Singer : Jai

Music by : Srikanth Deva

Lyrics by : Savee

Humming : ……………….

Male : Vandhaa ava therattam
Ninnen naan silaiyattam
Vandhaa ava therattam
Ninnen naan silaiyattam

Male : Agangaara kannukku
Muzhu bodha neethaanae
Nee paartha paarvaiyil
Manam thillattam thullaattam podudhadi

Male : Agangaara kannukku
Muzhu bodha neethaanae
Nee paartha paarvaiyil
Manam thillattam thullaattam podudhadi

Male : Yei veliayae vandhu siruchi siruchi
Usirula neethaan ottura
Naan massa thirinjen
Manasu katti vaalibatha valaikkura

Male : Vandhaa ava therattam
Ninnen naan silaiyattam
Vandhaa ava therattam
Ninnen naan silaiyattam

Male : Agangaara kannukku
Muzhu bodha neethaanae
Nee paartha paarvaiyil
Manam thillattam thullaattam podudhadi

Male : Agangaara kannukku
Muzhu bodha neethaanae
Nee paartha paarvaiyil
Manam thillattam thullaattam podudhadi

Male : Yei veliayae vandhu siruchi siruchi
Usirula neethaan ottura
Naan massa thirinjen
Manasu katti vaalibatha valaikkura

Male : Annamae en annamae
Un azhagula athanaiyum marandhuputten
Paarthadhum nee sirichadhum
Naan vanna vanna kanavukkul kudi pugunthen

Male : Yeno un gyabagam vandhu
Anuvaai anuvaai aayulai thinnum
Yedho dhinam ninaivugal vandhu
Nodi nodigalil kangalil minnum

Male : Kaatrinil vizhundha theepori polae
Ennai pattri nee muzhuvadhum thindraai
Azhagae azhagae niranji vazhinju
En nenjula theeya erinja
Adi theeyae theeyae narambha kilichiyae
En usurula unna varainjen

Male : Vandhaa ava therattam
Ninnen naan silaiyattam
Vandhaa ava therattam
Ninnen naan silaiyattam

Male : Agangaara kannukku
Muzhu bodha neethaanae
Nee paartha paarvaiyil
Manam thillattam thullaattam podudhadi

Male : Ye..veliayae vandhu siruchi siruchi
Usirula neethaan ottura
Naan massa thirinjen
Manasu katti vaalibatha valaikkura

பாடகர் : ஜெய்

இசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

பாடல் ஆசிரியர் : சவி

முனகல் : ……………….

ஆண் : வந்தா அவ தேராட்டம்
நின்னேன் நான் சிலையாட்டம்
வந்தா அவ தேராட்டம்
நின்னேன் நான் சிலையாட்டம்

ஆண் : அகங்கார கண்ணுக்கு
முழு போத நீதானே
நீ பார்த்த பார்வையில்
மனம் தில்லாட்டம் துள்ளாட்டம் போடுதடி

ஆண் : அகங்கார கண்ணுக்கு
முழு போத நீதானே
நீ பார்த்த பார்வையில்
மனம் தில்லாட்டம் துள்ளாட்டம் போடுதடி

ஆண் : ஏ வெளியே வந்து சிரிச்சி சிரிச்சி
உசிருல நீதான் ஒட்டுற
நான் மாஸ்ஸா திரிஞ்சேன்
மனச கட்டி வாலிபத்த வளைக்கிற

ஆண் : வந்தா அவ தேராட்டம்
நின்னேன் நான் சிலையாட்டம்
வந்தா அவ தேராட்டம்
நின்னேன் நான் சிலையாட்டம்

ஆண் : அகங்கார கண்ணுக்கு
முழு போத நீதானே
நீ பார்த்த பார்வையில்
மனம் தில்லாட்டம் துள்ளாட்டம் போடுதடி

ஆண் : அகங்கார கண்ணுக்கு
முழு போத நீதானே
நீ பார்த்த பார்வையில்
மனம் தில்லாட்டம் துள்ளாட்டம் போடுதடி

ஆண் : ஏ வெளியே வந்து சிரிச்சி சிரிச்சி
உசிருல நீதான் ஒட்டுற
நான் மாஸ்ஸா திரிஞ்சேன்
மனச கட்டி வாலிபத்த வளைக்கிற

ஆண் : அன்னமே என் அன்னமே
உன் அழகுல அத்தனையும் மறந்துபுட்டேன்
பார்த்ததும் நீ சிரிச்சதும்
நான் வண்ண வண்ண
கனவுக்குள் குடி புகுந்தேன்

ஆண் : ஏனோ உன் ஞாபகம் வந்து
அணுவாய் அணுவாய் ஆயுளை தின்னும்
ஏதோ தினம் நினைவுகள் வந்து
நொடி நொடிக்கயில் கண்களில் மின்னும்

ஆண் : காற்றினில் விழுந்த தீப்பொறிபோல
என்னை பற்றி நீயும் முழுவதும் தின்றாய்

ஆண் : அழகே அழகே நிறஞ்சி வழிஞ்சு
என் நெஞ்சில தீயாய் எரிஞ்சேன்
அடி தீயே தீயே நரம்ப கிளிச்சியே
என் உசிருல உன்ன வரைஞ்சேன்

ஆண் : வந்தா அவ தேராட்டம்
நின்னேன் நான் சிலையாட்டம்
வந்தா அவ தேராட்டம்
நின்னேன் நான் சிலையாட்டம்

ஆண் : அகங்கார கண்ணுக்கு
முழு போத நீதானே
நீ பார்த்த பார்வையில்
மனம் தில்லாட்டம் துள்ளாட்டம் போடுதடி

ஆண் : அகங்கார கண்ணுக்கு
முழு போத நீதானே
நீ பார்த்த பார்வையில்
மனம் தில்லாட்டம் துள்ளாட்டம் போடுதடி

ஆண் : ஏ வெளியே வந்து சிரிச்சி சிரிச்சி
உசிருல நீதான் ஒட்டுற
நான் மாஸ்ஸா திரிஞ்சேன்
மனச கட்டி வாலிபத்த வளைக்கிற


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here