadhal tharum en ullam
Vandhavargal vaazhga mattravargal varuga
Vandhavargal vaazhga …aaa…aaa…

Female : Pallaakku medai undu
Panneerin vaadai undu
Pallaakku medai undu
Panneerin vaadai undu

Female : Illadha inbam ondru…aaa…aa…
Aaaa….aaa…aaa…aaa…aa….
Illadha inbam ondru…
Ennodu vandhaalenna
Maambazha idhazhum
Manmadha kalaiyum
Paalum thaenum vazhangum medai idhu

Female : Vandhavargal vaazhga mattravargal varuga
Vandhavargal vaazhga …aaa…aaa…

Female : Aayirathu orr iravu
Padithathundoo adhil
Azhagazhagu pengalai nee
Paarthathundoo oooo ooo

Female : Paai virithu avargal sonna
Kadhaigal ellam
Indha paavaiyidam nee ketka
Thayakkam undoo
Aaaa….aaa….aaa….aaa…aaa….aaa….aaa….

Female : Sendhoora chinnapottu
Sindhaamal kannam thattu
Sendhoora chinnapottu
Sindhaamal kannam thattu

Female : Mundhaanai mella thottu…aaa…aa…
Aaaa….aaa…aaa…aaa…aa….
Mundhaanai mella thottu..
Unnodu ennai kattu
Idhu thaan iravu
Idhu thaan uravu
Neeyum naanum ninaithaal
Sorgam idhu

Female : Vandhavargal vaazhga mattravargal varuga
Paadal tharum en illam
Kaadhal tharum en ullam

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ஆஆஅ…..ஆஆ…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….
வந்தவர்கள் வாழ்க மற்றவர்கள் வருக
பாடல் தரும் என் இல்லம்
காதல் தரும் என் உள்ளம்
வந்தவர்கள் வாழ்க மற்றவர்கள் வருக
வந்தவர்கள் வாழ்க…..ஆஅ…..ஆஅ…..

பெண் : பல்லாக்கு மேடை உண்டு
பன்னீரின் வாடை உண்டு
பல்லாக்கு மேடை உண்டு
பன்னீரின் வாடை உண்டு

பெண் : இல்லாத இன்பம் ஒன்று…..ஆஅ….ஆ….
ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆஅ…..ஆ
இல்லாத இன்பம் ஒன்று…..
என்னோடு வந்தாலென்ன
மாம்பழ இதழும்
மன்மத கலையும்
பாலும் தேனும் வழங்கும் மேடை இது

பெண் : வந்தவர்கள் வாழ்க மற்றவர்கள் வருக
வந்தவர்கள் வாழ்க…..ஆஅ…..ஆஅ…..

பெண் : ஆயிரத்து ஓர் இரவு
படித்ததுண்டோ அதில்
அழகழகு பெண்களை நீ
பார்த்ததுண்டோ ஓஒ ஓஒ

பெண் : பாய் விரித்து அவர்கள் சொன்னா
கதைகள் எல்லாம்
இந்த பாவையிடம் நீ கேட்க
தயக்கம் உண்டோ
ஆஆ……ஆஅ…..ஆ……ஆஅ…..ஆஅ…..ஆஅ…..

பெண் : செந்தூர சின்னபொட்டு
சிந்தாமல் கன்னம் தட்டு
செந்தூர சின்னபொட்டு
சிந்தாமல் கன்னம் தட்டு

பெண் : முந்தானை மேல தொட்டு….ஆஅ….ஆ….
ஆஆ…..ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆ….
முந்தானை மெல்ல தொட்டு
உன்னோடு என்னை கட்டு
இதுதான் இரவு
நீயும் நானும் நினைத்தால்
சொர்க்கம் இது

பெண் : வந்தவர்கள் வாழ்க மற்றவர்கள் வருக
பாடல் தரும் என் இல்லம்
காதல் தரும் என் உள்ளம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here