Singer : Madhu Balakrishnan

Music by : Ilayaraja

Male : Vandhae maatharam
Jeya vandhae maatharam

Male Chorus : Vandhae maatharam
Jeya vandhae maatharam

Male : Aariya boomiyil naariyarum
Narasooriyarum sollum veeriya vaasagam
Vandhae maatharam

Male Chorus : Aariya boomiyil naariyarum
Narasooriyarum sollum veeriya vaasagam
Vandhae maatharam

Male : Nondhae poyinum vendhae maayinum
Nan dhaesatharu vandhae solvadhu
Vandhae maatharam
Ondraai nindrini vendraayinum
Uyir sendraayinum vali kundaadhu odhuvam
Vandhae maatharam
Sodharar kaal nirai maadharir yaavarum
Aadharavoru pala dheedharavodhuvam
Vandhae maatharam

Male : Thaayae baaradha neeyae vaazhiya
Neeyae saran ini neeyae yemadhuyir
Vandhae maatharam

Male Chorus : O vandhae maatharam

Chorus : Jeya jeya baaratha
Jeya jeya baaratha
Jeya jeya baaratha
Jeya jeya jeya jeya
Vandhae maatharam
Jeya vandhae maatharam
Vandhae maatharam
Jeya vandhae maatharam

Male : Ondru pattaal undu vaazhvae
Nammil otrumai neengil
Anaivarkkum thaazhvae

Male Chorus : Ondru pattaal undu vaazhvae
Nammil otrumai neengil
Anaivarkkum thaazhvae

Female Chorus : Nandridhu thaerndhidal
Vendum
Indha gnyaanam vandhaar pin
Namakkedhu vendum

Chorus : Vandhae maatharam
Jeya vandhae maatharam
Vandhae maatharam
Jeya vandhae maatharam

Male : Aariya boomiyil naariyarum
Narasooriyarum sollum veeriya vaasagam
Vandhae maatharam

Male Chorus : Aariya boomiyil naariyarum
Narasooriyarum sollum veeriya vaasagam
Vandhae maatharam

Chorus : Vandhae maatharam
Jeya vandhae maatharam
Vandhae maatharam
Jeya vandhae maatharam

Male : Eppadham vaaithidum maenum
Nammil yaavarkkum
Andha nilai podhuvaagum

Male Chorus : Eppadham vaaithidum maenum
Nammil yaavarkkum
Andha nilai podhuvaagum

Male : Muppadhu kodiyum vaazhvom

Male Chorus : Muppadhu kodiyum vaazhvom
Muppadhu kodiyum vaazhvom

Male : Veezhil muppadhu kodiyum
Muzhumaiyil veezhvom

Male & Chorus : Vandhae maatharam
Jeya vandhae maatharam
Vandhae maatharam
Jeya vandhae maatharam

Male : Aariya boomiyil naariyarum
Narasooriyarum sollum veeriya vaasagam
Vandhae maatharam

Male Chorus : Aariya boomiyil naariyarum
Narasooriyarum sollum veeriya vaasagam
Vandhae maatharam

Male : Nondhae poyinum vendhae maayinum
Nan dhaesatharu vandhae solvadhu
Vandhae maatharam
Ondraai nindrini vendraayinum
Uyir sendraayinum vali kundaadhu odhuvam
Vandhae maatharam
Sodharar kaal nirai maadharir yaavarum
Aadharavoru pala dheedharavodhuvam
Vandhae maatharam

Male : Thaayae baaradha neeyae vaazhiya
Neeyae saran ini neeyae yemadhuyir
Vandhae maatharam

Male Chorus : O vandhae maatharam

Chorus : Jeya jeya baaratha
Jeya jeya baaratha
Jeya jeya baaratha
Jeya jeya jeya jeya
{Vandhae maatharam
Jeya vandhae maatharam
Vandhae maatharam
Jeya vandhae maatharam} (2)

பாடகர் : மது பாலகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்

ஆண் குழு : வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்

ஆண் : ஆரிய பூமியில் நாரியரும்
நரசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்

ஆண் குழு : ஆரிய பூமியில் நாரியரும்
நரசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்

ஆண் : நொந்தே போயினும் வெந்தேம் ஆயினும்
நந்தேசத்தரு வந்தே சொல்வது
வந்தே மாதரம்
ஒன்றாய் நின்றினி வென்றாயினும்
உயிர் சென்றாயினும் வலி குன்டாது ஓதுவம்
வந்தே மாதரம்
சோதரர் காள் நிறை மாதரீர் யாவரும்
ஆதரவொரு பல தீதற ஓதுவம்
வந்தே மாதரம்

ஆண் : தாயே பாரத நீயே வாழிய
நீயே சரண் இனி நீயே எமதுயிர்
வந்தே மாதரம்

ஆண் குழு : ஓ வந்தேமாதரம்

குழு : ஜெயஜெய பாரத
ஜெயஜெய பாரத
ஜெயஜெய பாரத
ஜெயஜெய ஜெயஜெய
ஜெய வந்தே மாதரம்
வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்

ஆண் : ஒன்று பட்டால் உண்டு வாழ்வே
நம்மில் ஒற்றுமை நீங்கில்
அனைவர்க்கும் தாழ்வே

ஆண் குழு : ஒன்று பட்டால் உண்டு வாழ்வே
நம்மில் ஒற்றுமை நீங்கில்
அனைவர்க்கும் தாழ்வே

பெண் குழு : நன்றிது தேர்ந்திடல்
வேண்டும்
இந்த ஞானம் வந்தால் பின்
நமக்கெது வேண்டும்

குழு : வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்
வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்

ஆண் : ஆரிய பூமியில் நாரியரும்
நரசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்

ஆண் குழு : ஆரிய பூமியில் நாரியரும்
நரசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்

குழு : வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்
வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்

ஆண் : எப்பதம் வாய்த்திடும் மேனும்
நம்மில் யாவருக்கும்
அந்த நிலை பொதுவாகும்

ஆண் : முப்பது கோடியும் வாழ்வோம்

ஆண் குழு : முப்பது கோடியும் வாழ்வோம்
முப்பது கோடியும் வாழ்வோம்

ஆண் மற்றும் குழு : வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்
வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்

ஆண் குழு : ஆரிய பூமியில் நாரியரும்
நரசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்

ஆண் : நொந்தே போயினும் வெந்தேம் ஆயினும்
நந்தேசத்தரு வந்தே சொல்வது
வந்தே மாதரம்
ஒன்றாய் நின்றினி வென்றாயினும்
உயிர் சென்றாயினும் வலி குன்டாது ஓதுவம்
வந்தே மாதரம்
சோதரர் காள் நிறை மாதரீர் யாவரும்
ஆதரவொரு பல தீதற ஓதுவம்
வந்தே மாதரம்

ஆண் : தாயே பாரத நீயே வாழிய
நீயே சரண் இனி நீயே எமதுயிர்
வந்தே மாதரம்

ஆண் குழு : ஓ வந்தேமாதரம்

குழு : ஜெயஜெய பாரத
ஜெயஜெய பாரத
ஜெயஜெய பாரத
ஜெயஜெய ஜெயஜெய
{வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்
வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here